தஞ்சையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக வைகோ தலைமையில் போராட்டம்; திட்டத்தை கைவிட வலியுறுத்தல்.

Share this Video

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அத்திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக் கோரியும் தஞ்சாவூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் காட்சிகள்.

Related Video