08:41 AM (IST) Jan 23

Tamil News Live todayபஜாஜ் போட்ட சூப்பர் தள்ளுபடி.. இந்த ஸ்கூட்டர் வாங்கலேன்னா பின்னாடி வருத்தப்படுவீங்க

பஜாஜ் ஆட்டோ புதிய சேடக் C25 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.91,399 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாலிக் பாடி, 113 கி.மீ ரேஞ்ச், மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களுடன் இது வருகிறது.

Read Full Story
08:40 AM (IST) Jan 23

Tamil News Live todayஹாட் ஸ்பாட் 2 - டூ மச் ஆக இருந்ததா? தூள் கிளப்பியதா? விமர்சனம் இதோ

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ஹாட்ஸ்பாட் 2 திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
08:36 AM (IST) Jan 23

Tamil News Live today99% வாக்குறுதி நிறைவேற்றமா..? மனசாட்சியே இல்லாம பொய் பேசலாமா முதல்வரே..? விளாசும் அன்புமணி

தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்வரே சட்டப்பேரவையில் பொய் சொல்வது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Read Full Story
08:32 AM (IST) Jan 23

Tamil News Live today12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மார்ச் 2026ல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பதிவெண்களுடன் கூடிய பெயர் பட்டியல் (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Read Full Story