Tamil

கண் பார்வையை கூர்மையாக்கும் 7 மலிவான அற்புத உணவுகள்

Tamil

கேரட்

விழித்திரை மற்றும் கண்ணின் பிற பாகங்கள் சரியாக செயல்பட உதவும் வைட்டமின் ஏ-வான பீட்டா கரோட்டின் கேரட்டில் உள்ளது.

Image credits: Getty
Tamil

மீன்கள்

மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, சூரை மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது.

Image credits: Getty
Tamil

கீரை வகைகள்

கீரைகளில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகியவை பார்வைத் திறனை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty
Tamil

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகியவை பார்வைத் திறனை அதிகரிக்க உதவும்.

Image credits: Our own
Tamil

பாதாமி பழம் (ஆப்ரிகாட்)

ஆப்ரிகாட், மாகுலர் சிதைவு அபாயத்தை 25% குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் வைட்டமின் சி, ஈ, ஜிங்க், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளன.

Image credits: Getty
Tamil

நட்ஸ்

வேர்க்கடலை, பாதாம், வால்நட் போன்றவை பார்வைத் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. மாலைக்கண் நோயைச் சரிசெய்யவும் சூரியகாந்தி விதைகள் உதவும்.

Image credits: Getty

இரவு தயிர் சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா? கெட்டதா?

இரவு தூங்கும்முன் 1 கிளாஸ் சீரகத் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்

இதயத்தைப் பாதுகாக்கும் '7' முக்கியமான டிப்ஸ்

எடை குறைய உதவும் நார்ச்சத்து மிகுந்த 6 உணவுகள்!!