Live

 18th June Lok Sabha | 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி தொடங்குகிறது. Parliament தொடங்கும் முதல் இரண்டு நாட்களுக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

Share this Video

Related Video