Tamil News live : ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.!

Tamil News live updates today on September 07 2022

இந்தியா முழுவதும் பாரத யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நடை பயணத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி வடமுனையான காஷ்மீரில் முடிக்க முடிவு செய்துள்ளார்.  அதன்படி இந்த பயணம் தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைகிறது. 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்ற ராகுல், விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

9:54 PM IST

எடப்பாடி போன அதே இடம்.. ‘வேற’ மாறி பிளான் போட்ட பன்னீர்.. ஆடிப்போன ஈபிஎஸ் தரப்பு - இதுதான் காரணமா!

அதிமுகவில் கூட்டுத் தலைமையே சரி என ஓபிஎஸ்ஸும் ஒற்றை தலைமையைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமியும் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க

8:46 PM IST

இது கொடநாடு பிரச்சனையா? அந்த 47 நாட்கள்.. எடப்பாடி, CV சண்முகத்துக்கு தெரியும்.. போட்டு உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்

கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

8:03 PM IST

யாத்திரை தொடங்கிய நேரத்தில் சோனியாகாந்தியிடம் இருந்து வந்த ‘மெசேஜ்’ - இதென்னப்பா கடைசியில் ட்விஸ்ட்

12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க

7:55 PM IST

Apple iPhone 14, iPhone 14 Pro அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று ( செப். 7) அறிமுகமாக உள்ளது. அந்த வகையில், 14 சீரிஸின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

மேலும் படிக்க

7:07 PM IST

தேசிய கொடி என்ன உங்க சொத்தா? மக்கள் மாறிட்டாங்க.. ஆர்.எஸ்.எஸ் & பாஜகவை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க

6:37 PM IST

தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. பிளஸ் 2 மாணவன் துடிதுடித்து பலி.. திண்டுக்கல் அருகே பயங்கரம்..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் அரசு பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள், நடத்துனர் மற்றும் ஒட்டுநர் உயிர் பிழைத்துள்ளனர். மேலும் படிக்க
 
6:19 PM IST

அதிமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட அந்த பொருள் ? சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல் !!

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது.

மேலும் படிக்க

5:44 PM IST

திருமணம் ஆகி 5 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படியா ? கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

திருமணம் ஆன 5 நாட்களில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

4:52 PM IST

ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. வைரல் வீடியோ !

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

4:21 PM IST

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிபணியிடம் .. ரூ.18,536 தொகுப்பூதியத்தில் சூப்பர் வேலை.. விவரம் உள்ளே

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

4:18 PM IST

ஒரே நாடு - ஒரே நுழைவுத் தேர்வு கிடையாது.. மத்திய அமைச்சர் அடித்த பல்டி.!

அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த பொது தகுதித் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

3:34 PM IST

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் எப்போது தொடங்கி வைக்கிறார் ? வெளியான தகவல்!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

மேலும் படிக்க

3:34 PM IST

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை.. அதிர்ச்சி சம்பவம் !

அரியலூர் அணைக்குடம் கிராமத்தில் பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

3:32 PM IST

இந்திய ரயில்வே IRCTC யில் வேலைவாய்ப்புகள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம்

இந்திய ரயில்வேயில் ஐஆர்சிடிசியில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

3:06 PM IST

வடபழநி முருகன் கோவிலில் ரூ.60,000 சம்பளம் வரை வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..விவரம் உள்ளே

வட பழநி முருகன் கோவிலில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

2:56 PM IST

உனக்கு 23 எனக்கு 35.. அண்ணியுடன் கள்ளக்காதல் - மதுரை ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்

செங்கல்பட்டில் நடந்த சம்பவம் கள்ள உறவு எத்தகைய விபரீதத்தை உண்டாக்கும் என்பதை போல அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

2:55 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு எதிராக அவதூறு கருத்து...! அதிமுக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக சமூக வலை தளத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட அதிமுக  கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
மேலும் படிக்க...

2:29 PM IST

இசை வெளியீட்டு விழாவில் செம ஆட்டம் போட்ட த்ரிஷா..சித்தார்த்..பொன்னியின்செல்வன் விழா சுவாரஸ்யங்கள்

மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் த்ரிஷா குந்தவையாக நடித்து வருகிறார்.

2:12 PM IST

ஓட்டுனர், நடத்துனர்களை நிம்மதியா வீடுங்க.. டார்க்கெட் கொடுத்து டார்ச்சர் செய்யாதீங்க.. ராமதாஸ் ஆவேசம்..!

போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது என ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

1:59 PM IST

இன்று கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:49 PM IST

ரேஷன் கார்டில் பெயர்,முகவரி மாற்றம் செய்யனுமா.? புதிய குடும்ப அட்டை வாங்கனுமா.? தமிழக அரசின் புதிய அறிவிப்பு

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 10 ஆம் தேதி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க..

1:37 PM IST

அடுத்தடுத்து அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ்.. தப்புவாரா எடப்பாடியார்..!

ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

மேலும் படிக்க

1:19 PM IST

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மத்திய விஸ்தா திட்டம் - வைரல் வீடியோ!!

டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட மத்திய விஸ்தா திட்டத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி நாளை (8ம் தேதி) திறந்து வைக்கிறார். 

மேலும் படிக்க

1:18 PM IST

ஐஸ்வர்யாவுக்கு எப்படி ஐஸ் வைப்பது. அரங்கத்தை சிரிப்பால் அதிர வைத்த பார்த்திபன்

மொழியே தெரியாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஐஸ்வர்யாவின் நடிப்பை பார்த்து பிரமிப்படைத்தேன் என்று பேசியுள்ளார் பார்த்திபன் .

மேலும் படிக்க

1:18 PM IST

நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

ஐஸ்வர்யா ராயை கண்ட சூப்பர் ஸ்டார் மிகுந்த உற்சாகத்தில் அவரிடம் சென்று அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க

1:17 PM IST

PS-1 : பிரம்மாண்டத்தின் உச்சம் ''பொன்னியின் செல்வன்'' டிரெய்லர்!

1:17 PM IST

இந்தி தெரியாதுன்றத இந்தியிலேயே சொன்ன பார்த்திபன் - கைதட்டி சிரித்த கமல் - ரஜினி

பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதால், முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வணக்கம் தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார் பார்த்திபன். 

மேலும் படிக்க

1:16 PM IST

இப்படி ஏமாத்திட்டீங்களே... பொன்னியின் செல்வன் படக்குழு செய்த செயலால் அப்செட் ஆன ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தாமதம் ஆனதால் கோபமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படக்குழுவை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க

1:16 PM IST

இது அல்லவா குரு மரியாதை... மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில்... இயக்குனர் மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் இதய பூர்வமாக செய்த செயலின் வீடியோ தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க

1:15 PM IST

தவறாக கேள்வி கேட்ட செய்தியாளர்... பதற்றமின்றி கூலாக பதிலளித்த ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர் ஒருவர் தவறான கேள்வியை கேட்டுள்ளார்.

மேலும் படிக்க

1:14 PM IST

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.. எஸ்.பி. வேலுமணிக்கு பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்.!

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்றும், வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராகலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

1:05 PM IST

மஹாலட்சுமிகாக ரவீந்திரன் கட்டிய மஹால்... எத்தனை லட்சத்தில் தெரியுமா?

புதுமண தம்பதிகளுக்கான கட்டில் தங்கத்தில் இழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

12:31 PM IST

பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை யானை...! காவலாளி அறைக்கு சென்றதால் அலறி அடித்து ஓடிய வாட்ச்மேன்

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு அரிசியை எடுத்து சாப்பிட்டது.இதனையடுத்து வனத்துறையினர் யானயை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

மேலும் படிக்க..

12:28 PM IST

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியால் கரு கலைந்துவிட்டது..! சுஜா - சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்!

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய ரியல் ஜோடி சுஜா வருணி மற்றும் சிவகுமார் ஜோடி, இந்த நிகழ்ச்சியால் கரு கலைந்ததாக கூறியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

12:23 PM IST

தந்தையின் நினைவிடத்தில் 3 மாம்பழத்தை வைத்து வழிபட்ட ராகுல்.. என்ன காரணம் தெரியுமா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் 3 மாம்பழத்தை வைத்து ராகுல் காந்தி வழிபட்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

12:11 PM IST

மகளை காணாமல் தவிக்கும் பாக்கியா...தந்தையுடன் கூட்டு சேர்ந்த செழியன்...பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

இனியா இன்னும் வீட்டிற்கு திரும்பவில்லை என ஜெனி கூற, இருவரும் சென்று போலீசில் புகார் அளிப்போம் என்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

12:08 PM IST

அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்.. மாணவர் சேர்க்கை எப்போது..? விவரம் உள்ளே

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

11:57 AM IST

அன்பும் அமைதியும் நிலவட்டும்- இபிஎஸ், ஆணவத்தை அடக்கி தர்மத்தை காக்கனும்- ஓபிஎஸ்,- ஓணம் பண்டிகை வாழ்த்து

கேரள மக்களின் பண்டிகையான ஓணம் பண்டிகையையொட்டி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

11:40 AM IST

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளவது எப்படி..? முழு விவரம்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. இந்தாண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17 ஆம் தேதி 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் நடந்ததுமேலும் படிக்க

11:37 AM IST

ஜெயலலிதா என்னை ரெக்கமண்ட் செய்தார்...ஆனால் மணிரத்னம் மறுத்து விட்டார்..ஆதங்கப்பட்ட ரஜினிகாந்த்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரஜினிகாந்த் தான் இந்த கதாபத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று சொல்லி இருந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

11:19 AM IST

பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற இபிஎஸ்.! முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்.. தொண்டர்களுக்கு அழைப்பு

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நாளை முதல் முறையாக அதிமுக அலுவலகத்திற்கு வர இருப்பதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.இதனையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

11:14 AM IST

கவனத்திற்கு !! கன்னியாகுமரியில் இங்கெல்லாம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை.. காரணம் இது தான்..

கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

10:48 AM IST

கோ பேக் ராகுல்... ரயிலில் தூங்கிய ஆர்ஜூன் சம்பத்...! நள்ளிரவில் தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்

தமிழகத்தில் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கவுள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவிக்க கன்னியாகுமரி சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும் படிக்க..

10:22 AM IST

ஐஸ்வர்யாவுக்கு எப்படி ஐஸ் வைப்பது. அரங்கத்தை சிரிப்பால் அதிர வைத்த பார்த்திபன்

மொழியே தெரியாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஐஸ்வர்யாவின் நடிப்பை பார்த்து பிரமிப்படைத்தேன் என்று பேசியுள்ளார் பார்த்திபன் .

ஐஸ்வர்யாவுக்கு எப்படி ஐஸ் வைப்பது. அரங்கத்தை சிரிப்பால் அதிர வைத்த பார்த்திபன்

9:20 AM IST

நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

ஐஸ்வர்யா ராயை கண்ட சூப்பர் ஸ்டார் மிகுந்த உற்சாகத்தில் அவரிடம் சென்று அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

9:01 AM IST

எம்.ஏல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கடிதம்.! ஆட்சியரிடம் மனு கொடுத்த எஸ்.பி வேலுமணி.! முதல் 10 கோரிக்கை என்ன தெரியுமா?

வெள்ளலூர் பேருந்து  நிலையம் 50 சதவீதம் கட்டிய நிலையில்  உள்நோக்கத்தோடு  நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அந்த பணிகளை தொடர வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். 
மேலும் படிக்க..

8:51 AM IST

அண்ணணா பொறந்துட்டு நான் படுறபாடு இருக்கே..! எமோஷனலான கார்த்தியை ஒரே டுவிட்டில் நோஸ்கட் பண்ணிய சூர்யா

பதில் ட்வீட்  செய்து உள்ள சூர்யா வந்தியத்தேவா! அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!!எனக் கூறி கார்த்தியை செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.

முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. இயக்குநர் ஷங்கரின் புகழாரம்!

 இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர் முதல் பான் இந்தியா இயக்குனர் மணிரத்தினம் தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.

8:49 AM IST

எதை சொன்னாலும் ஒத்துக்க மாட்டாரு... பொன்னியின்செல்வன் விழாவில் இயக்குனரை கலாய்த்த ரஜினிகாந்த்

நம்ம படத்துல எல்லாம் டைலாக் " ஏய் ஏட்றா வண்டிய " அப்டி தான் இருக்கும்.என கலகலப்பாக பேசியுள்ளார் ரஜினிகாந்த் .

8:34 AM IST

19 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையின் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை.. நடைபயணத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்.!

19 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய ஒற்றுமை பயணம்' எனும் பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க

8:13 AM IST

நாங்கள் ஒரு தடவை முடிவு செய்தால் அதை மாற்ற முடியாது...! இபிஎஸ் தான் எங்கள் தலைவர்..! செல்லூர் ராஜு ஆவேசம்

அதிமுக தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது, எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் அமைச்சர்  செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:27 AM IST

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு  தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது.  http://neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். 

7:24 AM IST

கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல்

கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

7:23 AM IST

திடீர் மாரடைப்பால் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமைச்சர்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

கர்நாடகாவில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். இவரது அமைச்சரவையில் வனத்துறை மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக  உமேஷ் கட்டி பதவி வகித்தார்.

மேலும் படிக்க

7:22 AM IST

ஓபிஎஸ் தரப்பை விடாமல் துரத்தும் CV.சண்முகம்! திருடியதற்கான ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை! இபிஎஸ் தரப்பு.!

அதிமுக தலைமை அலுவலகம் கலவரம் தொடர்பாக அக்கட்சியின் எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க

9:54 PM IST:

அதிமுகவில் கூட்டுத் தலைமையே சரி என ஓபிஎஸ்ஸும் ஒற்றை தலைமையைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமியும் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க

8:46 PM IST:

கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

8:03 PM IST:

12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க

7:55 PM IST:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று ( செப். 7) அறிமுகமாக உள்ளது. அந்த வகையில், 14 சீரிஸின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

மேலும் படிக்க

7:07 PM IST:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க

6:37 PM IST:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் அரசு பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள், நடத்துனர் மற்றும் ஒட்டுநர் உயிர் பிழைத்துள்ளனர். மேலும் படிக்க
 
6:19 PM IST:

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது.

மேலும் படிக்க

5:44 PM IST:

திருமணம் ஆன 5 நாட்களில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

4:52 PM IST:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

4:21 PM IST:

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

4:18 PM IST:

அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த பொது தகுதித் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

3:34 PM IST:

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

மேலும் படிக்க

3:34 PM IST:

அரியலூர் அணைக்குடம் கிராமத்தில் பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

3:32 PM IST:

இந்திய ரயில்வேயில் ஐஆர்சிடிசியில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

3:06 PM IST:

வட பழநி முருகன் கோவிலில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

2:56 PM IST:

செங்கல்பட்டில் நடந்த சம்பவம் கள்ள உறவு எத்தகைய விபரீதத்தை உண்டாக்கும் என்பதை போல அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

2:55 PM IST:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக சமூக வலை தளத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட அதிமுக  கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
மேலும் படிக்க...

2:29 PM IST:

மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் த்ரிஷா குந்தவையாக நடித்து வருகிறார்.

இசை வெளியீட்டு விழாவில் செம ஆட்டம் போட்ட த்ரிஷா..சித்தார்த்..பொன்னியின்செல்வன் விழா சுவாரஸ்யங்கள்

2:12 PM IST:

போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது என ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

1:59 PM IST:

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:49 PM IST:

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 10 ஆம் தேதி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க..

1:37 PM IST:

ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

மேலும் படிக்க

1:19 PM IST:

டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட மத்திய விஸ்தா திட்டத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி நாளை (8ம் தேதி) திறந்து வைக்கிறார். 

மேலும் படிக்க

1:18 PM IST:

மொழியே தெரியாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஐஸ்வர்யாவின் நடிப்பை பார்த்து பிரமிப்படைத்தேன் என்று பேசியுள்ளார் பார்த்திபன் .

மேலும் படிக்க

1:18 PM IST:

ஐஸ்வர்யா ராயை கண்ட சூப்பர் ஸ்டார் மிகுந்த உற்சாகத்தில் அவரிடம் சென்று அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க

1:17 PM IST:

பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதால், முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வணக்கம் தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார் பார்த்திபன். 

மேலும் படிக்க

1:16 PM IST:

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தாமதம் ஆனதால் கோபமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படக்குழுவை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க

1:16 PM IST:

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில்... இயக்குனர் மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் இதய பூர்வமாக செய்த செயலின் வீடியோ தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க

1:15 PM IST:

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர் ஒருவர் தவறான கேள்வியை கேட்டுள்ளார்.

மேலும் படிக்க

1:14 PM IST:

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்றும், வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராகலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

1:05 PM IST:

புதுமண தம்பதிகளுக்கான கட்டில் தங்கத்தில் இழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மஹாலட்சுமிகாக ரவீந்திரன் கட்டிய மஹால்... எத்தனை லட்சத்தில் தெரியுமா?

12:31 PM IST:

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு அரிசியை எடுத்து சாப்பிட்டது.இதனையடுத்து வனத்துறையினர் யானயை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

மேலும் படிக்க..

12:28 PM IST:

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய ரியல் ஜோடி சுஜா வருணி மற்றும் சிவகுமார் ஜோடி, இந்த நிகழ்ச்சியால் கரு கலைந்ததாக கூறியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

12:23 PM IST:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் 3 மாம்பழத்தை வைத்து ராகுல் காந்தி வழிபட்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

12:11 PM IST:

இனியா இன்னும் வீட்டிற்கு திரும்பவில்லை என ஜெனி கூற, இருவரும் சென்று போலீசில் புகார் அளிப்போம் என்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

மகளை காணாமல் தவிக்கும் பாக்கியா...தந்தையுடன் கூட்டு சேர்ந்த செழியன்...பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

12:08 PM IST:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

11:57 AM IST:

கேரள மக்களின் பண்டிகையான ஓணம் பண்டிகையையொட்டி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

11:40 AM IST:

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. இந்தாண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17 ஆம் தேதி 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் நடந்ததுமேலும் படிக்க

11:37 AM IST:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரஜினிகாந்த் தான் இந்த கதாபத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று சொல்லி இருந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஜெயலலிதா என்னை ரெக்கமண்ட் செய்தார்...ஆனால் மணிரத்னம் மறுத்து விட்டார்..ஆதங்கப்பட்ட ரஜினிகாந்த்

11:19 AM IST:

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நாளை முதல் முறையாக அதிமுக அலுவலகத்திற்கு வர இருப்பதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.இதனையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

11:14 AM IST:

கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

10:48 AM IST:

தமிழகத்தில் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கவுள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவிக்க கன்னியாகுமரி சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும் படிக்க..

10:22 AM IST:

மொழியே தெரியாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஐஸ்வர்யாவின் நடிப்பை பார்த்து பிரமிப்படைத்தேன் என்று பேசியுள்ளார் பார்த்திபன் .

ஐஸ்வர்யாவுக்கு எப்படி ஐஸ் வைப்பது. அரங்கத்தை சிரிப்பால் அதிர வைத்த பார்த்திபன்

9:20 AM IST:

ஐஸ்வர்யா ராயை கண்ட சூப்பர் ஸ்டார் மிகுந்த உற்சாகத்தில் அவரிடம் சென்று அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

9:01 AM IST:

வெள்ளலூர் பேருந்து  நிலையம் 50 சதவீதம் கட்டிய நிலையில்  உள்நோக்கத்தோடு  நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அந்த பணிகளை தொடர வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். 
மேலும் படிக்க..

8:51 AM IST:

பதில் ட்வீட்  செய்து உள்ள சூர்யா வந்தியத்தேவா! அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!!எனக் கூறி கார்த்தியை செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.

அண்ணணா பொறந்துட்டு நான் படுறபாடு இருக்கே..! எமோஷனலான கார்த்தியை ஒரே டுவிட்டில் நோஸ்கட் பண்ணிய சூர்யா

8:51 AM IST:

 இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர் முதல் பான் இந்தியா இயக்குனர் மணிரத்தினம் தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.

முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. இயக்குநர் ஷங்கரின் புகழாரம்!

8:49 AM IST:

நம்ம படத்துல எல்லாம் டைலாக் " ஏய் ஏட்றா வண்டிய " அப்டி தான் இருக்கும்.என கலகலப்பாக பேசியுள்ளார் ரஜினிகாந்த் .

எதை சொன்னாலும் ஒத்துக்க மாட்டாரு... பொன்னியின்செல்வன் விழாவில் இயக்குனரை கலாய்த்த ரஜினிகாந்த்

8:34 AM IST:

19 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய ஒற்றுமை பயணம்' எனும் பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க

8:13 AM IST:

அதிமுக தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது, எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் அமைச்சர்  செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:27 AM IST:

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு  தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது.  http://neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். 

7:24 AM IST:

கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

7:23 AM IST:

கர்நாடகாவில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். இவரது அமைச்சரவையில் வனத்துறை மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக  உமேஷ் கட்டி பதவி வகித்தார்.

மேலும் படிக்க

7:22 AM IST: