PS-1 : பிரம்மாண்டத்தின் உச்சம் ''பொன்னியின் செல்வன்'' டிரெய்லர்!

பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டு உள்ளது. 

Dinesh TG  | Published: Sep 6, 2022, 11:40 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டு உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ள கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். கமலின் கம்பீரக் குரலில் வெளியாகி உள்ள இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிரெய்லரில் வரும் பிரம்மாண்ட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் உள்ளன.
 

Read More...

Video Top Stories