இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே!..கேமராவை பார்த்ததும் உடையை இறக்கி விட்ட சர்ச்சை நடிகை
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூனம், அங்கு குழுமி இருந்த பத்திரிக்கையாளர்களை தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்து உடையை சற்று கீழே இறக்கி உள்ளார்.
பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி தற்போது ஆபாச நடிகையாக பெயர் எடுத்து விட்ட பூனம் பாண்டே. அவ்வப்போது மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் என அதற்காக தனி ஆப்புகளை உருவாக்கி வெளியிட்டு பல விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார்.
பூனம் பாண்டே சமீபத்தில் அவருடன் ஆபாச வீடியோக்கள் எடுக்க உதவிய பாம்பே என்பவரை காதலித்து வந்தார். இவர்கள கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஹனிமூனுக்காக கோவா சென்றிருந்த புகைப்படங்களும் வைரலானது.
மேலும் செய்திகளுக்கு... சிவாஜி கணேசனின் முதல் படம்... வைரலாகிறது பார்த்திராத படப்பிடிப்புத்தள புகைப்படம்
மேலும் செய்திகளுக்கு...வாவ்..எவ்ளோ சமத்தா இருக்காரு! தளபதி விஜய் ஆசிரியருடன் இருக்கும் புகைப்படம்...
பின்னர் வெறும் 13 நாட்களிலேயே தன்னை கணவர் டார்ச்சர் கொடுப்பதாக கூறி கோவா போலீசாரிடம் கணவரை சிக்கவித்து பெரும் பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடனையே வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே கோவாவில் பொது இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார் பூனம் பாண்டே . இருந்தும் அவரது எந்த செயல்பாட்டையும் நிறுத்தாமல் அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என சமூக வலைத்தளத்தை கலங்கடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூனம், அங்கு குழுமி இருந்த பத்திரிக்கையாளர்களை தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்து உடையை சற்று கீழே இறக்கி உள்ளார். இது குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி பல கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அப்போது பூனம் இளஞ்சோப்பு நிறத்தில் சிறிய டியூப் டாப் அணிந்திருந்தார் லூஸ் ஹேரில் வித்தியாசமான மேக்கப் போட்டிருந்த இவர் கேமராவை பார்த்தவுடன் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.