- Home
- Gallery
- Krithi Shetty : முத்துமணி அணிந்து நிற்கும் பேரழகி.. கண்களால் கைது செய்யும் கீர்த்தி ஷெட்டி - கூல் பிக்ஸ்!
Krithi Shetty : முத்துமணி அணிந்து நிற்கும் பேரழகி.. கண்களால் கைது செய்யும் கீர்த்தி ஷெட்டி - கூல் பிக்ஸ்!
Actress Krithi Shetty :மும்பையில் கடந்த 2003 ஆம் ஆண்டு பிறந்து இன்று தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நாயகியாக கலக்கி வருபவர் தான் கீர்த்தி செட்டி, இவருக்கு வயது 20.

Krithi
மும்பையில் கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி பிறந்த கீர்த்தி செட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான "சூப்பர் 30" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அப்போது இவருக்கு வயது 16.
அசின், பூஜா, சுவலட்சுமி என தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன 7 ஹீரோயின்ஸ்! யார் யார் தெரியுமா?
Actress Krithi
அதன்பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்த கீர்த்தி செட்டி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "தி வாரியார்" என்கின்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
Actress Krithi Shetty
அண்மையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியான நாக சைதன்யாவின் "கஸ்டடி" திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Krithi Shetty
தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி செட்டி, தற்பொழுது தமிழில் "வா வாத்தியார்", "லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்" மற்றும் "ஜினி" ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்.