சென்னையில் வாழ்க்கைச் செலவு இந்தியாவின் சராசரியை விட அதிகமாக உள்ளது. நகரமயமாக்கல், சொத்து விலை உயர்வு மற்றும் தேவை அதிகரிப்பே இதற்குக் காரணம். கோயம்புத்தூரில் செலவு குறைவாக இருந்தாலும், அங்கும் உயர்ந்து வருகிறது.
ஈஷாவில் இந்திய கடற்படை வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி நடைபெற்றது. வீரர்கள் உப யோகா, அங்கமர்தனா, சூர்ய க்ரியா பயிற்சிகள் பெற்றனர்.
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் உற்பத்திக் கருவியை தமிழ்நாடு ஏற்றமுமதி செய்துள்ளது. கோவையில் உள்ள ஆலையில் யெஸ் என்ற நிறுவனம் இந்தக் கருவியை உற்பத்தி செய்துள்ளது.
Coimbatore International Airport: கோவை விமான நிலையத்தில் வைத்து என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வருகிறாயாடா பொம்பள பொறுக்கி என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவாக லூலுக் குழுமம் பொள்ளாச்சியில் உலகளாவிய விவசாய உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியது. 160 ஏக்கரில் முதல் கட்ட விவசாயம் தொடங்கி, தரமான காய்கறிகளை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்வதே இலக்கு என்று கூறப்பட்டுள்ளது.
One Village One Tree: பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்துடன் இணைந்து, தமிழகம் முழுவதும் மரங்களை நடவு செய்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ்குமார் பாம்பு கடித்து உயிரிழந்தார். 15 வருடங்களில் 5000 பாம்புகளை பிடித்த இவர், நாகப்பாம்பு கடித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரூர் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
கோவை பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். எனினும், சிறிது நேரத்தில் அந்த சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.
SP Velumani Son Marriage Reception : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மகன் திருமண விழாவில் AI தொழில்நுட்பம் மூலமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தும் விதமான வீடியோ காட்சிகள், மீனாட்சி அம்மன் சிலை பரிசு, அரசியல் பிரபலங்களின் வருகை என்று ஏராளமான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறது.
Coimbatore News in Tamil - Get latest news updates, events, and happenings from Coimbatore district on Asianet News Tamil. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள், நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.