துக்கத்தை அடக்கி வைக்காதீர்கள். அழுதாலும் பரவாயில்லை, மனம் லேசாகும்.
அதிக நேரம் தனியாக இருக்காதீர்கள். குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் துணை பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
அந்த நபரின் புகைப்படங்கள், செய்திகள், நினைவுகள் மீண்டும் மீண்டும் தோன்றும். சிறிது கால சமூக ஊடக ஓய்வு மனதை அமைதிப்படுத்தும்.
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்யுங்கள்— இசை, வாசிப்பு, ஜிம், பயணம்... எதுவாக இருந்தாலும் சரி.
காதல் முறிவு என்பது ஒருவரின் தவறு அல்ல. உறவில் இருவருக்கும் பங்கு உண்டு.
தொழில், உடற்பயிற்சி, திறன்கள்— இவற்றில் கவனம் செலுத்துவது தன்னம்பிக்கையை மீட்டுத் தரும்.
அந்த நபருடன் உடனடியாக பேசவோ அல்லது நெருங்கவோ தேவையில்லை. உங்களை குணப்படுத்திக்கொள்ள நேரம் கொடுங்கள்.
ஒரு உறவு முறிந்தால் நீங்கள் முழுமையற்றவர் அல்ல. உங்கள் மதிப்பு உங்கள் ஆளுமையில் உள்ளது.
தம்பதியரே! 2-வது குழந்தைக்கு பிளானா? சரியான இடைவெளி இதுதான்!!
மனைவியின் இந்த 5 பழக்கங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் - சாணக்கியர்
சாணக்கியர் சொல்லும் நல்ல கணவரின் 7 குணங்கள்
குடும்பத்திடம் இருந்து ஒதுக்கி வைக்கும் 6 குணங்கள் - சாணக்கியர்