Krithi Shetty : அசத்தலான மாடர்ன் உடை.. ஹாட் லுக் கொடுக்கும் யங் நாயகி கீர்த்தி ஷெட்டி - கூல் பிக்ஸ் இதோ!
Actress Krithi Shetty : மும்பையில் பிறந்து தனது 16 வது வயது முதல் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய நடிகை தான் கீர்த்தி ஷெட்டி. தற்பொழுது தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
Krithi
மகாராஷ்டிராவில் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி பிறந்த நடிகை தான் கீர்த்தி ஷெட்டி, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 16.
Actress Krithi
அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "Uppena" என்கின்ற திரைப்படத்தில் நாயகியாக தோன்றி அசத்தினார் கீர்த்தி செட்டி.
Actress Krithi Shetty
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியான "தி வாரியார்" மற்றும் வெங்கட் பிரபுவின் "கஸ்டடி" உள்ளிட்ட திரைப்படங்களில் கீர்த்தி செட்டி நடித்திருக்கிறார் என்றாலும் இதுவரை நேரடியாக ஒரு தமிழ் படத்தில் அவர் நடிக்கவில்லை.
Krithi photos
மேலும் இந்த 2024 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகவுள்ள உள்ள "வா வாத்தியார்", "லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்" மற்றும் "ஜீனி" உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் அவர் நடிப்பில் படங்கள் உருவாகி வருகிறது.