MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!

Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!

Krithi Shetty Images : அண்மையில் வெளியான LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக!

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 04 2026, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய் சேதுபதியின் மகளாக...
Image Credit : Instagram - krithi.shetty_official

விஜய் சேதுபதியின் மகளாக...

உப்பென்னா எனும் தெலுங்கு படத்தின் மூலம் தனது 17-வது வயதில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி, அந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தாய்மொழி துளு!
Image Credit : Instagram - krithi.shetty_official

தாய்மொழி துளு!

கர்நாடக மாநிலம் மங்களூரில் செப்டம்பர் 21, 2003-ஆம் ஆண்டு துளு பேசும் குடும்பத்தில் கீர்த்தி ஷெட்டி பிறந்தார். 

Related Articles

Related image1
Krithi Shetty : ப்பா.. பாக்க பாக்க கண்கள் கூசுதே! ஹாட் உடையில் கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் போட்டோஸ்!
Related image2
Krithi Shetty : பார்க்காதே ஒருமாதிரி!!! கீர்த்தி ஷெட்டியின் க்யூட் கிளிக்ஸ்
35
வைரலான புல்லெட் பாடல்
Image Credit : Instagram - krithi.shetty_official

வைரலான புல்லெட் பாடல்

ராம் பொத்தினேனியின் நாயகியாக வாரியார் எனும் தெலுங்கு படத்தில், 2022-ஆம் ஆண்டு கீர்த்தி ஷெட்டி நடித்தார். அந்தப் படத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இடம்பெற்ற 'புல்லெட்' பாடல்' மூலம் ஆல் இந்தியா சென்சேஷன் ஆனார்.

45
தமிழ் படங்கள்
Image Credit : Instagram - krithi.shetty_official

தமிழ் படங்கள்

தமிழில் கார்த்தியின் வா வாத்தியார் படம் மூலம் 2026-ல் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

55
விருதுகள்
Image Credit : Instagram - krithi.shetty_official

விருதுகள்

வயதில் சிறியவர் ஆனாலும், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் கீர்த்தி ஷெட்டி ஃபிலிம்ஃபேர் மற்றும் சைமா விருதுகளை வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா காட்சியகம்
சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha Baby Shower: வைரலாகும் சமந்தாவின் வளைகாப்பு போட்டோஸ்... 'பாரம்பரியத்தில் ஒரு சக்தி இருக்கு' என நெகிழ்ச்சி!
Recommended image2
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
Recommended image3
Vijay Deverakonda: புதிய பிசினஸில் விஜய் தேவரகொண்டா... இத்தனை தொழில்கள் செய்கிறாரா.!
Related Stories
Recommended image1
Krithi Shetty : ப்பா.. பாக்க பாக்க கண்கள் கூசுதே! ஹாட் உடையில் கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் போட்டோஸ்!
Recommended image2
Krithi Shetty : பார்க்காதே ஒருமாதிரி!!! கீர்த்தி ஷெட்டியின் க்யூட் கிளிக்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved