Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Photos
  • Sports

விளையாட்டு புகைப்படங்கள்

தற்போதையஇதரலைஃப்ஸ்டைல்டெக்ஆட்டோ
விளையாட்டுநியூஸ்பொழுதுபோக்கு
ரோகித்துக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்தும் புதிய கேப்டன் யார்? எப்போது அறிவிப்பு?
ரோகித்துக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்தும் புதிய கேப்டன் யார்? எப்போது அறிவிப்பு?
கேப்டன்சி கிடைக்காததால் ஓய்வு முடிவை கையில் எடுத்த விராட் கோலி? மீண்டும் கேப்டனாக விருப்பம்
கேப்டன்சி கிடைக்காததால் ஓய்வு முடிவை கையில் எடுத்த விராட் கோலி? மீண்டும் கேப்டனாக விருப்பம்
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதான்! வெளியான முக்கிய தகவல்!
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதான்! வெளியான முக்கிய தகவல்!
ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 2 போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் ஆர்சிபி!
ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 2 போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் ஆர்சிபி!
தென்னிந்தியாவில் இந்த '3' நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு? முழு விவரம்!
தென்னிந்தியாவில் இந்த '3' நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு? முழு விவரம்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் விராட் கோலி? பிசிசிஐயிடம் சொன்னது என்ன? என்ன நடந்தது?
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் விராட் கோலி? பிசிசிஐயிடம் சொன்னது என்ன? என்ன நடந்தது?
ஐபிஎல் 2025 இங்கிலாந்தில் நடக்குமா? பிசிசிஐக்கு சலுகை கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!
ராணுவத்துக்கு ஐபிஎல் அணிகள் பாராட்டு! சிஎஸ்கே சொன்னது தான் இதில் ஹைலைட்!
IPL: மும்பை இந்தியன்ஸ் போட்டி நடைபெறும் இடம் திடீர் மாற்றம்! என்ன காரணம்?
IPL: ஐபிஎல்லுடன் ஓய்வு பெறும் 7 ஸ்டார் வீரர்கள்! சிஎஸ்கேவில் 2 பேர்! முழு விவரம்!

மேலும் செய்திகள்

ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவு! 'ஸ்டார்' வீரர் விலகல்! அட! மாற்று வீரர் இவரா?
ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவு! 'ஸ்டார்' வீரர் விலகல்! அட! மாற்று வீரர் இவரா?

ஆர்சிபி அணியில் தேவ்தத் படிக்கல்லுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். தேவ்தத் படிக்கல் விலகல் ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
 
சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக ஜடேஜா சாதனை!
சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக ஜடேஜா சாதனை!

Ravindra Jadeja Most Wickets for CSK in IPL ; ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டுவைன் பிராவோ சாதனையை முறியடித்து சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) எல்லா நேரத்திலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் திடீர் ஓய்விற்கான காரணம் என்ன தெரியுமா?
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் திடீர் ஓய்விற்கான காரணம் என்ன தெரியுமா?

Rohit Sharma Test Cricket Retirement Reason : ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென்று ஓய்வு அறிவித்ததற்கான காரணம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

12 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக 180 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற சிஎஸ்கே; தோனி ஹேப்பி!
12 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக 180 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற சிஎஸ்கே; தோனி ஹேப்பி!

KKR vs CSK IPL 2025 Match Results : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 57ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 10 பெரிய சாதனைகள்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 10 பெரிய சாதனைகள்!

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக அறிவித்தார். இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் 10 சிறந்த சாதனைகளை இங்கே பார்க்கலாம்.

ரோஹித் ஓய்வு: இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
ரோஹித் ஓய்வு: இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதால், இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்தியா புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுமா.? பிசிசிஐ முக்கிய தகவல்
ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுமா.? பிசிசிஐ முக்கிய தகவல்

 இந்தியப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத இலக்குகளை அழித்தன., இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவுவதால் 9 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி தொடருமா என பிசிசிஐ வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய டாப் 5 இந்திய வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய டாப் 5 இந்திய வீரர்கள்!

Top 5 Indian Players vs England Test Series : இந்திய அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இன்னும் அறிவிக்கப்படாத இந்திய அணிக்காக ஆட்டத்தை மாற்றக்கூடிய டாப் 5 வீரர்களைப் பற்றி இங்கே காண்போம்.

மும்பை கோட்டையில் கெத்து காட்டிய Gujarat Titans – மழையால் வந்த வாழ்வு; GT த்ரில் வெற்றி!
மும்பை கோட்டையில் கெத்து காட்டிய Gujarat Titans – மழையால் வந்த வாழ்வு; GT த்ரில் வெற்றி!

MI vs GT IPL 2025 Match Results in Tamil : மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 155 ரன்கள் எடுத்தது. மழைக்குப் பிறகு DLS முறைப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 16 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசி ஓவரில் அந்த இலக்கை அடைந்து குஜராத் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராக களமிறக்குவது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்!
ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராக களமிறக்குவது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்!

ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது.
 
  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • ...
  • 316
  • 317
  • 318
  • next >
Top Stories