அன்று கோல்டா மெய்ர் செய்ததை.. இன்று மோடி செய்ய வேண்டும்! யார் இவர்.?
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்பும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளர் மைக்கேல் ரூபின், பிரதமர் நரேந்திர மோடி இப்போது இஸ்ரேலின் மாதிரியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.