Tamil News live : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

Tamil News live updates today on September 09 2022

பிரிட்டன் ராஜாங்கத்தை நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத்தை கோஹினூர் வைர கிரீடம் அலங்கரித்து வந்தது. இந்த நிலையில் அவரது மறைவை அடுத்து வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. இந்த நிலையில்  இதுவரை ராணி எலிசபெத் அணிந்து வந்த கோஹினூர் வைர கிரீடத்தை இனி கமீலா சார்லஸ் அணிவார் என்று தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் இரண்டாம் மனைவி கமீலா. இவர்தான் முறைப்படி, அந்த நாட்டின் ராணியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

10:14 PM IST

வேண்டாம் பரந்தூர் விமான நிலையம்.. திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சி - பரபரப்பு

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க

9:44 PM IST

கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

மேலும் படிக்க

9:26 PM IST

மேகம் கருக்காத பாடலை அடுத்து அரபிக் குத்தில் கலக்கும் ஜப்பானியர்..வைரலாகும் வீடியோ இதோ

அரபிக்குத்து  பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் அழகாக ஆடியுள்ள விஜய் போலவே ஆடும் அவரை விஜய் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

9:11 PM IST

நீட் தேர்வு மரணங்களுக்கு இவர் தான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி மீது பழியை போட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை 17ம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.

மேலும் படிக்க

8:21 PM IST

பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ

கல்கியின் பிறந்த நாள் வீடியோவில் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கல்கி குறித்து சிறப்புரையாற்றியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

8:12 PM IST

பச்சை துரோகத்தை செய்த திமுக அரசு.. மாணவி தற்கொலைக்கு அரசே பொறுப்பு.. சீமான் ஆவேசம்!

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வியடைந்துள்ளார். மாணவி தற்கொலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:44 PM IST

தமிழ் சினிமாவின் பெருமை பொன்னியின் செல்வனை பாராட்டி தள்ளிய சூர்யா..சிம்பு

அந்த வீடியோவில் மணிரத்தினத்தின் பெயர் முழுவதும் எழுதப்பட்டிருப்பதாக கூறினார் சூர்யா.

7:40 PM IST

விஜய் ராஷ்மிகாவின் வாரிசு...வெளியானது புதிய அப்டேட்

அக்டோபர் இறுதிக்குள் படபிடிப்பு முடிந்து விட்டால் 2023 பொங்கலுக்கு  படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7:32 PM IST

ராணி எலிசபெத் எதற்காக எப்போதும் ஹேண்ட்பேக் அணிந்து இருப்பார்; மறைந்து இருக்கும் ரகசியம்!!

மறைந்த ராணி எலிசபெத் பற்றி பலருக்கும் பல ஸ்வராஸ்யமான தகவல்கள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நாட்டின் ராணியாக இருந்து கொண்டு அவர் தினமும் பேக் வைத்துக் கொண்டு இருப்பது எதற்கு என்ற கேள்வி எழக்கூடும். அதன் ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது. அவர் வைத்திருக்கும் பேக் மூலம் தனது பணியாட்களுக்கு சமிஞை கொடுப்பாராம். அவருக்கு தேவையான முக்கியமான பொருட்களும் வைத்து இருப்பாராம். 

மேலும் படிக்க

7:28 PM IST

500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராகியுள்ளார். ராணியின் மூத்த வாரிசாக 73 வயதில் சார்லஸ் முடிசூட்டிக்கொள்கிறார். மிக அதிகமான வயதில் பிரிட்டன் அரியணையில் அமரும் வாரிசு என்ற பெருமை சார்லசுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க

7:26 PM IST

ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

பிரிட்டன் ராஜாங்கத்தை நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத்தை கோஹினூர் வைர கிரீடம் அலங்கரித்து வந்தது. இந்த நிலையில் அவரது மறைவை அடுத்து வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. இந்த நிலையில்  இதுவரை ராணி எலிசபெத் அணிந்து வந்த கோஹினூர் வைர கிரீடத்தை இனி கமீலா சார்லஸ் அணிவார் என்று தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் இரண்டாம் மனைவி கமீலா. இவர்தான் முறைப்படி, அந்த நாட்டின் ராணியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

7:22 PM IST

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!

இடம்பெயர்ந்த இடத்தில் கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி அந்த பெண்ணுடனான தொடர்பை விடும்படி கேட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:08 PM IST

அண்ணியுடன் ஆபாசம்.. கடுப்பான அண்ணன் - தம்பிக்கு கொடுத்த விபரீத தண்டனை - என்ன தெரியுமா?

சொத்து பிரிப்பதில் அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறு விபரீத சம்பவமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க

6:40 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

5:38 PM IST

ரூ.30 அயிரம் சம்பளத்தில் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் இங்கே..

