திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றம் !!! உற்சாகத்தில் பக்தர்கள்

Share this Video

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் பணியை, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் நேரில் மேற்பார்வையிடுகின்றனர். சிஆர்பிஎஃப் (CRPF) பாதுகாப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வின் காட்சிகள்.

Related Video