தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை எளிதாக்குகின்றன.
இரவில் மிதமாக தயிர் சாப்பிடுவதால், வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து ஓரளவிற்கு நிவாரணம் கிடைக்கும்.
தயிரில் டிரிப்டோபான் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை சிறந்த தூக்கத்திற்கு உதவுகின்றன.
இரவில் தயிர் சாப்பிடுவதால் எலும்புகளின் வலிமைக்குத் தேவையான கால்சியம், புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றன.
இரவில் குளிர்ச்சியான தயிரை விட, சாதாரண வெப்பநிலையில் உள்ள தயிரை சாப்பிடுவது நல்லது.
சாப்பிடும் நேரம் மற்றும் அளவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம்.
இரவு தூங்கும்முன் 1 கிளாஸ் சீரகத் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்
இதயத்தைப் பாதுகாக்கும் '7' முக்கியமான டிப்ஸ்
எடை குறைய உதவும் நார்ச்சத்து மிகுந்த 6 உணவுகள்!!
பயங்கர மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும் 7 உணவுகள்!!