Airtel: ஏர்டெல் ஒரு புதிய ஃபேமிலி பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் பலரும் ஏர்டெல் சிம் பயன்படுத்தினால், ஒரே ரீசார்ஜில் நான்கு பேர் இலவச டேட்டா, கால்ஸ் மற்றும் பல சலுகைகளைப் பெறலாம். இதன் முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
வாட்ஸ்அப் செயலி, தனது பயனர்களின் தேவைக்கேற்ப புதிய வசதிகளை கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி என இந்த வெப் ஸ்டோரியில் விரிவாகப் பார்க்கலாம்.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, குறைந்த விலையில் நீண்ட நாள் வேலிடிட்டியுடன் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்றுதான் ரூ.485 திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 SMS போன்ற பலன்கள் கிடைக்கின்றன.
ஆப்பிள் இறுதியாக தனது அடுத்த முதன்மை ஐபோனை அறிமுகப்படுத்தும் தேதியை உறுதி செய்துள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிளின் பெரிய நிகழ்வு நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வின் தீம் "சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்" (Surprise and Shine)ஆகும்.
Cheap and Best Phones : வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் நல்ல பேட்டரி, FM ரேடியோ, UPI வசதியுடன் ஒரு கீபேட் போன் தேடுகிறீர்களா? மார்க்கெட்டில் கிடைக்கும் டாப் 5 ஃபீச்சர் போன்களின் லிஸ்ட் இதோ.
Google Maps : இன்றைய காலத்தில் மொபைல் போன் நம் உடலின் ஒரு அங்கமாகிவிட்டது; அது தொலைந்தால் பயனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தினமும் 2GB டேட்டா, Unlimited Calls என அதிரடி சலுகைகளை வழங்கும் Jio-வின் ரூ.859 திட்டம் கவனம் ஈர்த்துள்ளது. மேலும், தகுதியுள்ள பயனர்களுக்கு Unlimited 5G, Google Gemini Pro உள்ளிட்ட கூடுதல் பலன்களும் கிடைப்பதால், திட்டம் கவனம் பெற்றுள்ளது.
BSNL Freedom Plan : 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல் 'ஃப்ரீடம் பிளான் 2.0'-ஐ புதிய கஸ்டமர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் இலவச கால்ஸ், டேட்டா, எஸ்.எம்.எஸ் கிடைக்கும்.
வீட்டில் அதிவேக இணையத்துடன் முழுமையான பொழுதுபோக்கையும் நீங்கள் விரும்பினால், BSNL-இன் புதிய பிராட்பேண்ட் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். ரூ.999-க்கு, 200Mbps வேகம், 5000GB டேட்டா, அன்லிமிடட் கால்ஸ் மற்றும் பல பிரபலமான OTT சேவைகளின் பலன்களை வழங்குகிறது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அவ்வப்போது அசத்தலான பிளான்களை அறிமுகப்படுத்தும் ஏர்டெல், இப்போது ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.
Mobile News Tamil - Get the latest news on smartphone launches, mobile apps, Android, iOS updates, and mobile technology trends on Asianet News Tamil. புதிய ஸ்மார்ட்போன்கள், மொபைல் ஆப்கள் குறித்த செய்திகள்.