விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!

விஜயைச் சந்தித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய நாகை த.வெ.க. மாவட்ட செயலாளர் சுகுமாருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் நாகை - காரைக்கால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

SG Balan  | Published: Jan 30, 2025, 8:55 PM IST

விஜயைச் சந்தித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய நாகை த.வெ.க. மாவட்ட செயலாளர் சுகுமாருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் நாகை - காரைக்கால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

Video Top Stories