10:53 PM (IST) Dec 22

Tamil News Live today'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ் - குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!

Rowdy Janardhana Title Glimpse : விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படமான 'ரவுடி ஜனார்தனா' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. மீண்டும் ஒருமுறை விஜய் தேவரகொண்டாவின் படம் பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

Read Full Story
10:45 PM (IST) Dec 22

Tamil News Live todayசெந்தில் பேச்சை கேட்காத பாண்டியன் - இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது - குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!

Pandian Refuses to listen Senthil Emotional : பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் செந்தில் - மீனா ஜோடி ஒரு பக்கம் நியாயமாகப் பேசினாலும், பாண்டியனின் அதீத வைராக்கியம் குடும்ப அமைதியைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Read Full Story
10:38 PM (IST) Dec 22

Tamil News Live todayஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!

வங்கதேசத்திற்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பத்திரிகையாளர்கள், ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே வருகை தருகின்றனர்.

Read Full Story
10:32 PM (IST) Dec 22

Tamil News Live today"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!

டெல்லி பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளரிடம் ஒரு மாதத்திற்குள் இந்தி கற்காவிட்டால் பூங்காவை விட்டு வெளியேற்றுவதாக மிரட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி கண்டனங்கள் எழுந்துள்ளன.

Read Full Story
10:31 PM (IST) Dec 22

Tamil News Live today2026-ல் ரோபோக்களின் ராஜ்ஜியம்! தெருக்களில் உலா வரப்போகுது ரோபோக்கள் - கூகுள் முக்கிய தகவல்!

Google AI Studio 2026-ம் ஆண்டு ரோபோக்களின் ஆண்டாக இருக்கும் என கூகுள் AI தலைவர் கணித்துள்ளார். எம்ப்பாடிட் ஏஐ மற்றும் டெஸ்லா ஆப்டிமஸ் பற்றிய முழு விபரம் உள்ளே.

Read Full Story
10:28 PM (IST) Dec 22

Tamil News Live todayசார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!

தனது தற்கொலைக் கடிதத்தில் 12 பக்கங்களில் தனக்கு ஏற்பட்ட ஆன்லைன் மோசடியை தெரிவிட்டுள்ளார். ஆன்லைன் மோசடி செய்பவர்களால் 8 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த மோசடிக்குப் பிறகு அவர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.

Read Full Story
10:28 PM (IST) Dec 22

Tamil News Live todayஇவர் தான் பிக் பாஸ் சீசன் 9-ன் வெற்றியாளரா? கசிந்த ரகசியம்! 100% உண்மை?

Bigg Boss Tamil Season 9 Title Winner Leaked : பிக் பாஸ் தமிழ் 9-ன் கிராண்ட் ஃபினாலே இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நிலையில், வெற்றியாளர் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. டிரெண்டிங் அடிப்படையில் கம்ரூதின், விக்கல்ஸ் இடையில் போட்டி நிலவுகிறது.

Read Full Story
10:27 PM (IST) Dec 22

Tamil News Live todayபிளானை மாற்றிய சாம்சங்! தள்ளிப்போகும் கேலக்ஸி S26 வெளியீடு - பின்னணி என்ன?

Samsung Galaxy S26 Ultra சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா வெளியீடு பிப்ரவரி 2026-க்கு ஒத்திவைக்கப்படலாம். தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் புதிய தேதி விவரம் உள்ளே.

Read Full Story
10:23 PM (IST) Dec 22

Tamil News Live todayவிவோ பிரியர்களே ரெடியா? அடுத்த வருஷம் வரப்போகுது இந்த 4 மாஸ் போன்கள்! விலை மற்றும் விபரம் இதோ!

Vivo விவோ நிறுவனம் 2026-ல் V70 சீரிஸ், X200T, X300 FE போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. விலை மற்றும் விபரங்களை இங்கே காணுங்கள்.

