Instagram Hacking : மெட்டா (Meta) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஏமாற்றி, உலகின் முன்னணிப் பிரமுகர்கள் பலரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஹேக்கர்கள் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கப்பாண்டி ஜீவானந்தம், கூமாப்பட்டி கிராமத்தைப் பற்றிய தனது வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் பிரபலமானார். அவரது வீடியோக்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது மட்டுமல்லாமல், அவருக்கு விளம்பர வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளன.
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது வீடியோக்களில் உள்ள பொருட்கள், இடங்கள் அல்லது உரையைத் தேட அனுமதிக்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது என அறியவும்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய படைப்பு அம்சங்கள்: புகைப்பட கொலாஜ்கள், இசை இடுகைகள், தனிப்பயன் ஸ்டிக்கர்கள், 'உங்கள் பங்களிப்பு' அழைப்புகள். தனித்துவமாக வெளிப்படுத்துங்கள்!
வாட்ஸ்அப் புதிய லாக் அவுட் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இனி, டேட்டா இழப்பின்றி, வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறலாம் அல்லது வேறு கணக்கிற்கு மாறலாம். இந்த புதிய வசதி எப்படி செயல்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
Facebook live video auto delete: பேஸ்புக்கில் லைவ் வீடியோக்கள் பதிவேற்றிய 30 நாட்களில் தானாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் வீடியோக்களை கிளிப்புகள் அல்லது ரீல்களாகப் பகிரலாம், டவுன்லோட் செய்யலாம் அல்லது நீக்கலாம். இறந்தவர்களின் கணக்குகளில் உள்ள வீடியோக்கள் நீக்கப்படாது.
WhatsApp Account Ban: வாட்ஸ்அப் ஆகஸ்ட் மாசத்துல 84 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பயனர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது. மோசடி, விதிமீறல் உள்பட பல காரணங்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 16 லட்சம் அக்கவுண்ட்டுகளை யாரும் புகார் கொடுக்காமலேயே பிளாக் செய்துள்ளது.
Digital Personal Data Protection Act (DPDA): டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 18 வயதிற்குட்பட்டவர்கள் குழந்தைகள் என வரையறுக்கிறது. அவர்களைப் பற்றிய தரவுகளைக் கையாள பெற்றோரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம்.
இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. பயனர்கள் செயலியில் உள்நுழைய முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர். வேறு சில சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
அண்மை காலமாக சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை விதிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
Social Media News Tamil - Stay updated on the latest news, trends, and features from platforms like Facebook, Twitter, Instagram, WhatsApp on Asianet News Tamil. சமூக வலைத்தளங்கள் குறித்த செய்திகள், புதிய அம்சங்கள்.