comscore

Tamil News Live Updates: தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!

Breaking Tamil News Live Updates on 23 March 2024 tvk

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. 

12:11 PM IST

நாடு முழுவதும் இயல்பை விட அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்யும்: புவி அறிவியல் அமைச்சகம்!

தென்மேற்குப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது

10:57 AM IST

வெப்ப தலைநகராக மாறும் பெங்களூரு? 146 நாட்களாக மழை இல்லை!

வானிலை முன்னறிவிப்புகள் இருந்தபோதும், கடந்த 146 நாட்களாக மழை இல்லாமல் பெங்களூருவின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது

5:10 PM IST

Loksabha Election 2024 தமிழ்நாட்டில் தேர்தல் பிரசார நேரம் நீட்டிப்பு: வேட்பாளர்களுக்கு குட் நியூஸ்!

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசார நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்

4:38 PM IST

இரண்டு மாத குழந்தைக்கு விஜய பிரபாகரன் வைத்த பெயர்!

தேர்தல் பிரசாரத்துக்கு இடையே இரண்டு மாத குழந்தைக்கு விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயர் வைத்தார்

3:36 PM IST

குருவாயூர் - மதுரை விரைவில் ரயிலில் பாம்பு கடி: இளைஞருக்கு தீவிர சிகிச்சை!

குருவாயூர் - மதுரை விரைவில் ரயிலில் பயணித்த பயணியை பாம்பு கடித்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது

3:10 PM IST

ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி என முதல்வர் ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார்

2:23 PM IST

பாஜக தேர்தல் அறிக்கை: மோடி vs ராகுல் காந்தி..!

பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் நிலையை கண்டு கொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

12:56 PM IST

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.4650 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்!

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் ரூ.4650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

12:04 PM IST

நான் சிபிஐ கஸ்டடியில் இல்லை; பாஜக கஸ்டடியில் இருக்கிறேன் - கவிதா குற்றச்சாட்டு!

நான் சிபிஐ கஸ்டடியில் இல்லை; பாஜக கஸ்டடியில் இருக்கிறேன் என தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா குற்றம் சாட்டியுள்ளார்

10:52 AM IST

ஓமான் கனமழை வெள்ளம்: கேரளாவை சேர்ந்த 12 பேர் பலி!

ஓமான் நாட்டில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்

10:21 AM IST

ஈரோடு அதிமுக வேட்பாளர் பணம் சிக்கியது எப்படி? பின்னணி என்ன?

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பணம் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது

9:24 PM IST

வறுமையை ஒரேயடியாக ஒழிப்போம்: இதுதான் அந்த திட்டம் - ராகுல் காந்தி!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தின் மூலம் ‘வறுமையை ஒரேயடியாக ஒழிப்போம்’ என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
8:39 PM IST

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருகை!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகிற 15ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார்

8:17 PM IST

இஸ்லாமிய குடும்பத்துக்கு சீர் வரிசையாக சென்று ரம்ஜான் விருந்தளித்த இந்து மக்கள்: தஞ்சையில் நெகிழ்ச்சி!

குடும்ப தலைவரை இழந்த இஸ்லாமிய குடும்பத்துக்கு சீர் வரிசையாக சென்று இந்து மக்கள் ரம்ஜான் விருந்தளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

7:52 PM IST

மக்கள் பணத்தில் உல்லாசமாக வெளிநாடு டூர் போன ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

மக்கள் பணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் உல்லாசமாக வெளிநாடு சுற்றுலா சென்றது தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது

6:24 PM IST

அமித் ஷா காரைக்குடி வாகன பேரணி ரத்து: காரணம் என்ன?

தமிழ்நாட்டின் காரைக்குடியில் வாகன பேரணி பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபடவிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது

2:18 PM IST

பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சியமைப்பார்: ஜோசியக்காரர்கள் கணிப்பு!

பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சியமைப்பார் என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜோசியக்காரர்கள் கணித்துள்ளனர்

12:30 PM IST

Loksabha Elections 2024 முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள்: சொத்து மதிப்பு என்ன?

மக்களவைத் தேர்தல் 2024இன் முதற்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர்கள் விவரம் தெரியவந்துள்ளது

11:00 AM IST

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார்

10:08 AM IST

Loksabha Elections 2024 பிரதமர் மோடி இன்று வேலூரில் பிரசாரம்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்

2:58 PM IST

பிரியா பவானி ஷங்கர் முதல் லாஸ்லியா வரை.. செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர்கள் யார் யார் தெரியுமா?

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி, பின்னர் நடிகையாக மாறிய முக்கிய பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க 
 
2:55 PM IST

Karthigai Deepam: உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி! அம்மாவை காப்பாறுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்தி வந்த தோப்புக்குள் கார்த்திக் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. மேலும் படிக்க 
 
2:54 PM IST

Anna Serial: அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை! இது தான் காரணமாம்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் இருந்து, முக்கிய நடிகை ஒருவர் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

2:30 PM IST

போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பாஜக பெண் நிர்வாகி கைது!

போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்ததாக பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

2:00 PM IST

நான் மாம்பழம் பற்றி பேசினேன்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கிண்டல்!

மக்களவைத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வரும் பாஜகவை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார்

12:52 PM IST

பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!

பெண்களுக்கு எதிரான அரசியல் அவதூறுகளால் மனம் உடைந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

12:16 PM IST

கோடை விடுமுறை: சென்னை - நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

கோடை கால விடுமுறையை ஒட்டி சென்னை - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

11:33 AM IST

ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் பலாப்பழத்தை சுமக்கும் ஓபிஎஸ்: வைகை செல்வன் சாடல்!

ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் பலாப்பழத்தை சுமந்து கொண்டு ஓபிஎஸ் தட்டு தடுமாறி வாக்கு சேகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சாடியுள்ளார்

10:56 AM IST

சமோசாக்களில் கிடந்த ஆணுறை: பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அதிர்ச்சி!

பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறை கிடந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

10:14 AM IST

வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் சிஸ்டம்: தேர்தல் ஆணையம் முடிவு!

வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் சிஸ்டம் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது

4:25 PM IST

பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது

3:29 PM IST

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2:51 PM IST

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி நீக்கம் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

1:54 PM IST

ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்துள்ள வடகிழக்கு பகுதி: பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் வடகிழக்கு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

1:08 PM IST

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிப்பு: இடைத்தேர்தல் எப்போது?

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது

11:50 AM IST

போக்குவரத்து ஊழியர்கள், அரசுப் பணியாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு: அண்ணாமலை கண்டனம்!

போக்குவரத்து ஊழியர்கள், அரசுப் பணியாளர்களை தமிழக அரசு வஞ்சிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

10:50 AM IST

திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரின் சவாலை ஏற்ற காங். சிட்டிங் எம்.பி. சசி தரூர்!

திருவனந்தபுரம் வளர்ச்சி குறித்து விவாதிக்க வருமாறு பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் விடுத்த அழைப்பை காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி.யுமான சசி தரூர் ஏற்றுக் கொண்டுள்ளார்

6:58 PM IST

உழவர் சந்தையில் மாம்பழம் விற்று பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரிப்பு!

பழனியில் பாமக வேட்பாளர் திலகபாமா உழவர் சந்தையில் நீராபானம், மாம்பழம் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

6:38 PM IST

வடமாநில தொழிலாளி குத்திக் கொலை: கோவையில் பரபரப்பு!

வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் அவரை கொலை செய்துள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

6:25 PM IST

அண்ணாமலைக்கு ஆதரவாக நடனமாடி டான்ஸ் மாஸ்டர் கலா பிரசாரம்!

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக நடனமாடி டான்ஸ் மாஸ்டர் கலா பிரசாரத்தில் ஈடுபட்டார்

6:24 PM IST

தருமபுரியில் தாய் சௌமியா அன்புமணிக்கு வாக்கு சேகரித்த மகள் சங்கமித்ரா!

தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

5:22 PM IST

கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்: உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி!

கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

4:59 PM IST

ஸ்டாலினும், உதயநிதியும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்: ஜே.பி.நட்டா சாடல்!

ஸ்டாலினும், உதயநிதியும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாடியுள்ளார்

4:11 PM IST

Loksabha Elections 2024 அனல் பறக்கும் வேலூர் தேர்தல் களம்: முந்தப்போவது யார்?

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளலாம்

2:31 PM IST

உயிரைக்கூட துச்சமாக நினைத்து பிறருக்கு உதவும் மீனவர்கள்: கனிமொழி உருக்கம்!

உயிரைத் துச்சமென நினைத்து, மழை வெள்ளத்தில் அனைவரையும் காப்பாற்ற வந்தவர்கள் மீனவர்கள் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கனிமொழி உருக்கமாக பேசினார்.
 
1:44 PM IST

அண்ணாமலை பிரசார வாகனத்தை மறைத்த பெண்: பல்லடத்தில் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசார வாகனத்தை பெண் ஒருவர் மறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

1:03 PM IST

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதி இல்லை: செல்வப்பெருந்தகை காட்டம்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதி இல்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

12:24 PM IST

சுட்டெரிக்கும் வெயில்: வெறிச்சோடி காணப்படும் தூத்துக்குடி கடற்கரை பூங்கா!

வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தூத்துக்குடி  முத்து நகர் கடற்கரை பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது

11:55 AM IST

பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை சோதனைக்கு பரிந்துரை - சத்ய பிரத சாகு தகவல்!

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

11:16 AM IST

Fact Check கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் பாஜகவில் சீட் கிடைத்ததா?

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் தனக்கு சீட் கிடைத்தது என தவறான தகவலை நடிகையும், அக்கட்சியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்

1:25 PM IST

Prashanth Net Worth: டாப்பில் இருந்த போதே.. வருமானத்துக்கு வெயிட்டாக பிளான் போட்ட பிரஷாந்த்! சொத்து மதிப்பு!

ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்த டாப் ஸ்டார் பிரஷாந்த், இன்று தன்னுடைய 51-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 

1:24 PM IST

Aadujeevitham Box Office: 14 வருட உழைப்புக்கு கிடைத்த பெருமை! 100 கோடி வசூலை எட்டிய 'ஆடுஜீவிதம்' திரைப்படம்!

பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும்  ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம், ரூபாய்.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகார பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 

1:23 PM IST

Maayoney Song: அனைத்துத்தரப்பு பெண்களையும் இசையில் மயக்கும் இசையமைப்பாளர் டி.இமானின் ‘மாயோன்‘ பாடல் !!

இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான   “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 

1:23 PM IST

விஜய், அஜித், முதல்.. நயந்தாரா, சமந்தா வரை... மதம் கடந்து திருமணம் செய்த பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில், மதம் கடந்து திருமணம் செய்து கொண்ட நடிகர் - நடிகைகள் பற்றிய தகவலைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க 

9:48 PM IST

பாஜக வாஷிங் மெஷின் செய்தி: அசாம் முதல்வர் அவதூறு நோட்டீஸ்!

அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா, தன் மீது அவதூறு பரப்பியதாக பிரபல செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

8:38 PM IST

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது திமுக புகார்!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது

7:59 PM IST

பறக்கும் படையினரை மிரட்டிய திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு!

பறக்கும் படையினரை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

4:46 PM IST

மதரஸா கல்வி வாரியச் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் தடை!

உத்தரப் பிரதேசத்தின் 'மதரஸா கல்வி வாரியச் சட்டம்' செல்லாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

3:58 PM IST

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: பாஜக பிரமுகர் கைது!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:38 PM IST

ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? டெல்லி நீதிமன்றம் கேள்வி!

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

11:04 AM IST

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசை கலாய்த்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கிண்டல் அடித்துள்ளார்

7:23 PM IST

Loksabha Election 2024 campaign: அமித்ஷா தமிழ்நாடு சுற்றுப்பயணம் திடீர் ரத்து!

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது

7:00 PM IST

மதுரை அதிமுக வேட்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - சு.வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை!

மதுரை அதிமுக வேட்பாளர் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சு.வெங்கடேசன் எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

6:27 PM IST

குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை அளிப்பதில்லை: நடிகை ரோகிணி குற்றச்சாட்டு!

குடியரசுத் தலைவர் பழங்குடியின தலைவர் என்பதால் பிரதமர் மோடியும், அவரது அரசும் மரியாதை கொடுப்பதில்லை என நடிகை ரோகிணி குற்றம் சாட்டியுள்ளார்

6:00 PM IST

Loksabha Elections 2024 தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் ராகுல் காந்தி!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

5:34 PM IST

தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம்: கனிமொழி பெருமிதம்!

வளர்ந்த நாடுகளில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்

4:50 PM IST

பாஜக வாஷிங் மெஷின்; மோடியின் குடும்பம் இதுதான்: முதல்வர் ஸ்டாலின் சாடல்!

மோடியின் குடும்பம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐதான் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

4:15 PM IST

தேர்தல் ஆணையத்தின் கழுகு பார்வையில் தமிழகம்? மாநிலம் முழுவதும் தீவிர ரெய்டு!

தமிழகம் முழுவதும் முக்கிய கட்சியை பிரமுகர்களை வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:08 PM IST

50 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் முதுகிலே குத்திய திமுக, காங்கிரஸ்: பாஜக கண்டனம்!

ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழர்களின் முதுகிலே குத்திய திமுகவும், காங்கிரஸும் இப்போது மக்களிடையே பொய் சொல்லி ஆதரவு கேட்பதாக தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது

2:38 PM IST

ராகுல் காந்திக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

2:14 PM IST

மார்ச் மாதத்தில் உச்சத்தை தொட்ட டாஸ்மாக் மது விற்பனை!

மக்களவைத் தேர்தல், கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது

5:56 PM IST

கடப்பா மக்களவைத் தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

2:10 PM IST

கச்சத்தீவு விவகாரம்: இலங்கை அமைச்சர் விளக்கம்!

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்

12:55 PM IST

கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கிறதா பாஜக? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கிறதா பாஜக என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்

12:18 PM IST

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்: பாஜக மீது டெல்லி அமைச்சர் அதிஷி பகீர் குற்றச்சாட்டு!

டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என தெரிவித்துள்ள அமைச்சர் அதிஷி, பாஜக மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்

11:11 AM IST

கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம்: அண்ணாமலை தேர்தல் பிரசாரம்!

கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம் என கோவை பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்

10:29 AM IST

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும்: சீமான்!

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும் என நாம் தமிழர் கட்சியி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

5:54 PM IST

மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை!

மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

4:38 PM IST

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தல்!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்

3:49 PM IST

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் ஊதுகுழல் ஜெய்சங்கர்: ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அந்தர் பல்டி அடிப்படி ஏன் என முன்னாள் அமைச்சர்  ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

1:53 PM IST

கச்சத்தீவு பிரச்சினைக்கு இடையே இந்திய பகுதிகளுக்கு பெயர் வைத்து 4ஆவது லிஸ்ட் வெளியிட்ட சீனா!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேலும் 30 இடங்களின் பெயர்களை தங்களது மொழியில் சீனா மாற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

12:44 PM IST

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாது - வருமான வரித்துறை!

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாது என உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

12:09 PM IST

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

11:24 AM IST

Katchatheevu தேர்தலுக்காக திடீர் மீனவர் பாசம்: பிரதமர் மோடி மீது முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்கள் என பாஜகவையும், பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்

9:59 AM IST

என்ன காந்தி இறந்து விட்டாரா? கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடியை வறுத்தெடுத்த சீமான்!

பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசுவது என்ன காந்தி இறந்து விட்டாரா என்று கேட்பது போல் உள்ளது என சீமான் விமர்சித்துள்ளார்

9:24 PM IST

தமிழ்நாட்டில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுகதான்: எடப்பாடி பழனிசாமி தடாலடி!

தமிழ்நாட்டில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

9:01 PM IST

நள்ளிரவில் சரக்கு தராத விற்பனையாளர் சுட்டுக் கொலை!

நள்ளிரவில் சரக்கு கொடுக்க மறுத்த மதுக்கூட விற்பனையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

8:14 PM IST

இது மோடி... ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: பிரதமர் தாக்கு!

ஊழல்வாதிகளே கவனியுங்கள் இது மோடி; உங்களுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை தொடரும் என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்

6:50 PM IST

மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி? 90’ஸ் கிட்ஸ்களுக்கு எப்போது திருமணம்? பஞ்சாங்க கணிதர்கள் கணிப்பு!

மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி? 90’ஸ் கிட்ஸ்களுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என பஞ்சாங்க கணிதர்கள் கணித்துள்ளனர்

6:31 PM IST

இந்தியா கூட்டணி தலைவர்கள் மேலும் வலிமை அடைகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல் அதிகமாக அதிகமாக  கூட்டணியும்,  கூட்டணித்  தலைவர்களும் வலிமை  அடைகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்

4:31 PM IST

ஒரு ரூபாய்க்கு 29 பைசா கொடுக்கும் பொம்பளை: நிர்மலா சீதாராமன் மீது ராஜ கண்ணப்பன் காட்டம்!

ஒரு ரூபாய்க்கு 29 பைசா கொடுக்கும் பொம்பளை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டமான விமர்சித்தார்

4:04 PM IST

இந்தியாவை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள ராகுல் காந்தி தயாராக இல்லை: பாஜக குற்றச்சாட்டு!

இந்தியாவை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள ராகுல் காந்தி தயாராக இல்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது

3:41 PM IST

தேர்தலில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் மோடி; ஈவிஎம் இல்லாமல் பாஜக 180 இடங்களை தாண்டாது: ராகுல் காந்து தாக்கு!

தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

3:08 PM IST

கச்சத்தீவு பிரச்சினையும்; கலைஞர் சொன்னதும் என்ன?

கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் பூதாகரமாகியுள்ள நிலையில், அதுபற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

1:52 PM IST

சிறையில் இருக்கும் கணவர்கள்: ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஆறுதல் கூறிய மனைவிகள்!

அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி மற்றும் ஹேமந்த் சோரன் மனைவி ஆகியோர் டெல்லியில் சந்தித்து ஆறுதல் கூறிக்கொண்டனர்

10:29 PM IST

மிஸ்டர் செல்லாக்காசு: பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பிரதமர் மோடியை மிஸ்டர் செல்லாக்காசு என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

9:59 PM IST

விஜயதாரணியிடம் ரூ.20 கோடி வாங்குங்க: சீமான் காட்டம்!

விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை விஜயதாரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம் தெரிவித்துள்ளார்

9:39 PM IST

நிர்மலா சீதாராமன், ராமதாஸை வறுத்தெடுத்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தலில் போட்டியிட பணம் இல்லையென்றால் தேர்தல் பத்திரம் மூலம் வாங்கிய 12,000 கோடி ரூபாய் என்ன ஆச்சு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

8:54 PM IST

ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

12:11 PM IST:

தென்மேற்குப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது

10:57 AM IST:

வானிலை முன்னறிவிப்புகள் இருந்தபோதும், கடந்த 146 நாட்களாக மழை இல்லாமல் பெங்களூருவின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது

5:10 PM IST:

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசார நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்

4:38 PM IST:

தேர்தல் பிரசாரத்துக்கு இடையே இரண்டு மாத குழந்தைக்கு விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயர் வைத்தார்

3:36 PM IST:

குருவாயூர் - மதுரை விரைவில் ரயிலில் பயணித்த பயணியை பாம்பு கடித்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது

3:10 PM IST:

ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி என முதல்வர் ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார்

2:23 PM IST:

பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் நிலையை கண்டு கொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

12:56 PM IST:

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் ரூ.4650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

12:04 PM IST:

நான் சிபிஐ கஸ்டடியில் இல்லை; பாஜக கஸ்டடியில் இருக்கிறேன் என தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா குற்றம் சாட்டியுள்ளார்

10:52 AM IST:

ஓமான் நாட்டில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்

10:21 AM IST:

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பணம் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது

9:24 PM IST:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தின் மூலம் ‘வறுமையை ஒரேயடியாக ஒழிப்போம்’ என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
8:39 PM IST:

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகிற 15ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார்

8:17 PM IST:

குடும்ப தலைவரை இழந்த இஸ்லாமிய குடும்பத்துக்கு சீர் வரிசையாக சென்று இந்து மக்கள் ரம்ஜான் விருந்தளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

7:52 PM IST:

மக்கள் பணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் உல்லாசமாக வெளிநாடு சுற்றுலா சென்றது தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது

6:24 PM IST:

தமிழ்நாட்டின் காரைக்குடியில் வாகன பேரணி பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபடவிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது

2:18 PM IST:

பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சியமைப்பார் என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜோசியக்காரர்கள் கணித்துள்ளனர்

12:30 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024இன் முதற்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர்கள் விவரம் தெரியவந்துள்ளது

11:00 AM IST:

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார்

10:08 AM IST:

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்

2:58 PM IST:

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி, பின்னர் நடிகையாக மாறிய முக்கிய பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க 
 
2:55 PM IST:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்தி வந்த தோப்புக்குள் கார்த்திக் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. மேலும் படிக்க 
 
2:54 PM IST:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் இருந்து, முக்கிய நடிகை ஒருவர் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

2:30 PM IST:

போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்ததாக பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

2:00 PM IST:

மக்களவைத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வரும் பாஜகவை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார்

12:52 PM IST:

பெண்களுக்கு எதிரான அரசியல் அவதூறுகளால் மனம் உடைந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

12:16 PM IST:

கோடை கால விடுமுறையை ஒட்டி சென்னை - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

11:33 AM IST:

ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் பலாப்பழத்தை சுமந்து கொண்டு ஓபிஎஸ் தட்டு தடுமாறி வாக்கு சேகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சாடியுள்ளார்

10:56 AM IST:

பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறை கிடந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

10:14 AM IST:

வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் சிஸ்டம் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது

4:25 PM IST:

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது

3:29 PM IST:

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:29 PM IST:

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2:51 PM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

1:54 PM IST:

நாட்டின் வடகிழக்கு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

1:08 PM IST:

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது

11:50 AM IST:

போக்குவரத்து ஊழியர்கள், அரசுப் பணியாளர்களை தமிழக அரசு வஞ்சிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

10:50 AM IST:

திருவனந்தபுரம் வளர்ச்சி குறித்து விவாதிக்க வருமாறு பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் விடுத்த அழைப்பை காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி.யுமான சசி தரூர் ஏற்றுக் கொண்டுள்ளார்

6:58 PM IST:

பழனியில் பாமக வேட்பாளர் திலகபாமா உழவர் சந்தையில் நீராபானம், மாம்பழம் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

6:38 PM IST:

வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் அவரை கொலை செய்துள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

6:25 PM IST:

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக நடனமாடி டான்ஸ் மாஸ்டர் கலா பிரசாரத்தில் ஈடுபட்டார்

6:24 PM IST:

தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

5:22 PM IST:

கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

4:59 PM IST:

ஸ்டாலினும், உதயநிதியும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாடியுள்ளார்

4:11 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளலாம்

2:31 PM IST:

உயிரைத் துச்சமென நினைத்து, மழை வெள்ளத்தில் அனைவரையும் காப்பாற்ற வந்தவர்கள் மீனவர்கள் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கனிமொழி உருக்கமாக பேசினார்.
 
1:44 PM IST:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசார வாகனத்தை பெண் ஒருவர் மறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

1:03 PM IST:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதி இல்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

12:24 PM IST:

வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தூத்துக்குடி  முத்து நகர் கடற்கரை பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது

11:55 AM IST:

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

11:16 AM IST:

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் தனக்கு சீட் கிடைத்தது என தவறான தகவலை நடிகையும், அக்கட்சியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்

1:25 PM IST:

ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்த டாப் ஸ்டார் பிரஷாந்த், இன்று தன்னுடைய 51-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 

1:24 PM IST:

பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும்  ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம், ரூபாய்.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகார பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 

1:23 PM IST:

இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான   “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 

1:23 PM IST:

தமிழ் சினிமாவில், மதம் கடந்து திருமணம் செய்து கொண்ட நடிகர் - நடிகைகள் பற்றிய தகவலைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க 

9:48 PM IST:

அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா, தன் மீது அவதூறு பரப்பியதாக பிரபல செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

8:38 PM IST:

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது

7:59 PM IST:

பறக்கும் படையினரை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

4:46 PM IST:

உத்தரப் பிரதேசத்தின் 'மதரஸா கல்வி வாரியச் சட்டம்' செல்லாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

3:58 PM IST:

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:38 PM IST:

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

11:04 AM IST:

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கிண்டல் அடித்துள்ளார்

7:23 PM IST:

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது

7:00 PM IST:

மதுரை அதிமுக வேட்பாளர் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சு.வெங்கடேசன் எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

6:27 PM IST:

குடியரசுத் தலைவர் பழங்குடியின தலைவர் என்பதால் பிரதமர் மோடியும், அவரது அரசும் மரியாதை கொடுப்பதில்லை என நடிகை ரோகிணி குற்றம் சாட்டியுள்ளார்

6:00 PM IST:

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

5:34 PM IST:

வளர்ந்த நாடுகளில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்

4:50 PM IST:

மோடியின் குடும்பம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐதான் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

4:15 PM IST:

தமிழகம் முழுவதும் முக்கிய கட்சியை பிரமுகர்களை வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:08 PM IST:

ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழர்களின் முதுகிலே குத்திய திமுகவும், காங்கிரஸும் இப்போது மக்களிடையே பொய் சொல்லி ஆதரவு கேட்பதாக தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது

2:38 PM IST:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

2:14 PM IST:

மக்களவைத் தேர்தல், கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது

5:56 PM IST:

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

2:10 PM IST:

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்

12:55 PM IST:

கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கிறதா பாஜக என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்

12:18 PM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என தெரிவித்துள்ள அமைச்சர் அதிஷி, பாஜக மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்

11:11 AM IST:

கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம் என கோவை பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்

10:29 AM IST:

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும் என நாம் தமிழர் கட்சியி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

5:54 PM IST:

மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

4:38 PM IST:

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்

3:49 PM IST:

கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அந்தர் பல்டி அடிப்படி ஏன் என முன்னாள் அமைச்சர்  ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

1:52 PM IST:

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேலும் 30 இடங்களின் பெயர்களை தங்களது மொழியில் சீனா மாற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

12:44 PM IST:

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாது என உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

12:09 PM IST:

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

11:24 AM IST:

தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்கள் என பாஜகவையும், பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்

9:59 AM IST:

பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசுவது என்ன காந்தி இறந்து விட்டாரா என்று கேட்பது போல் உள்ளது என சீமான் விமர்சித்துள்ளார்

9:24 PM IST:

தமிழ்நாட்டில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

9:01 PM IST:

நள்ளிரவில் சரக்கு கொடுக்க மறுத்த மதுக்கூட விற்பனையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

8:14 PM IST:

ஊழல்வாதிகளே கவனியுங்கள் இது மோடி; உங்களுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை தொடரும் என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்

6:50 PM IST:

மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி? 90’ஸ் கிட்ஸ்களுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என பஞ்சாங்க கணிதர்கள் கணித்துள்ளனர்

6:31 PM IST:

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல் அதிகமாக அதிகமாக  கூட்டணியும்,  கூட்டணித்  தலைவர்களும் வலிமை  அடைகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்

4:31 PM IST:

ஒரு ரூபாய்க்கு 29 பைசா கொடுக்கும் பொம்பளை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டமான விமர்சித்தார்

4:04 PM IST:

இந்தியாவை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள ராகுல் காந்தி தயாராக இல்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது

3:41 PM IST:

தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

3:08 PM IST:

கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் பூதாகரமாகியுள்ள நிலையில், அதுபற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

1:52 PM IST:

அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி மற்றும் ஹேமந்த் சோரன் மனைவி ஆகியோர் டெல்லியில் சந்தித்து ஆறுதல் கூறிக்கொண்டனர்

10:29 PM IST:

பிரதமர் மோடியை மிஸ்டர் செல்லாக்காசு என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

9:59 PM IST:

விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை விஜயதாரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம் தெரிவித்துள்ளார்

9:39 PM IST:

தேர்தலில் போட்டியிட பணம் இல்லையென்றால் தேர்தல் பத்திரம் மூலம் வாங்கிய 12,000 கோடி ரூபாய் என்ன ஆச்சு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

8:54 PM IST:

ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

8:54 PM IST:

ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

7:41 PM IST:

மொத்த தமிழ்நாட்டையும் ஜெயித்து விட்டு வர வேண்டுமென அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

6:45 PM IST:

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியாகியுள்ள வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

5:37 PM IST:

நமோ ஆப் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.

3:56 PM IST:

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை கிண்டலத்த அதிமுக வேட்பாளரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

3:29 PM IST:

அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது

2:34 PM IST:

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடி வரி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

5:21 PM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது

4:10 PM IST:

பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட வருண் காந்தி பிலிபித் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

2:46 PM IST:

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

1:22 PM IST:

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருவது குறித்து மத்திய அரசை கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்

12:30 PM IST:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்போது பதில்கள் காட்டாததால் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

12:12 PM IST:

நெல்லை மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு வாபஸ் பெற்றுள்ளார்

11:30 AM IST:

பானை சின்னம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது

11:05 AM IST:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வயநாட்டில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்

10:47 AM IST:

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கவுள்ளது

9:01 PM IST:

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்

8:38 PM IST:

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல்வாதி ஒருவர் ரூபாய் நோட்டுக் குவியலில் தூங்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது

8:11 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024க்கான வேட்புமனுத் தாக்கல் தமிழ்நாட்டில் நிறைவு பெற்றுள்ளது.

7:49 PM IST:

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீனா விஜயன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

6:58 PM IST:

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது

6:18 PM IST:

பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு எதிராக விருதுநகரில் சுயேச்சையாக பாஜக நிர்வாகி ஒருவர் களமிறங்கியுள்ளார்

5:16 PM IST:

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது

4:34 PM IST:

மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

4:15 PM IST:

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மேலும் ஒரு ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்

3:31 PM IST:

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, அவரது குழந்தைகள், அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு குறித்து இங்கு காணலாம்

5:53 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், கோவை மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?

4:35 PM IST:

புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் என அடுத்தடுத்து விடுமுறை வரவுள்ளதால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது

4:10 PM IST:

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்

2:57 PM IST:

வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்புக்காக இந்திய தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

2:20 PM IST:

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

1:27 PM IST:

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி  கருணாநிதி வேட்புமனுத் தாக்கல் செய்தார்

12:22 PM IST:

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது

11:41 AM IST:

மக்களவைத் தேர்தல் 2024இல் உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என ஒரே க்ளிக்கில் தெரிந்து கொள்ளுங்கள்

11:06 AM IST:

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது

10:37 AM IST:

தேர்தல் நேரத்தில் மிகவும் கவனமுடன் இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

6:11 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?
 
5:06 PM IST:

ஊட்டியில் பாஜக தொண்டர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதையடுத்து, பாஜகவினர் போராட்டம் நடத்தினர்

4:46 PM IST:

ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் எங்கே என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

4:40 PM IST:

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

3:47 PM IST:

மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டவருக்கு பாஜகவில் சீட்டு கொடுத்திருப்பதாக திருப்பூர் திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்

2:41 PM IST:

மொய் வேண்டாம்; மோடிக்கு வாக்களியுங்கள் என நூதன முறையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்

2:16 PM IST:

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

1:22 PM IST:

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
1:03 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024இல் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்

12:18 PM IST:

நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

10:53 AM IST:

ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் பாஜக சார்பாக சுரேந்திரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

8:52 PM IST:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழனுக்குப் பதிலாக புதிய வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஜான்சி ராணியை புதிய அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிம்லா முத்துச்சோழனுக்குப் பதில் ஜான்சி ராணி! நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்!

8:50 PM IST:

திருவாரூரில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாகச் சாடிப் பேசினார். பிரதமர் மோடி வார்த்தைகளால் வடை சுடுகிறார் என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிச்சாமியின் பம்மாத்து அறிக்கை என்றும் விமர்சித்துள்ளார்.

4:48 PM IST:

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளராக தேவநாதன் யாதவை அறிவித்ததற்கு பாஜக தலைமைக்கு காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளன

3:45 PM IST:

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது

2:39 PM IST:

பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

2:32 PM IST:

உங்களின் கிரெடிட் கார்டு பில்லை எப்படி எளிதான இஎம்ஐ ஆக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வது அவசியம்.

2:02 PM IST:

பாலியல் சர்ச்சையில் சிக்கியவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

1:30 PM IST:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டமானது 25 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.

1:28 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024இல் குஜராத் மாநில பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

12:50 PM IST:

இந்தியாவில் மலிவான பைக் எது என்று நீங்கள் யோசித்து, பட்ஜெட்டுக்கு ஏற்ற பைக்கைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான செய்தி தான் இது. இந்தியாவில் விற்பனையாகும் குறைந்த விலை பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:45 PM IST:

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது

12:40 PM IST:

கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

12:05 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?
 
11:38 AM IST:

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. 

11:00 AM IST:

இந்திய ரயில்வே பொது டிக்கெட் பயணிகளுக்கான புதிய அப்பேட்டை அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மிகவும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இதுவாகும்.

9:20 AM IST:

வேலூர் மாநகராட்சியின் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்து சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார். 

9:09 AM IST:

ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருக்கும் நிகழ்ச்சி ஹால் ஒன்றில் நடந்து வந்த இசை கச்சேரி நிகழ்ச்சியின்போது ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

9:08 AM IST:

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தற்போது அதிகரித்து வரும் நிலையில், விடா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரூ.27 ஆயிரம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

7:47 AM IST:

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மார்ச் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

7:46 AM IST:

தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து ஆரம்பமாக வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். 

7:44 AM IST:

எஸ்பிஐ நெட்பேங்கிங் மூடப்பட்டுள்ளது. எஸ்பிஐ யோனோ செயலி இணைய சேவைகள் நாளை நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.