Tamil News live : பரவும் வைரஸ் காய்ச்சல்.. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..? அமைச்சர்

Tamil News live updates today on September 17 2022

காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்று கூறிய அமைச்சர், பருவகாலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று உறுதியளித்தார். மேலும் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

12:12 PM IST

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே!..கேமராவை பார்த்ததும் உடையை இறக்கி விட்ட சர்ச்சை நடிகை

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூனம், அங்கு குழுமி இருந்த பத்திரிக்கையாளர்களை தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்து உடையை சற்று கீழே இறக்கி உள்ளார்.

12:10 PM IST

ராதிகாவிற்காக இனியாவை விட்டு கொடுக்கும் கோபி? பாக்கியலட்சுமியில் இனிவரப்போவது !

தாயிடம் அவ்வாறு நினைக்க வேண்டாம் என கூறினாலும் இனிய வந்தால் இருவரையும் பிரித்து விடுவாளோ என்கிற சந்தேகம் ராதிகாவிற்கு வருகிறது.

12:08 PM IST

Flipkart Big Billion Days: எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்? சூப்பர் தகவல் இங்கே.. !!

பிளிப்கார்ட் நிறுவனம் ‘பிக் பில்லியன் டேஸ்’ என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வரும் செப்.22 முதல் செப்.30 வரையில் நடைபெற உள்ளது. இதில் எக்கச்சக்கமான ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

11:51 AM IST

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு விடுமுறை..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

11:26 AM IST

இரவோடு இரவாக தங்கம் வெட்டி எடுத்த மக்கள்.. நிலச்சரிவில் மண்ணோடு புதைத்த 20 பேர்.. அதிர்ச்சி சம்பவம்

இந்தோனேசியா நாட்டின் மேற்கு கலிமந்தன் மாகாணம் பென்ங்கயங் மாவட்டம் Kinande கிராமத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் வியாழக்கிழை இரவு  நிலச்சரிவு ஏற்பட்டதால், தங்கம் வெட்டி எடுக்க வேலையில் ஈடுபட்டு இருந்த 20 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். மேலும் படிக்க

10:55 AM IST

உதயநிதி செங்கலை தூக்கி காண்பித்த ராசி..! செங்கல், ஜல்லி பொருட்கள் விலை உயர்ந்து விட்டது- செல்லூர் ராஜூ

திமுக அரசு ரெய்டால் அதிமுகவை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு பாரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்துள்ளார். 
 
மேலும் படிக்க..

10:52 AM IST

அதிர்ச்சி.. சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த தகவல்

சென்னை ஐஐடியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க
 
10:18 AM IST

சிவாஜி கணேசனின் முதல் படம்... வைரலாகிறது பார்த்திராத படப்பிடிப்புத்தள புகைப்படம்

நடிகர் திலகம் பராசக்தி படத்தில் படப்பிடிப்பின் போது நிறைய திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

10:17 AM IST

சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்..! பள்ளியில் சாதிய பாகுபாடா..? ஆட்சியரிடம் அறிக்கை ..?

பள்ளியில் பெஞ்ச் இல்லாததால் அனைத்து மாணவர்களையும் தரையில் அமர வைத்தே வகுப்புகள் நடைபெறுவதாகவும்,  ஒரே மாதிரியான உணவே வழங்கப்படுவதாக   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...

9:50 AM IST

வாவ்..எவ்ளோ சமத்தா இருக்காரு! தளபதி விஜய் ஆசிரியருடன் இருக்கும் புகைப்படம்...

விஜய் பள்ளிப் பருவத்தில் தனது ஆசிரியருடன் அமர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ ஒன்று தற்போது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

9:30 AM IST

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்..! தேர்வை ஒத்திவைக்க வேண்டும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- ஓபிஎஸ்

காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க..

9:08 AM IST

என்னது இந்த நடிகர்களுக்கெல்லாம் நடிக்கவே தெரியாதா? இது என்ன புது உருட்டா இருக்கே

தமிழ் சினிமாவில் நடிப்பே வராது என முத்திரை குத்தப்பட்ட நடிகர்கள் யாரெல்லாம் தெரியுமா?

9:06 AM IST

திருக்குவளை சமஸ்தான கொத்தடிமை ஆர்.எஸ்.பாரதிக்கு நாவடக்கம் தேவை..! இறங்கி அடித்த ஜெயக்குமார்

ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, மக்கள் பிரச்சினைக்காகப் போராடும் எங்களை அடக்க நினைக்க வேண்டாம். நாங்களும் தரம் தாழ்ந்தால், திருக்குவளை குடும்பத்தில் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்கள் என்று எச்சரிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

8:29 AM IST

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற போது லாரி மோதி விபத்து.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் துடிதுடித்து பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் படிக்க..

