தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். இது இதயத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். யோகா, தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
புகைப்பிடிப்பதை நிறுத்துவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கவும். உங்கள் டயட் திட்டத்தில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களைச் சேர்க்கவும்.
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
ஆண்டுக்கு இரண்டு முறையாவது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கண்டறியும் பரிசோதனைகளைச் செய்யுங்கள்.
எடை குறைய உதவும் நார்ச்சத்து மிகுந்த 6 உணவுகள்!!
பயங்கர மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும் 7 உணவுகள்!!
இரவில் பல் துலக்காமல் தூங்கினால் என்னாகும்?
குளிர்காலத்தில் எள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?