சாதத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம். இரவில் சாதம் தவிர்த்தால், கார்போஹைட்ரேட் குறைந்து, உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.
இரவில் சாதம் குறைப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
இரவில் சாதத்திற்கு பதிலாக லேசான உணவுகளை சாப்பிட்டால், வாயு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் குறையும்.
இரவில் கனமான உணவுகளை குறைத்தால் தூக்கத்தின் தரம் மேம்படும்.
இரவில் வளர்சிதை மாற்றம் மெதுவாக இருக்கும். கார்போஹைட்ரேட் அதிகம் எடுத்தால் அது கொழுப்பாக மாறும் வாய்ப்பு அதிகம்.
காய்கறிகள், சூப்கள், புரதம் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.
இரவில் பப்பாளி சாப்பிடலாமா? 'இத' அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இரவு நீண்ட நேரம் விழித்திருப்பவர்களின் மனநிலை இதுதான்!!
குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க