Raashii Khanna : கிளாமர் உடையில் கலக்கும் ராஷி கன்னா!! செம்ம ஹாட் ஸ்டில்கள்..!!
நடிகை ராஷி கன்னாவில் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் படு வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷி கன்னா.
'இமைக்கா நொடிகள்' என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன், அரண்மனை 3, அரண்மனை 4, திருச்சிற்றம்பலம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களை தன் பக்கமாக ஈர்த்து கொண்டார்.
தற்போது தமிழ், தொலுங்கு, ஹிந்தி என பல படங்களை தன் கைவசமாக வைத்திருக்கிறார்.
என்னதான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ராஷி கன்னா அவ்வப்போது கிளாமரான உடையில் போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களை குதூகலப்படுத்துவார்.
அந்த வகையில் ராஷி கன்னா கருப்பு கிளாமர் உடையில் எடுத்த செம்ம ஹாட்டான போட்டோக்களை தனது இன்ஸ்டால் பதிவிட்டுள்ளார்.
அவை இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் ராஷி கன்னாவின் போட்டோக்கள் இதோ..
ராஷி கன்னாவின் செம்ம ஹாட் ஸ்டில்கள்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

