கற்றாழை ஜூஸ் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது. செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் உதவுகிறது.
வைட்டமின் ஏ, சி, மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.
உடல் எடையைக் கட்டுப்படுத்த கற்றாழை ஜூஸ் உதவும். இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
கற்றாழை ஜூஸ் சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்கி, வறட்சியைக் குறைத்து, ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கிறது.
கற்றாழை ஜூஸை தொடர்ந்து குடிப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கற்றாழை ஜூஸில் கெட்ட கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் சேர்மங்கள் உள்ளன, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
கற்றாழை கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும். கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க கற்றாழை உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் 6 ஆயுர்வேத குறிப்புகள்
இரவில் சாதம் சாப்பிடாமல் தவிர்த்தால் இவ்வளவு நன்மைகளா?
இரவில் பப்பாளி சாப்பிடலாமா? 'இத' அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இரவு நீண்ட நேரம் விழித்திருப்பவர்களின் மனநிலை இதுதான்!!