8:27 AM IST

வயதை மிஞ்சிய நடிப்பு...இந்தியன் 2 படப்பிடிப்பில் நான்ஸ்டாப் ரிஸ்க் எடுத்த கமலஹாசன்

14 மொழிகளில் வசனம் பேசி அசத்தியுள்ளாராம் கமலஹாசன். இவர் நடிப்பை பார்த்த படப்பிடிப்பு தளமே பிரம்மிப்பில்  உறைந்து போனதாக கூறப்படுகிறது.

7:56 AM IST

வெளியீட்டு உரிமை ரெட் ஜெயன்ட் சாட்டிலைட் உரிமை சன் டிவி PS 1 வளைத்து பிடித்த திமுக குடும்பம்

வெளியீட்டு உரிமை, சேட்டிலைட் உரிமை என மொத்த உரிமைகளையும் தங்கள் வசமாகியுள்ளது ஆளும் கட்சியான திமுகவின் வாரிசுகள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

7:38 AM IST

புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை தனது மனைவி நயன்தாராவுடன் புர்ஜ் கலிபா முன் கொண்டாடினார்.

12:05 AM IST

பிரதமர் நரேந்திர மோடி : இந்தியாவுக்கான கனவு கொண்ட அரசியல்வாதி

புதிய சகாப்தத்தின் உலக அரசியலில் இந்தியாவின் இடத்தை வரையறுத்த ஒரு அரசியல்வாதியாக பிரதமர் நரேந்திர மோடி மாறியுள்ளார். பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளில், பேராசிரியர் எஸ் பலராம கைமல், அவரது ஆளுமை மற்றும் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் விதமாக விவரித்துள்ளார்.

மேலும் படிக்க

11:36 PM IST

“நள்ளிரவில் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்”.. இதுதான் காரணமா ? வெளியான அதிர்ச்சி தகவல் !

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க

11:12 PM IST

எம்.பி பதவியில் இருந்து பாரி வேந்தரை உடனே தூக்குங்க.. ஸ்டாலினுக்கு பறந்த கடிதம் - பின்னணி இதுதானா.!

சாதி இல்லை என்று சொல்லும் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ,  அந்த சாதியை சேர்ந்தவரைத்தான்  வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.

மேலும் படிக்க

10:44 PM IST

13 வயது மகளை பாலியல் கொடுமை செய்த தந்தை.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கேரளாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய 13 வயது மகளுக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:18 PM IST

“ஆத்திசூடி கேட்டா, சினிமா பாட்டை பாடுறான்..முருகனுக்கு தமிழ் மந்திரமே வேண்டாம்னு சொல்றாங்க” சீமான் அதிரடி.!

திருமால் கூட 2 அடி, நம் பாட்டன் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடி. திருவள்ளுவனுக்கு தமிழ் சொல்லி கொடுத்தவனை பார்க்கணும். இன்று தமிழ் பலருக்கும் தெரியவில்லை.

மேலும் படிக்க

8:26 PM IST

“ஆ.ராசா மன்னிப்பு கேட்டே ஆகணும்.. புதுச்சேரியில் உருவ படத்தை செருப்பால் அடித்த அதிமுகவினர் !”

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க

8:00 PM IST

“திறனற்ற திமுக அரசே.! விடியல் தரல, விலையேற்றத்தை மட்டும் தான் தந்து இருக்காங்க” - அண்ணாமலை அதிரடி !

‘அனைத்திற்கும் விலையை ஏற்றி வைத்து விட்டு மத்திய அரசு தான் சொன்னது நாங்கள் செய்தோம் என்று பொய் பிரச்சாரங்களை செய்யும் திமுக அரசு தமிழக மக்களின் மீது திணிக்கும் இந்த விலையேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க

7:07 PM IST

புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளி விடுமுறையா ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன புது தகவல்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க

6:21 PM IST

ஆ.ராசாவுக்கு மக்கள் தண்டனை தருவார்கள், தயாரா ? அணி திரட்டும் நயினார் நாகேந்திரன் - அதிர்ச்சியில் திமுக

இந்து மதத்திற்கு எதிராக , அவதூறாக , தரக்குறைவாக திமுக எம். பி. ஆ. ராசா பேசியது குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சொன்ன கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றார்கள்.

மேலும் படிக்க

5:52 PM IST

போதுமான மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் வந்த வினை; அதுக்காக இப்படியா அடிப்பது!!

மின்தடையை சரிசெய்ய காலதாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை தாக்கிய நிலையில் பணி பாதுகாப்பு கோரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் படிக்க

5:50 PM IST

காதலனை வைத்துக்கொண்டு திருமணத்துக்கு ஓகே சொன்ன மணப்பெண்.. கடைசியில் மணமகன் கொடுத்த அதிர்ச்சி.!

கட்டட மேஸ்திரியான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான சந்தியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

5:45 PM IST

EPFO வேலைவாய்ப்பு 2022 .. 40 காலி பணியிடங்கள்.. ரூ.34,000 சம்பளத்தில் வேலை.. விவரம் உள்ளே..

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது  (EPFO) காலியாக உள்ள விஜிலென்ஸ் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

5:25 PM IST

EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !

கடந்த சில மாதங்களாகவே தொடரும் அதிமுக உட்கட்சி குழப்பம் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு தொடர்ந்து மாறி மாறி சாடி வருகிறது.

மேலும் படிக்க

4:57 PM IST

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Lecturer, Project Fellow பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 
4:56 PM IST

மதுரைக்கு டைடல் பார்க் தேவையில்லை.. முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சொன்ன புது காரணம்.!!

''போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல'' என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

4:13 PM IST

கண்ணம்மாவை கொலைசெய்ய துணிந்த தீவிரவாதி..கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் டீம்

பாவீடியோவை ஒன்றை அந்த தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகர் மெட்ராஸ் லிங்கேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

4:10 PM IST

ஒருவழியாக 5 இடத்திற்குள் வந்த விஜய் டிவி பிரபல சீரியல்கள்...மற்ற இடத்தை வாரிசுருட்டிய சன்டிவி தொடர்கள்

விரைவில் பிக்பாஸ் 6 ஒளிபரப்பாக உள்ளதால் சன் டிவி உள்ளிட்ட சீரியல்களை அதிகமாக ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் தங்களது நாடகங்களில் சுவாரஸ்சியத்தை கூட்ட பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

4:07 PM IST

ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் சூப்பர் வேலை.. எழுத்து தேர்வு , நேர்காணல் கிடையாது.. எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

3:10 PM IST

பர்கரில் கையுறை கிடந்த அதிர்ச்சி சம்பவம்.. KFC சிக்கன் 34 தரச் சோதனை..பரபரப்பு விளக்கம் அளித்த நிர்வாகம்

புதுச்சேரி கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் உள்ள கே.எப்.சி ஓட்டலில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பர்கரில் கையுறை இருந்ததாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹோட்டல் நிரவாகம் தற்போது ஏசியாநெட் தமிழுக்கு விளக்கமளித்துள்ளது. மேலும் படிக்க

3:01 PM IST

பிரபல ஹீரோயின்களுக்குள் சண்டை? மனமுடைந்து சீரியலை விட்டு விலகி ராதிகா

மனக்கசப்பு ஏற்பட ராதிகா பிரீத்தி சீரியலில் இருந்து விலகி உள்ளதாகவும், கதை தனக்கு முன்னாடி கூறியிருந்த மாதிரி செல்லாது என்பதால் தான் ராதிகா ஒதுங்கி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

2:58 PM IST

இவ்ளோ தைரியமா? இரண்டாம் திருமணத்திற்கு அம்மாவை அழைக்கும் கோபி..கடுப்பான ஈஸ்வரி

செம கடுப்பாகும் ஈஸ்வரி இந்த கல்யாணம் எப்படி நடக்குது நானும் பாக்குறேன் என சவால் விட்டு செல்கிறார்.

இவ்ளோ தைரியமா? இரண்டாம் திருமணத்திற்கு அம்மாவை அழைக்கும் கோபி..கடுப்பான ஈஸ்வரி !

2:56 PM IST

சிறுநீரகம் செயலிழப்பு உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி

பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி உடல்நிலை கவலைக்கிடமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2:30 PM IST

சென்னை துறைமுகம் வந்த அமெரிக்க போர்கப்பல்.. வாயை பிளக்க வைக்கும் USCGC Midgett யின் அம்சங்கள்..

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட்,  நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, தகவல் தொடர்பு வசதிகள், கணினிகள், நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் நவீன‌ உபகரணங்களை கொண்டுள்ள மிட்ஜெட், தேசிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றன.மேலும் படிக்க

2:26 PM IST

ஃபாரினுக்கு சென்ற கணவர்.. ஏக்கத்தில் பரிதவித்த 39 வயது பெண்.. 25 வயது இளைஞருடன் எஸ்கேப்..!

கணவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால் ஏக்கத்தில் இருந்த 39 வயது பெண் வீட்டில் இருந்த நகைகளுடன் 25 வயது இளைஞருடன் எஸ்கேப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

1:41 PM IST

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை.. இந்தெந்த பகுதிகளில் இன்று மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 
1:09 PM IST

ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்த பிரியங்கா மோகன்... காரணம் ‘அந்த’ கிசுகிசு தானாம்

நெல்சன் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ஜெயிலர் படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதில் அந்த ரோலில் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.மேலும் படிக்க

1:00 PM IST

9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் அவசர கோரிக்கை.. என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க

12:59 PM IST

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட மோடி வெற்றி? எந்த மாவட்டம் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்.!

 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி  என மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க

12:30 PM IST

பக்தர்களே அலர்ட் !! வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா.. எவ்வாறு பதிவு செய்வது..? விவரம் இங்கே

தமிழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து வருகிற புரட்டாசி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

12:07 PM IST

நம்மை பார்த்து பாலிவுட்டே பயந்து நடுங்குது.... விக்ரம் 100-வது நாள் விழாவில் மார்தட்டிய கமல்ஹாசன்

விக்ரம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடினாலே ஆச்சர்யம் தான். அப்படி இருக்கையில் 100 நாட்கள் ஓடி மகத்தான சாதனை படைத்துள்ளது விக்ரம். இப்படத்தின் 100வது நாள் விழா கோவையில் நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் படிக்க

12:04 PM IST

இனி சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது.. சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

2022 - 23 கல்வியாண்டில் பொதுதேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, பள்ளி நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த திருவள்ளூர் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க

11:49 AM IST

பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான் பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம். இது பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை. தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. 

மேலும் படிக்க

11:21 AM IST

துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. மாணவர் சேர்க்கை எப்போது ..? அமைச்சர் அறிவிப்பு

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2022 -23 கல்வியாண்டு துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.மேலும் படிக்க
 
10:55 AM IST

பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் வாணி போஜன்... சின்னத்திரை நயன்தாரா குறித்து வெளியான ஷாக்கிங் சீக்ரெட்

கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்து நடித்து வந்த வாணி போஜனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கி உள்ளதாம். இதற்கு அவர் பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் இருப்பது தான் காரணமாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

10:45 AM IST

குழந்தைகளுக்கு வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு இன்றுமுதல் விடுமுறை அறிவிப்பு..

குழந்தைகளுக்கு வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 25 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் கிடையாது. மேலும் படிக்க

10:02 AM IST

சவுக்கு சங்கர் கதையை படமாக எடுக்க பிளான் போடும் வெற்றிமாறன்...?

தமிழகத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கரின் வாழ்க்கைக் கதையை படமாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:28 AM IST

அதிமுக கிளை செயலாளருக்கு கூட தகுதி இல்லாதவர் பண்ருட்டியார்.. இபிஎஸ் விமர்சனத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் பதிலடி.!

எந்த எந்த கட்சிக்கு போய் நீங்க அறிவுரை சொன்னீர்களோ அந்த கட்சி எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. எனவே உங்களது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை. அதிமுக கிளை செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என இபிஎஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

மேலும் படிக்க

8:21 AM IST

பர்ஸ்ட் ‘சுறா’ படம் பண்றதா இருந்தது... நான் தான் ரிஜெக்ட் பண்ணிட்டு VTV பண்ணேன் - சிம்பு சொன்ன ஷாக்கிங் தகவல்

சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தனக்கு சொன்ன முதல் ஆக்‌ஷன் கதை பற்றி மனம்திறந்து பேசியுள்ளார் சிம்பு. அதில் அவர் கூறியுள்ளதாவது : நாங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படம் பண்ணுவதற்கு முன் என்னுடைய சிலம்பாட்டம் படம் ரிலீசாகி இருந்தது. அதனால் எனக்கு முதலில் ஆக்‌ஷன் கதை ஒன்றை சொன்னார் கவுதம். அப்படத்திற்கு சுறா என பெயரிட்டிருந்தார். மேலும் படிக்க

7:55 AM IST

திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட நீதிகட்சி… பெரியாரின் பங்கு என்ன? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

அரசு அதிகாரங்களிலும் சமூகத்திலும் தங்கள் செல்வாக்கைக் கோலோச்சி வந்த பிராமணர்களுக்கு இணையாக பிராமணரல்லாதோரும் உரிய பிரதிநிதித்துவமும் அதிகாரப் பங்கும் பெறுவதைக் கனவாகக் கொண்டு இயங்கியது நீதிக் கட்சி

மேலும் படிக்க

7:54 AM IST

எத்தனை பேர் வந்தாலும் இவர்தான் பெரியார்.. சமூக நீதி நாளின் நாயகன் “தந்தை பெரியார்”..!

இளம் தலைமுறையினரோடு காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். 

மேலும் படிக்க

7:54 AM IST

காசி பயணம் முதல் தீண்டாமை எதிர்ப்பு வரை.. பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க்கை வரலாறு குறிப்புகள்..!

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக  ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.'

மேலும் படிக்க

7:47 AM IST

“விவசாயிகளின் நண்பன்.. நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி” - என்ன செய்தார் தெரியுமா ?

நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

pm narendra modi birthday:பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் ! டீ கடை டூ டெல்லி கோட்டை வரை! ஸ்வாரஸ்ய பார்வை

உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த ஜனநாயகத்தை உலகளவில் மதிக்கச்செய்தது நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிரதமராக பதவி ஏற்றபோதுதான்.

மேலும் படிக்க

7:46 AM IST

“டீக்கடைக்காரர் முதல் இந்திய பிரதமர் வரை” - பிரதமர் மோடியை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்.!

குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிஜேபியில் அடிப்படை உறுப்பினாராக சேர்ந்து,தற்போது இந்தியாவின் பிரதமராக வளர்ந்து இருக்கிறார் நம் இந்திய நாட்டின் பிரதமர்.

மேலும் படிக்க

7:46 AM IST

56 இன்ச் மோடி ஜி தாலி அறிமுகம்... சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.8.5 லட்சம்.. அறிவித்த டெல்லி உணவகம்!!

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உணவகம் ஒன்றில் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட தாலி அறிமுகம் செய்யப்பட உள்ளதோடு அதனை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:25 AM IST

Suriyan peyarchi 2022: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சி..இன்னும் 7 நாட்கள் இந்த ராசிகளுக்கு மித மிஞ்சிய பண வரவு

Suriyan peyarchi 2022 Palangal: இன்று கன்னி ராசியில் நிகழும் சூரியன் பெயர்ச்சியால், குறிப்பிட்ட ராசிகளுக்கு மித மிஞ்சிய பண வரவு இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க

7:25 AM IST

#TNbreakfast: கோவில் நிதி மூலம் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஐடியா கொடுக்கும் கி.வீரமணி..!

 அறிஞர் அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நமது முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு சிறப்பான சாதனைத் திருவிழாவாக ஆக்கிக் கொண்டாட வைத்துள்ளார். அனைவருக்கும் கல்வியைக் கொடுக்காதே’ என்று கூறும் மனுதர்மம் கோலோச்சிய நாட்டில், நூற்றாண்டு கண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியும், காமராசர் ஆட்சியும்தான் ஒரு மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தி, கல்வி நீரோடையிலிருந்து பார்ப்பன முதலைகளை வெளியேற்றி, குலதர்மக் கல்வியைக் குழிதோண்டிப் புதைத்து, தந்தை பெரியார் விரும்பியவாறு கல்வி நீரோடை நாடெலாம் வீடலொம் தமிழ்நாட்டில் பாயத் தொடங்கியது.

மேலும் படிக்க

7:24 AM IST

எடப்பாடி பழனிசாமியை முந்திய ஓபிஎஸ்.. எந்த விஷயத்தில் தெரியுமா?

பிரதமர் மோடி இன்று பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளார். 

மேலும் படிக்க

12:12 PM IST:

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூனம், அங்கு குழுமி இருந்த பத்திரிக்கையாளர்களை தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்து உடையை சற்று கீழே இறக்கி உள்ளார்.

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே!..கேமராவை பார்த்ததும் உடையை இறக்கி விட்ட சர்ச்சை நடிகை

12:10 PM IST:

தாயிடம் அவ்வாறு நினைக்க வேண்டாம் என கூறினாலும் இனிய வந்தால் இருவரையும் பிரித்து விடுவாளோ என்கிற சந்தேகம் ராதிகாவிற்கு வருகிறது.

ராதிகாவிற்காக இனியாவை விட்டு கொடுக்கும் கோபி? பாக்கியலட்சுமியில் இனிவரப்போவது !

12:08 PM IST:

பிளிப்கார்ட் நிறுவனம் ‘பிக் பில்லியன் டேஸ்’ என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வரும் செப்.22 முதல் செப்.30 வரையில் நடைபெற உள்ளது. இதில் எக்கச்சக்கமான ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

11:51 AM IST:

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

11:26 AM IST:

இந்தோனேசியா நாட்டின் மேற்கு கலிமந்தன் மாகாணம் பென்ங்கயங் மாவட்டம் Kinande கிராமத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் வியாழக்கிழை இரவு  நிலச்சரிவு ஏற்பட்டதால், தங்கம் வெட்டி எடுக்க வேலையில் ஈடுபட்டு இருந்த 20 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். மேலும் படிக்க

10:55 AM IST:

திமுக அரசு ரெய்டால் அதிமுகவை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு பாரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்துள்ளார். 
 
மேலும் படிக்க..

10:52 AM IST:

சென்னை ஐஐடியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க
 
10:18 AM IST:

நடிகர் திலகம் பராசக்தி படத்தில் படப்பிடிப்பின் போது நிறைய திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சிவாஜி கணேசனின் முதல் படம்... வைரலாகிறது பார்த்திராத படப்பிடிப்புத்தள புகைப்படம்

10:17 AM IST:

பள்ளியில் பெஞ்ச் இல்லாததால் அனைத்து மாணவர்களையும் தரையில் அமர வைத்தே வகுப்புகள் நடைபெறுவதாகவும்,  ஒரே மாதிரியான உணவே வழங்கப்படுவதாக   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...

9:50 AM IST:

விஜய் பள்ளிப் பருவத்தில் தனது ஆசிரியருடன் அமர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ ஒன்று தற்போது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

வாவ்..எவ்ளோ சமத்தா இருக்காரு! தளபதி விஜய் ஆசிரியருடன் இருக்கும் புகைப்படம்...

9:30 AM IST:

காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க..

9:08 AM IST:

தமிழ் சினிமாவில் நடிப்பே வராது என முத்திரை குத்தப்பட்ட நடிகர்கள் யாரெல்லாம் தெரியுமா?

என்னது இந்த நடிகர்களுக்கெல்லாம் நடிக்கவே தெரியாதா? இது என்ன புது உருட்டா இருக்கே

9:06 AM IST:

ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, மக்கள் பிரச்சினைக்காகப் போராடும் எங்களை அடக்க நினைக்க வேண்டாம். நாங்களும் தரம் தாழ்ந்தால், திருக்குவளை குடும்பத்தில் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்கள் என்று எச்சரிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

8:29 AM IST:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் படிக்க..

8:27 AM IST:

14 மொழிகளில் வசனம் பேசி அசத்தியுள்ளாராம் கமலஹாசன். இவர் நடிப்பை பார்த்த படப்பிடிப்பு தளமே பிரம்மிப்பில்  உறைந்து போனதாக கூறப்படுகிறது.

வயதை மிஞ்சிய நடிப்பு...இந்தியன் 2 படப்பிடிப்பில் நான்ஸ்டாப் ரிஸ்க் எடுத்த கமலஹாசன்

7:56 AM IST:

வெளியீட்டு உரிமை, சேட்டிலைட் உரிமை என மொத்த உரிமைகளையும் தங்கள் வசமாகியுள்ளது ஆளும் கட்சியான திமுகவின் வாரிசுகள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

வெளியீட்டு உரிமை ரெட் ஜெயன்ட் சாட்டிலைட் உரிமை சன் டிவி PS 1 வளைத்து பிடித்த திமுக குடும்பம்

7:38 AM IST:

விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை தனது மனைவி நயன்தாராவுடன் புர்ஜ் கலிபா முன் கொண்டாடினார்.

புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

12:05 AM IST:

புதிய சகாப்தத்தின் உலக அரசியலில் இந்தியாவின் இடத்தை வரையறுத்த ஒரு அரசியல்வாதியாக பிரதமர் நரேந்திர மோடி மாறியுள்ளார். பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளில், பேராசிரியர் எஸ் பலராம கைமல், அவரது ஆளுமை மற்றும் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் விதமாக விவரித்துள்ளார்.

மேலும் படிக்க

11:36 PM IST:

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க

11:12 PM IST:

சாதி இல்லை என்று சொல்லும் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ,  அந்த சாதியை சேர்ந்தவரைத்தான்  வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.

மேலும் படிக்க

10:44 PM IST:

கேரளாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய 13 வயது மகளுக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:18 PM IST:

திருமால் கூட 2 அடி, நம் பாட்டன் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடி. திருவள்ளுவனுக்கு தமிழ் சொல்லி கொடுத்தவனை பார்க்கணும். இன்று தமிழ் பலருக்கும் தெரியவில்லை.

மேலும் படிக்க

8:26 PM IST:

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க

8:00 PM IST:

‘அனைத்திற்கும் விலையை ஏற்றி வைத்து விட்டு மத்திய அரசு தான் சொன்னது நாங்கள் செய்தோம் என்று பொய் பிரச்சாரங்களை செய்யும் திமுக அரசு தமிழக மக்களின் மீது திணிக்கும் இந்த விலையேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க

7:07 PM IST:

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க

6:21 PM IST:

இந்து மதத்திற்கு எதிராக , அவதூறாக , தரக்குறைவாக திமுக எம். பி. ஆ. ராசா பேசியது குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சொன்ன கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றார்கள்.

மேலும் படிக்க

5:52 PM IST:

மின்தடையை சரிசெய்ய காலதாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை தாக்கிய நிலையில் பணி பாதுகாப்பு கோரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் படிக்க

5:50 PM IST:

கட்டட மேஸ்திரியான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான சந்தியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

5:45 PM IST:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது  (EPFO) காலியாக உள்ள விஜிலென்ஸ் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

5:25 PM IST:

கடந்த சில மாதங்களாகவே தொடரும் அதிமுக உட்கட்சி குழப்பம் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு தொடர்ந்து மாறி மாறி சாடி வருகிறது.

மேலும் படிக்க

4:57 PM IST:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Lecturer, Project Fellow பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 
4:56 PM IST:

''போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல'' என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

4:13 PM IST:

பாவீடியோவை ஒன்றை அந்த தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகர் மெட்ராஸ் லிங்கேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கண்ணம்மாவை கொலைசெய்ய துணிந்த தீவிரவாதி..கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் டீம்

4:10 PM IST:

விரைவில் பிக்பாஸ் 6 ஒளிபரப்பாக உள்ளதால் சன் டிவி உள்ளிட்ட சீரியல்களை அதிகமாக ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் தங்களது நாடகங்களில் சுவாரஸ்சியத்தை கூட்ட பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

ஒருவழியாக 5 இடத்திற்குள் வந்த விஜய் டிவி பிரபல சீரியல்கள்...மற்ற இடத்தை வாரிசுருட்டிய சன்டிவி தொடர்கள்

4:07 PM IST:

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

3:10 PM IST:

புதுச்சேரி கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் உள்ள கே.எப்.சி ஓட்டலில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பர்கரில் கையுறை இருந்ததாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹோட்டல் நிரவாகம் தற்போது ஏசியாநெட் தமிழுக்கு விளக்கமளித்துள்ளது. மேலும் படிக்க

3:01 PM IST:

மனக்கசப்பு ஏற்பட ராதிகா பிரீத்தி சீரியலில் இருந்து விலகி உள்ளதாகவும், கதை தனக்கு முன்னாடி கூறியிருந்த மாதிரி செல்லாது என்பதால் தான் ராதிகா ஒதுங்கி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

பிரபல ஹீரோயின்களுக்குள் சண்டை? மனமுடைந்து சீரியலை விட்டு விலகி ராதிகா

2:58 PM IST:

செம கடுப்பாகும் ஈஸ்வரி இந்த கல்யாணம் எப்படி நடக்குது நானும் பாக்குறேன் என சவால் விட்டு செல்கிறார்.

இவ்ளோ தைரியமா? இரண்டாம் திருமணத்திற்கு அம்மாவை அழைக்கும் கோபி..கடுப்பான ஈஸ்வரி !

2:56 PM IST:

பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி உடல்நிலை கவலைக்கிடமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகம் செயலிழப்பு உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி

2:30 PM IST:

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட்,  நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, தகவல் தொடர்பு வசதிகள், கணினிகள், நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் நவீன‌ உபகரணங்களை கொண்டுள்ள மிட்ஜெட், தேசிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றன.மேலும் படிக்க

2:26 PM IST:

கணவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால் ஏக்கத்தில் இருந்த 39 வயது பெண் வீட்டில் இருந்த நகைகளுடன் 25 வயது இளைஞருடன் எஸ்கேப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

1:41 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 
1:09 PM IST:

நெல்சன் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ஜெயிலர் படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதில் அந்த ரோலில் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.மேலும் படிக்க

1:00 PM IST:

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க

12:59 PM IST:

 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி  என மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க

12:30 PM IST:

தமிழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து வருகிற புரட்டாசி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

12:07 PM IST:

விக்ரம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடினாலே ஆச்சர்யம் தான். அப்படி இருக்கையில் 100 நாட்கள் ஓடி மகத்தான சாதனை படைத்துள்ளது விக்ரம். இப்படத்தின் 100வது நாள் விழா கோவையில் நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் படிக்க

12:04 PM IST:

2022 - 23 கல்வியாண்டில் பொதுதேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, பள்ளி நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த திருவள்ளூர் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க

11:49 AM IST:

பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான் பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம். இது பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை. தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. 

மேலும் படிக்க

11:21 AM IST:

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2022 -23 கல்வியாண்டு துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.மேலும் படிக்க
 
10:55 AM IST:

கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்து நடித்து வந்த வாணி போஜனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கி உள்ளதாம். இதற்கு அவர் பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் இருப்பது தான் காரணமாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

10:45 AM IST:

குழந்தைகளுக்கு வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 25 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் கிடையாது. மேலும் படிக்க

10:02 AM IST:

தமிழகத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கரின் வாழ்க்கைக் கதையை படமாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:28 AM IST:

எந்த எந்த கட்சிக்கு போய் நீங்க அறிவுரை சொன்னீர்களோ அந்த கட்சி எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. எனவே உங்களது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை. அதிமுக கிளை செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என இபிஎஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

மேலும் படிக்க

8:21 AM IST:

சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தனக்கு சொன்ன முதல் ஆக்‌ஷன் கதை பற்றி மனம்திறந்து பேசியுள்ளார் சிம்பு. அதில் அவர் கூறியுள்ளதாவது : நாங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படம் பண்ணுவதற்கு முன் என்னுடைய சிலம்பாட்டம் படம் ரிலீசாகி இருந்தது. அதனால் எனக்கு முதலில் ஆக்‌ஷன் கதை ஒன்றை சொன்னார் கவுதம். அப்படத்திற்கு சுறா என பெயரிட்டிருந்தார். மேலும் படிக்க

7:55 AM IST:

அரசு அதிகாரங்களிலும் சமூகத்திலும் தங்கள் செல்வாக்கைக் கோலோச்சி வந்த பிராமணர்களுக்கு இணையாக பிராமணரல்லாதோரும் உரிய பிரதிநிதித்துவமும் அதிகாரப் பங்கும் பெறுவதைக் கனவாகக் கொண்டு இயங்கியது நீதிக் கட்சி

மேலும் படிக்க

7:54 AM IST:

இளம் தலைமுறையினரோடு காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். 

மேலும் படிக்க

7:54 AM IST:

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக  ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.'

மேலும் படிக்க

7:47 AM IST:

நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க

7:47 AM IST:

நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க

7:47 AM IST:

உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த ஜனநாயகத்தை உலகளவில் மதிக்கச்செய்தது நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிரதமராக பதவி ஏற்றபோதுதான்.

மேலும் படிக்க

7:46 AM IST:

குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிஜேபியில் அடிப்படை உறுப்பினாராக சேர்ந்து,தற்போது இந்தியாவின் பிரதமராக வளர்ந்து இருக்கிறார் நம் இந்திய நாட்டின் பிரதமர்.

மேலும் படிக்க

7:46 AM IST:

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உணவகம் ஒன்றில் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட தாலி அறிமுகம் செய்யப்பட உள்ளதோடு அதனை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:25 AM IST:

Suriyan peyarchi 2022 Palangal: இன்று கன்னி ராசியில் நிகழும் சூரியன் பெயர்ச்சியால், குறிப்பிட்ட ராசிகளுக்கு மித மிஞ்சிய பண வரவு இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க

7:25 AM IST:

 அறிஞர் அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நமது முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு சிறப்பான சாதனைத் திருவிழாவாக ஆக்கிக் கொண்டாட வைத்துள்ளார். அனைவருக்கும் கல்வியைக் கொடுக்காதே’ என்று கூறும் மனுதர்மம் கோலோச்சிய நாட்டில், நூற்றாண்டு கண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியும், காமராசர் ஆட்சியும்தான் ஒரு மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தி, கல்வி நீரோடையிலிருந்து பார்ப்பன முதலைகளை வெளியேற்றி, குலதர்மக் கல்வியைக் குழிதோண்டிப் புதைத்து, தந்தை பெரியார் விரும்பியவாறு கல்வி நீரோடை நாடெலாம் வீடலொம் தமிழ்நாட்டில் பாயத் தொடங்கியது.

மேலும் படிக்க

7:24 AM IST: