சீரகத் தண்ணீர் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.
சீரகத் தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இரவில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் வாயு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சீரகத் தண்ணீர் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.
சீரகத் தண்ணீர் குடிப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
சீரகத் தண்ணீரை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இதயத்தைப் பாதுகாக்கும் '7' முக்கியமான டிப்ஸ்
எடை குறைய உதவும் நார்ச்சத்து மிகுந்த 6 உணவுகள்!!
பயங்கர மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும் 7 உணவுகள்!!
இரவில் பல் துலக்காமல் தூங்கினால் என்னாகும்?