MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Krithi Shetty : பார்க்காதே ஒருமாதிரி!!! கீர்த்தி ஷெட்டியின் க்யூட் கிளிக்ஸ்

Krithi Shetty : பார்க்காதே ஒருமாதிரி!!! கீர்த்தி ஷெட்டியின் க்யூட் கிளிக்ஸ்

நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 30 2026, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : insta

'உப்பெண்ணா' என்ற தெலுங்கு படம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் கீர்த்தி ஷெட்டி.

27
Image Credit : insta

தனது முதல் படத்திலேயே பல பெற்றார் கீர்த்தி ஷெட்டி.

Related Articles

Related image1
Krithi Shetty : பார்த்து கொண்டே இருக்கத் தோன்றும் அழகு! புடவையில் மயக்கும் கீர்த்தி ஷெட்டி கிளிக்ஸ்
Related image2
Krithi Shetty : ப்பா.. பாக்க பாக்க கண்கள் கூசுதே! ஹாட் உடையில் கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் போட்டோஸ்!
37
Image Credit : insta

தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி ஷெட்டி.

47
Image Credit : insta

17 வயதில் திரை உலகில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி தற்போது தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

57
Image Credit : insta

இளைஞர்களின் மோஸ்ட் ஃபேவரிட் ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.

67
Image Credit : insta

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடிப்பார்.

77
Image Credit : insta

அந்தவகையில் தற்போது கீர்த்தி ஷெட்டி குட்டையான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Related Stories
Recommended image1
Krithi Shetty : பார்த்து கொண்டே இருக்கத் தோன்றும் அழகு! புடவையில் மயக்கும் கீர்த்தி ஷெட்டி கிளிக்ஸ்
Recommended image2
Krithi Shetty : ப்பா.. பாக்க பாக்க கண்கள் கூசுதே! ஹாட் உடையில் கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் போட்டோஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved