பெரியார் நூலக கட்டடத்தில் கண் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டதற்கு திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை செலக்கரிச்சல் பகுதியில் தனியார் காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ மளமளவெனப் பரவி இறக்கைகள் முழுவதும் சூழ்ந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பள்ளிகளில் மத அடையாளங்களை கட்டாயப்படுத்துவது தவறானது என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேசுவது பிற்போக்குத்தனம் என்று அவர் கூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை தாடியை எடுக்குமாறு கூறியதால் முஸ்லிம் மருத்துவர் DrNB படிப்பைத் துறந்தார். மருத்துவமனையின் கொள்கை மத சுதந்திரத்தை மீறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் சிறுமி ஒருவரை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்நிலையில், சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்கவில்லை என்று அதிமுக மூத்த தலைவர் எஸ் பி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு. 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், தேர்வு இல்லை. ஜூன் 30, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
கோவை, "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும், தமிழ்நாட்டின் வேகமாக வளரும் நகரமாகும். கோவைக்கு ரயில் பயணம் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இந்திய ரயில்வே பல முக்கிய நகரங்களை கோவையுடன் இணைக்கிறது. இவற்றில் சில அழகிய வழித்தடங்கள் உள்ளன
Coimbatore News in Tamil - Get latest news updates, events, and happenings from Coimbatore district on Asianet News Tamil. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள், நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.