MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நெட்பிளிக்ஸில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் படங்கள்... முதலிடத்தில் விஜய் சேதுபதி படம்..!

நெட்பிளிக்ஸில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் படங்கள்... முதலிடத்தில் விஜய் சேதுபதி படம்..!

ஓடிடியில் ஒரு படம் வெற்றி அடைவது அதற்கு கிடைக்கும் வியூஸ்களை வைத்து தான் கணிக்கப்படும். அந்த வகையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 23 2026, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
10. இந்தியன் 2
Image Credit : instagram

10. இந்தியன் 2

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய தமிழ் படங்கள் பட்டியலில் கமல்ஹாசனின் இந்தியன் 2  திரைப்படம் 10ம் இடத்தில் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த அப்படம் 99 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
9. டிராகன்
Image Credit : instagram.com/agsentertainment

9. டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த படம் டிராகன். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்பிளிக்ஸில் 1 கோடியே 9 லட்சம் வியூஸ்களை வாரிசுருட்டி இருக்கிறது.

310
8. மெய்யழகன்
Image Credit : instagram

8. மெய்யழகன்

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் மெய்யழகன். இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி இதுவரை 1 கோடியே 14 லட்சம் வியூஸ்களை வாரிக்குவித்து இருக்கிறது.

410
7. இட்லி கடை
Image Credit : X

7. இட்லி கடை

நடிகர் தனுஷ், இயக்கி ஹீரோவாக நடித்த படம் இட்லி கடை. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 1 கோடியே 20 லட்சம் வியூஸ் அள்ளி 7ம் இடத்தில் உள்ளது.

510
6. வாத்தி
Image Credit : Twitter /Dhanush

6. வாத்தி

நடிகர் தனுஷின் மற்றொரு படமான வாத்தி, இந்த பட்டியலில் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 1 கோடியே 24 லட்சம் வியூஸ்களை குவித்துள்ளது.

610
5. தி கோட்
Image Credit : our own

5. தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்த படம் தி கோட். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2024-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இதற்கு 1 கோடியே 34 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.

710
4. அமரன்
Image Credit : our own

4. அமரன்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இதில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படம் நெட்பிளிக்ஸில் 1 கோடியே 47 லட்சம் வியூஸ் அள்ளி 4ம் இடத்தில் உள்ளது.

810
3. துணிவு
Image Credit : instagram

3. துணிவு

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, அமீர், பாவனி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை ருசித்த படம் துணிவு. இப்படத்திற்கு நெட்பிளிக்ஸில் 1 கோடியே 68 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.

910
2. லியோ
Image Credit : instagram

2. லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி, மிஷ்கின், மடோனா செபஸ்டியன், திரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்த படம் லியோ. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 2 கோடியே 35 லட்சம் வியூஸ் உடன் 2ம் இடத்தில் உள்ளது.

1010
1. மகாராஜா
Image Credit : Google

1. மகாராஜா

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படம் என்றால் அது மகாராஜா தான். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இப்படம் இதுவரை 2 கோடியே 81 லட்சம் வியூஸ் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(7.1 ov) 329 & 31/1
AUSAUS
429
Day 3 - Session 2
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image2
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Recommended image3
OTT-யில் அக்டோபர் 30ந் தேதி மட்டும் 2 டஜன் படங்கள் & வெப் சீரிஸ் ரிலீஸ்... அதன் ஃபுல் லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
Recommended image2
சூர்யா மீது நம்பிக்கை இல்லையா? ரெட்ரோவை கம்மி விலைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved