MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • ஆப்பிள் iOS 19 ஜூன் மாதம் ரிலீஸ்! அட்டகாசமான AI அப்டேட் வரப்போகுது!

ஆப்பிள் iOS 19 ஜூன் மாதம் ரிலீஸ்! அட்டகாசமான AI அப்டேட் வரப்போகுது!

ஆப்பிளின் வருடாந்திர நிகழ்வு - உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2025 - ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் iOS 19 அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : SG Balan
| Updated : Mar 26 2025, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Apple Event 2025

Apple Event 2025

ஆப்பிள் நிகழ்வு:

ஆப்பிளின் வருடாந்திர நிகழ்வு - உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2025 - ஜூன் மாதம் நடைபெற உள்ளது. நேற்று இரவு, இந்த நிகழ்வு ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. ஆனால், வரவிருக்கும் அறிவிப்புகளை ஆப்பிள் வெளிப்படையாக வெளியிடவில்லை என்றாலும், iOS 19, புதிய ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் பல சாப்ட்வேர் அப்டேட்டுகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Apple WWDC 2025

Apple WWDC 2025

iOS 19, ஐபோன், ஐபாட்மற்றும் மேக் லாப்டாப் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த தோற்றத்தைப் பெறும் என்று தெரிகிறது. புதுப்பிக்கப்பட்ட UI, கன்ட்ரோல் சென்டரில் ஃபோகஸ் பயன்முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் புதிய ஆப்ஷன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விட்ஜெட் விரிவாக்கம், ஸ்மார்ட் பரிந்துரைகள் ஆகியவையும் புதிய வடிவமைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

வேலையை விட்டு விலகுறீங்களா? இந்தத் தவறுகளைச் செய்யாதீங்க!

34
iOS 19 features

iOS 19 features

iOS 19 இன் முக்கிய சிறப்பம்சம், கேமரா செயலியின் மறுவடிவமைப்பு. இது visionOS அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு வெளிப்படையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக கட்டுப்பாடுகள் எளிமைப்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

44
iOS 19 launch

iOS 19 launch

ஆப்பிள் போட்டோ மற்றும் வீடியோவுக்கு இடையே சுலபமாக மாறுதவற்கு புதிய ஆப்ஷன் கொடுக்கப்படலாம். ஃபிரேம் ரேட், எக்ஸ்போஷர் போன்ற செட்டிங்குகளை விரைவாக அணுகும் வசதியும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கூடுதலாக, நெறிப்படுத்தப்பட்ட வ்யூஃபைண்டர் இடம்பெறலாம். கிளிக் செய்த படங்களை உடனடியாக அணுகுவதற்கான பிரத்யேக பட்டனும் இருக்கலாம்.

என்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1,12,400 சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு!

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஆப்பிள் ஐபோன்
ஐபோன்
iPhone 17 வரிசை
ஐபோன் 17 ஏர்
WWDC 2025
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved