சென்னை வளசரவாக்கத்தில் சொகுசு பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டின் பூஜை அறையில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் மிக வேகமான மற்றும் ஆபத்தான ஏவுகணையாகும், இது வெறும் 3 நிமிடங்களில் எந்த எதிரியையும் அழிக்க முடியும். இதன் வேகம், துல்லியம் மற்றும் வீச்சு உலகை வியக்க வைக்கிறது. இந்த ஏவுகணையால் எதிரிகள் அஞ்சுகிறார்கள்.
உலகின் முதல் 10 சிறந்த, சக்திவாய்ந்த போர் விமானங்களின் செயல்திறன் உள்ளிட்ட விவரங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், இந்த சந்திப்பில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.
நடிகை அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ராகுல் சர்மா, 12 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Chennai Double Murder: சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
News Photos Tamil - See the latest photos covering breaking news, current events, politics, and important happenings in Tamil Nadu and India on Asianet News Tamil. முக்கிய செய்திகள், நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு.