இரவில் சாப்பிட்ட உணவுத் துகள்களால் பற்களில் பாக்டீரியா வேகமாக வளரும்
இரவில் பல் துலக்கவில்லை என்றால், பற்களின் எனாமல் சேதமடையும்.
காலையில் எழுந்ததும் வாய் துர்நாற்றம் வீசும். பற்களில் மஞ்சள் படலம் உருவாகும்.
ஈறுகளில் வீக்கம், இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பற்கள் ஆரோக்கியமாக இருக்க காலை மற்றும் இரவு பல் துலக்குவது அவசியம்.
குளிர்காலத்தில் எள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
இரவில் ரொம்ப நேரம் தூங்காமல் இருந்தால் வரும் பாதிப்புகள்!!
கற்றாழை ஜூஸ் குடிங்க.. இந்த 7 நன்மைகள் கிடைக்கும்
செரிமானத்தை மேம்படுத்தும் 6 ஆயுர்வேத குறிப்புகள்