கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் விளை நிலங்களில் காட்டு பன்றிகள் உட்பட காட்டு விலங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Capgemini investment in Coimbatore:
Heavy Rain : ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலையில் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் இப்போது தர்மபுரி நோக்கி நகர்ந்து வருகின்றது.
ஃபெஞ்சல் புயல்: தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீலகிரி, கோவை மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Cyclone to Coimbatore: 1977-க்கு பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Schools and Colleges Leave : தமிழகத்தில் தொடர்ச்சியாக அனேக இடங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் நாளை குறிப்பிட்ட மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Isha Foundation : ஈஷாவில் உள்ள பெண் துறவிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Diwali Special Train : ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறைகளுக்கும், தீபாவளி விடுமுறைக்கும் சிறப்பு ரயில்களை சென்னையில் இருந்து இயக்க தென்னக ரயில்வே தயாராகி உள்ளது.
Coimbatore Corporation : கோவையில் எல்லைகளை விரிவாக்கும் பொருட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை இணைக்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
Coimbatore News in Tamil - Get latest news updates, events, and happenings from Coimbatore district on Asianet News Tamil. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள், நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.