அம்மாவின் மறைவுக்கு பின்னர் தான் தனக்கு தன் தங்கைக்கும் இடையேயான உறவு வலுவடைந்ததாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கூறி உள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், தன் பட லாபத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தென்னிந்திய நடிகர் ஒருவர் முதலிடத்தில் உள்ளார். தற்போது ஷாருக்கான், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், பிரபாஸ் போன்றோரை முந்தியுள்ளார்.
அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அம்மா ரோலில் நடித்ததால் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்பட்ட டாப் 5 தமிழ் நடிகைகள் பற்றி இங்கே காணலாம்.
சூர்யா நடித்த ரெட்ரோ படத்தைவிட சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் அதிக வசூல் அள்ளி பாக்ஸ் ஆபிஸீல் சாதனை படைத்து உள்ளது.
மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால், அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க உள்ளாராம்.
நடிகர் ரவி மோகன் குறித்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவி மோகன் ஒரு செயலை செய்திருக்கிறார்.
Kuberaa Movie Dhanush Character Name as Deva : குபேரா படத்தில் தனுஷ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடிக்கும் 'டியூட்' படம் 2025 தீபாவளிக்கு வெளியாகிறது. கீர்த்திஸ்வரன் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடிக்க பாலகிருஷ்ணா கேட்ட சம்பளம் தற்போது பெரும் பரபரப்பை சினிமா வட்டாரங்களில் ஏற்படுத்தி வருகிறது.
Entertainment Photos Tamil - View latest entertainment photos including celebrity images, movie stills, audio launch, and event pictures in Tamil on Asianet News Tamil. சினிமா, டிவி பிரபலங்கள், நிகழ்வுகளின் புகைப்படங்கள்.