MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! இன்றுடன் கடைசி நாள்! அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! இன்றுடன் கடைசி நாள்! அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!

SSLC Exam: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் விவரங்களில் பெயர், பிறந்த தேதி திருத்தம் செய்யலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 20 2026, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
Image Credit : Asianet News

10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் SSLC பொதுத்தேர்வு மாணவ, மாணவியரின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.

24
 அரசு தேர்வுகள் இயக்ககம்
Image Credit : Asianet News

அரசு தேர்வுகள் இயக்ககம்

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் மற்றும் ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை பிப்ரவரி 14 பிற்பகல் முதல் 18 வரையிலான நாட்களில் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள் (இடைநிலை/தனியார் பள்ளிகள்) வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Related image2
தமிழகத்தை ரவுண்ட் கட்டும் மழை.. ஹாட் ஸ்பாட் இதுதான்.. லிஸ்ட் போட்ட வானிலை மையம்!
34
பள்ளி மாணவர்கள் பெயர் திருத்தம்
Image Credit : our own

பள்ளி மாணவர்கள் பெயர் திருத்தம்

தற்போது, பெயர்பட்டியலில் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் விவரங்களில் பெயர், புகைப்படம், பிறந்ததேதி (வயது தளர்வாணை பெற்றவர்கள் உட்பட). பயிற்றுமொழி ஆகியவற்றில் திருத்தம் (Correction) மேற்கொள்ளவும்.

44
இன்றுடன் கடைசி நாள்
Image Credit : our own

இன்றுடன் கடைசி நாள்

விடுபட்ட மற்றும் புதியதாக சேர்க்கைப் பெற்றுள்ள மாணவர்களை சேர்த்திடவும் (Addition), (Death) மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் நீக்கம் (Deletion) செய்வதற்கும் பள்ளிகளிலிருந்து விவரங்களைப் பெற்று தமிழ்நாட்டில் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அலுவலகங்களிலும், புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) அலுவலகங்களிலும் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password-ஐ பயன்டுத்தி இன்றைக்குள் திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கொங்குநாட்டுக்கு பெரிய சர்ப்ரைஸ்.. சேலம்–செங்கப்பள்ளி சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றம்.. மெகா அப்டேட்
Recommended image2
தமிழகத்தை ரவுண்ட் கட்டும் மழை.. ஹாட் ஸ்பாட் இதுதான்.. லிஸ்ட் போட்ட வானிலை மையம்!
Recommended image3
சனிக்கிழமை காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம்?
Related Stories
Recommended image1
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Recommended image2
தமிழகத்தை ரவுண்ட் கட்டும் மழை.. ஹாட் ஸ்பாட் இதுதான்.. லிஸ்ட் போட்ட வானிலை மையம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved