MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜனநாயகன் பட விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வழங்கும் தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Jan 23 2026, 07:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜனநாயகன் இறுதி தீர்ப்பு ஜனவரி 27
Image Credit : X

ஜனநாயகன் இறுதி தீர்ப்பு ஜனவரி 27

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்காதது தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வழங்க உள்ளது. ஜனநாயகன் வழக்கில் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜனநாயகன் வழக்கு
Image Credit : KVN Productions

ஜனநாயகன் வழக்கு

ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்காததால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. சென்சார்ட் சர்டிபிகேட் வழங்க உத்தரவிடக்கோரி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இதை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்து தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவரை ரத்து செய்து வழக்கை ஒத்திவைத்தது.

34
இரு தரப்பும் வாதங்களை முன்வைத்தது
Image Credit : our own

இரு தரப்பும் வாதங்களை முன்வைத்தது

இந்த வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஜனநாயகன் பட விவகாரத்தில் ஜனவரி 29ம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறுக்கப்பட்டது. சென்சார் போர்டிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பட தயாரிப்பு நிறுவனம் குற்றம்சாட்டியது. படத்தை மறு ஆய்வு செய்வது தொடர்பாக ஜனவரி 5ம் தேதியே படக்குழுவுக்கு தெரிவித்து விட்டோம். படத்தை உடனே வெளியிட வேண்டும் என கூற முடியாது. கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தணிக்கை வாரியமும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தது.

44
என்ன தீர்ப்பு வரும்?
Image Credit : instagram

என்ன தீர்ப்பு வரும்?

இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ஜனநாயகன் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் தான் ஜனநாயகன் வழக்கில் ஜனவரி 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறப்போகிறது? என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விஜய் படத்துக்கு சாதகமாக தீர்ப்பு வருமா? இல்லை சென்சார் போர்டுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜன நாயகன்
தளபதி விஜய்
டிவி.கே. விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Related Stories
Recommended image1
விஜய்க்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்.. ஜனநாயகன் மனு தள்ளுபடி.. நீதிபதிகள் சொன்ன காரணம்?
Recommended image2
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. ஜனநாயகன் படக்குழு vs சென்சார் போர்டு.. உயர்நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved