சாதனங்கள்

vodafone

வோடபோன் அதிரடி சலுகை...! 168 நாட்கள் ப்ரீ ..!

வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையளர்களுக்கு மிக சிறந்த சலுகையை அறிவித்து உள்ளது நிறுவனம். அதன்படி, ரூ.597 விலையில், 168 நாட்கள் கால அவகாசத்துடன் இந்த சலுகை அறிவித்து உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் ரூ.597 இல் ஒரு சலுகையை அறிவித்து இருந்தது என்பது குறிபிடத்தக்கது.