பிரியாணிக்கு செம சூப்பரான காம்போ என்றால் அது பாய்வீட்டு மட்டன் தால்சா தான். சால்னாவை விட தால்சா தனி சுவையுடன் இருக்கும். இந்த தால்சாவை அதே பாய்வீட்டு சுவை, மணத்துடன் நம்ம வீட்டில் எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.
Top 6 Lucky Nakshatra Palan in Tamil : இந்த ஆண்டு பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், சுவாதி மற்றும் உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜயோகமும், தனயோகமும் கிடைக்கும்.
ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் நடைபயிற்சி செய்வது வயதானவர்களின் மூளையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
உருளைக்கிழங்கு, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. லீவில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்போதும் செய்வது போல் ஒரே மாதிரியாக உருளைக்கிழங்கை செய்து போரடித்தது என்றால் கொஞ்சம் வித்தியாசமாக விதவிதமாக செய்து கொடுக்க இதோ சூப்பர் ஐடியாஸ்.
காலையில் கண் வழித்தும் படுக்கையை விட்டு எழும் போதே சிலருக்கு உடல் வலியாகவும், சோர்வாகவும் இருப்பது போல் சிலருக்கு இருக்கும். இதற்கு நாம் தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கும் சில தவறான பழக்க வழக்கங்கள் தான் காரணமாக இருக்கும். இவற்றை தெரிந்து கொண்டு, தவிர்த்து வந்தாலே இந்த பிரச்சனையை சுலபமாக சரி செய்ய முடியும்.
அன்னையர் தினம் 2025 : இந்திய ஆயுதப் படையில் பெண்களின் பங்கு குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் 5 நிமிடங்கள் குதித்தல் பயிற்சி (Jumping Jacks) செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
தூங்கும் முன்பு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது குறித்து முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.
உடல் எடை குறைப்பில் மிக முக்கியமான இரவு மற்றும் காலை நேர உணவும், நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்களும் தான். அப்படி இரவு சாப்பிட்ட பிறகு சில பழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். சமீப காலமாக இந்த பழக்கங்களை பலரும் கடைபிடிக்க துவங்கி உள்ளனர்.
தலைமுடி வேகமாக, அடர்த்தியாக வளர வேண்டும் என அனைவரும் விரும்புவது உண்டு. இதற்காக பலரும் கடைகளில், விளம்பரங்களில் பார்க்கும் பல எண்ணெய்களை வாங்கி தேய்த்து பக்க விளைவுகளால் அவதிப்படுவார்கள். ஆனால் நம்முடைய தினசரி உணவில் முக்கியமான 5 பொருட்களை அடிக்கடி சேர்த்துக் கொண்டாலே தலைமுடி சூப்பராக வளரும்.