கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டதால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
கோவையில் கோடிக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கமல்ஹாசன் பேச்சு குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கவனத்துடன் பேச வேண்டும் என்றும், தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
கோவையில் கல்லூரி மாணவி அஸ்விதா வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பிரவீன்குமார் என்ற இளைஞர் சரணடைந்து, திருமணத்திற்கு மாணவி ஒப்புக்கொள்ளாததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து விலை உயரும் அபாயம் உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
நீலகிரி மாவட்டத்தில் விடாமல் கனமழை கொட்டி வருவதால் கோவையில் உள்ள சிறுவாணி, பில்லூர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவையில் உடல்நலம் குன்றிய கர்ப்பிணி யானை உயிரிழப்பு. பிரேதப் பரிசோதனையில், யானையின் வயிற்றில் 15 மாத குட்டியும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகளும் கண்டறியப்பட்டு அதிர்ச்சி.
“சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது” என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையவுள்ள நிலையில், மைதானம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவையைச் சேர்ந்த மின்னணு பொறியாளர்கள் குழு, மீட்புப் பணிகள் முதல் தொழில்துறை ஆய்வுகள் வரை பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட AI-சக்தியுடன் கூடிய நாய் ரோபோவை உருவாக்கியுள்ளது.
Coimbatore News in Tamil - Get latest news updates, events, and happenings from Coimbatore district on Asianet News Tamil. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள், நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.