Read Full Story
10:20 PM (IST) Dec 22

Tamil News Live todayஉள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

ஆரம்ப நாட்களில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு பாணியுடன் இருந்த ஒற்றுமைகள் காரணமாக 'பஜ்ஜி' என்று செல்லப்பெயர் பெற்ற கௌதம் ஐபிஎல்லிலும் ஜொலித்தார். ஐபிஎல்லில் 36 போட்டிகளில் விளையாடி, 8.24 என்ற எகானமி ரேட்டில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Read Full Story
10:17 PM (IST) Dec 22

Tamil News Live todayஉடனே டெலீட் பண்ணுங்க! இந்த 3 ஆப் உங்க போன்ல இருந்தா ஆபத்து - மத்திய அரசு எச்சரிக்கை!

Android AnyDesk, TeamViewer போன்ற ஸ்கிரீன் ஷேரிங் செயலிகள் மூலம் பண மோசடி நடப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. உடனே அவற்றை நீக்குங்கள்.

Read Full Story
10:13 PM (IST) Dec 22

Tamil News Live today'ரீ-டேக் இல்லாத நிஜ வாழ்க்கை!' - அஜித் குமாரின் 'Racing Isn't Acting' ஆவணப்பட டீசர் வெளியானது!

Ajith Kumar Racing Documentary Film Teaser : நடிகர் அஜித்தின் கார் ரேஷின் வாழ்க்கை வரலாறாக ஆவணப்படம் டீசர் வெளியாகியுள்ளது.

Read Full Story
09:58 PM (IST) Dec 22

Tamil News Live todayவங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!

வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறையைத் தொடர்ந்து, அங்கு பயிலும் இந்திய மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

Read Full Story
09:54 PM (IST) Dec 22

Tamil News Live todayWTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?

இந்திய அணி 2026 ஆகஸ்டில் தான் இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். அடுத்து அக்டோபரில் நியூசிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். 2027 தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்

Read Full Story
09:48 PM (IST) Dec 22

Tamil News Live todayகுரூப் 4 சிலபஸ் மாறுதா? தேர்வர்களே உஷார்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TNPSC 2026 குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் மாறுமா? சமூக வலைதள வதந்திகளுக்கு டிஎன்பிஎஸ்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முழு விபரம் உள்ளே.

Read Full Story
09:40 PM (IST) Dec 22

Tamil News Live todayவிளையாட்டுத் துறையில் சாதிக்க ஆசையா? தமிழக அரசின் பிரத்யேகப் பல்கலைக்கழகம் வழங்கும் 26 விதமான படிப்புகள் - முழு விபரம்

courses தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் முழுமையான விபரங்களை இங்கே காணலாம்.

Read Full Story
09:31 PM (IST) Dec 22

Tamil News Live todayவெளிநாட்டு வேலைக்கு செல்ல ஆசையா? பாஸ்போர்ட் எடுக்கும் முன் இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க - தமிழக அரசு எச்சரிக்கை!

Work Abroad வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கான தமிழக அரசின் வழிகாட்டுதல்கள். போலி ஏஜெண்டுகள், சுற்றுலா விசா மோசடி குறித்து எச்சரிக்கை. உதவி எண்கள் உள்ளே.

Read Full Story
09:21 PM (IST) Dec 22

Tamil News Live todayதுப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!

Jana Nayagan vs Parasakthi : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி 14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் 10ஆம் தேதியே வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read Full Story
09:14 PM (IST) Dec 22

Tamil News Live todayஎதிர்பார்த்தது ஒன்னு.. நடந்தது ஒன்னு! எஸ்.ஐ தேர்வில் பெரிய ஏமாற்றம்.. புலம்பித் தள்ளிய தேர்வர்கள்!

TNUSRB SI exam எஸ்.ஐ முதன்மைத் தேர்வில் 10 தமிழ் கேள்விகள் கேட்கப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம். தேர்வு கடினமாக இருந்ததா? முழு விபரம் உள்ளே.

Read Full Story
08:55 PM (IST) Dec 22

Tamil News Live todayநாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!

தம்பி விஜய்யும், தம்பி விஜய்யும் இன்று ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. பாஜக பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. திமுகவை ஒரு தீய சக்தி என்று விஜய் சொல்கிறார். அவர் முடிந்தால் திமுகவை அழித்து விட்டு போகட்டும்

Read Full Story