- Home
- Cinema
- Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!
Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!
புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே...

நடிகை ராஷி கண்ணா வித்தியாசமான டிசைன் ஜாக்கெட்டில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றது.
ராஷி கண்ணா தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
குறிப்பாக இவர் இந்தியில் நடிக்கும் படங்கள், வெப்சீரிஸ்களில் தாரளமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.
ராஷி கண்ணா படங்களில் பிஸியாக இருந்தாலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் போட்டோஸ் போடுவதால் ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து கிளாமர் காட்டி வந்த ராஷி கண்ணா தற்போது சேலையில் அணிந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.
தங்க சிலை போல் இருக்கும் ராஷி கண்ணா சேலையில் கூட ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அதுவும் குறிப்பாக ஒருபக்கமாக சேலையை விலக்கிவிட்டு அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஏங்க வைக்கிறது.
கோல்டன் சேலையில் ஈர்க்கும் சிரிப்போடு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சோசியல் மீடியாவில் செம வைரலாகும் ராஷி கண்ணாவின் அழகிய புகைப்படங்கள்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

