MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Krithi Shetty : பார்த்து கொண்டே இருக்கத் தோன்றும் அழகு! புடவையில் மயக்கும் கீர்த்தி ஷெட்டி கிளிக்ஸ்

Krithi Shetty : பார்த்து கொண்டே இருக்கத் தோன்றும் அழகு! புடவையில் மயக்கும் கீர்த்தி ஷெட்டி கிளிக்ஸ்

புடவையில் நடிகை கீர்த்தி ஷெட்டியின் அழகிய போட்டோக்களுக்கு ஹார்டின்கள் குவிந்து வருகின்றன.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 14 2026, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : insta

'உப்பெண்ணா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Image Credit : insta

இந்தப் படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

37
Image Credit : insta

'உப்பெண்ணா' படத்தில் நடிக்கும் போது கீர்த்திக்கு வெறும் 17 வயசு தான்.

47
Image Credit : insta

இந்த படத்திற்கு பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்தார்.

57
Image Credit : insta

தமிழ் படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

67
Image Credit : insta

கீர்த்தி எவ்வளவுதான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி தனது இன்ஸ்டால் பக்கத்தில் போட்டோக்களை போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

77
Image Credit : insta

அந்தவகையில், தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் சேலையில் இருக்கும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி. அந்த புகைப்படங்களுக்கு ஹார்டின்கள் குவிந்து வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Related Stories
Recommended image1
Krithi Shetty : அசத்தலான மாடர்ன் உடை.. ஹாட் லுக் கொடுக்கும் யங் நாயகி கீர்த்தி ஷெட்டி - கூல் பிக்ஸ் இதோ!
Recommended image2
Krithi Shetty : முத்துமணி அணிந்து நிற்கும் பேரழகி.. கண்களால் கைது செய்யும் கீர்த்தி ஷெட்டி - கூல் பிக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved