MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்தி தெரியாதுன்றத இந்தியிலேயே சொன்ன பார்த்திபன் - கைதட்டி சிரித்த கமல் - ரஜினி

இந்தி தெரியாதுன்றத இந்தியிலேயே சொன்ன பார்த்திபன் - கைதட்டி சிரித்த கமல் - ரஜினி

பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதால், முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வணக்கம் தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார் பார்த்திபன். 

1 Min read
Author : Ganesh A
Published : Sep 06 2022, 11:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குனர்கள் மிஷ்கின், ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தை 3 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ள இப்படத்திற்கு இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு ஏற்றார் போல் படத்தையும் படக்குழு பிரம்மாண்டமாக புரமோட் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்... இப்படி ஏமாத்திட்டீங்களே... பொன்னியின் செல்வன் படக்குழு செய்த செயலால் அப்செட் ஆன ரசிகர்கள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிரைலரும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் 6 மணிக்கே டிரைலர் வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். பின்னர் 9 மணிக்கு தான் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால் 9 மணிக்கு டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை.

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் படக்குழுவை கடுமையாக சாடி வருகின்றனர். சொன்ன நேரத்தில் சரியாக டிரைலரை வெளியிட மாட்டீர்களா, எவ்வளவு நேரம் காத்திருப்பது என லைகா நிறுவனத்தை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஒரு சிலரோ, டிரைலர் எங்கடா, சோதிக்காதீங்க என்றெல்லாம் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... முதலில் கதையை புரிஞ்சிகிட்டு வாங்க..! வாயை விட்டு சிக்கிய பத்திரிகையாளரை கலாய்த்து விட்ட கார்த்தி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Movies : வீட்டிலிருந்தே உலகத்தை சுற்றிப் பார்க்க வைக்கும் 5 படங்கள்!
Recommended image2
Korean Movies : மனதை லேசாக்கும் 7 சூப்பர் ஹிட் கொரியன் திரைப்படங்கள்!
Recommended image3
OTT வேண்டாம்... மிரள வைக்கும் ட்விஸ்ட்களுடன் கூடிய இந்த தமிழ் வெப் சீரிஸை யூடியூப்பில் இலவசமா பார்க்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved