கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகும்.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் அண்ணாமலை பல்கலை சேர்க்கை ஆரம்பம்! ஜூன் 8 வரை விண்ணப்பிக்கலாம். புதிய படிப்புகள் & சிறப்பு ஒதுக்கீடுகள் உண்டு.
கோவையில் அதிகமாக மதுகுடிப்பவர்களை டாக்சியில் வீட்டுக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
கோடைக்கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோவைக்கும் தன்பாத்துக்கும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நேரங்கள் மற்றும் முன்பதிவு விவரங்களை அறியவும்.
பெருமைமிகு கோவை விரைவில் இந்தியாவின் முதல் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது! இந்த வரலாற்றுச் சாதனை குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்களை இழிவாக சித்தரிப்பதாகக் கூறப்படும் 'ஜாட்' திரைப்படத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கோவையில் உள்ள ப்ரோசோன் மால் திரையரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் வாழ்க்கைச் செலவு இந்தியாவின் சராசரியை விட அதிகமாக உள்ளது. நகரமயமாக்கல், சொத்து விலை உயர்வு மற்றும் தேவை அதிகரிப்பே இதற்குக் காரணம். கோயம்புத்தூரில் செலவு குறைவாக இருந்தாலும், அங்கும் உயர்ந்து வருகிறது.
ஈஷாவில் இந்திய கடற்படை வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி நடைபெற்றது. வீரர்கள் உப யோகா, அங்கமர்தனா, சூர்ய க்ரியா பயிற்சிகள் பெற்றனர்.
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் உற்பத்திக் கருவியை தமிழ்நாடு ஏற்றமுமதி செய்துள்ளது. கோவையில் உள்ள ஆலையில் யெஸ் என்ற நிறுவனம் இந்தக் கருவியை உற்பத்தி செய்துள்ளது.
Coimbatore International Airport: கோவை விமான நிலையத்தில் வைத்து என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வருகிறாயாடா பொம்பள பொறுக்கி என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
Coimbatore News in Tamil - Get latest news updates, events, and happenings from Coimbatore district on Asianet News Tamil. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள், நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.