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மேலும் படிக்க

4:57 PM IST

ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இதோ..

PDIL இந்தியா நிறுவனமானது காலியா உள்ள பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

4:22 PM IST

பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. நாளை தான் கடைசி தேதி..

மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

3:55 PM IST

பிக் பாஸ் பிரபலம் கொலைவழக்கில் கடைசியில் நடந்த திருப்பம்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மேலும் படிக்க

3:51 PM IST

படித்த முடித்தவுடன் ஸ்டார் ஹோட்டலில் வேலை.. 100% வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு.. தாட்கோ கழகம் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகமானது, Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில், B.Sc பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்  படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நாட்டின் உயர்தர இடங்களில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு செய்யப்படும் என்றும், படிப்புக்கான கட்டண தொகையை கல்விக் கடனாக வழங்கப்படும் என்றும் என்றும் தாட்கோ கழகம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

3:13 PM IST

டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி...சீரியல்களை காப்பாற்றுமா விஜய் டிவி ?

இந்த சீரியல்களில் மேலும் சுவாரஸ்சியத்தை கூட்ட அவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

2:57 PM IST

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவீர்களா..? ராகுல் காந்தி கூறிய பதில் என்ன..?

நான் காங்கிரஸ் தலைவராக இருப்பேனா இல்லையா என்பது கட்சித் தேர்தல்கள் (பதவிக்கு) நடக்கும்போது தெளிவாகத் தெரியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...

2:56 PM IST

உஷார் !! இன்று தென் தமிழகத்தில் மழை.. தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:56 PM IST

அச்சச்சோ.! முகத்தில் 200 தையல்கள்.. 11 வயது சிறுவனை ஆக்ரோசமாக கடித்த பிட்புல் நாய் - அதிர்ச்சி வீடியோ !

வீடுகளில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் முக்கியமானது நாய். குடும்பத்தில் ஒருவராகவே பல வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க

2:42 PM IST

உலகத்திலேயே யாரும் செய்யாத... புது பிசினஸை தொடங்கி தொழிலதிபர் ஆனார் அர்ஜுன் மகள் அஞ்சனா - அதுல என்ன ஸ்பெஷல்?

மூத்த மகளை ஹீரோயினாக்கிய அர்ஜுன், இளைய மகள் அஞ்சனாவை சினிமா பக்கம் கொண்டுவரவில்லை. இதற்கு காரணம் அவருக்கு சினிமா மீது சுத்தமாக ஆர்வம் இல்லையாம். இந்நிலையில், தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா. அதன்படி தற்போது ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். மேலும் படிக்க

2:34 PM IST

BREAKING : பிரிட்டன் எலிசபெத் ராணி இறப்பு.. ஒரு நாள் துக்கத்தை அனுசரிக்கிறது இந்தியா

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

மேலும் படிக்க

2:28 PM IST

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியானது.. தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?

தொழில்நுட்பம் அல்லாத ஆறாம் நிலை பணிகளுக்கான  7,124 ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை ரயில் வாரியம் வெளியிட்டது. இந்திய ரயில்வே துறையின் பல்வேறு  பிரிவுகளில் காலியாக 1.4 லட்சம் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை முன்னதாக ரயில்வே வாரியம் வெளியிட்டது. மேலும் படிக்க

2:09 PM IST

அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை.. இந்த புருடா விடுற வேலை எல்லாம் இங்க வேணாம்-மு.க.ஸ்டாலின் கிண்டல்

அதிமுக தலைவர்களோடு திமுக எம்.எல்ஏக்கள் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி புருடா விடுகிறார், அம்மையார் மறைவிற்கு பின் அனைத்து தேர்தலிலும்  தோல்வியடைந்துள்ளனர். அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது  என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

1:48 PM IST

இதற்காக தான் பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகினேன்... பல நாள்கழித்து உண்மையை உடைத்த அஞ்சலி

ஜீ தமிழ் சீரியலில் அமுதா ரோலில் நடித்த வருகிறார் கண்மணி மனோகரன்.

1:40 PM IST

கர்ப்பிணியாக சமந்தா... வயிற்றில் குழந்தையுடன் ஆக்‌ஷன் ஹீரோயினாக அதகளம் செய்யும் நாயகி - வைரலாகும் யசோதா டீசர்

பான் இந்தியா படமாக யசோதா தயாராகி உள்ளது. இதில் நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி ஷங்கர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து உள்ளார். மேலும் படிக்க

1:19 PM IST

தொடரும் பின்னடைவு.. அதிமுக அலுவலகத்துக்கு செல்ல ஓபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு..!

அதிமுக தலைமை அலுவலகம் செல்லவதற்கு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வரவேண்டும். நீதிமன்றம் அனுமதித்தால் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருக்கிறோம் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

1:16 PM IST

தேர்வர்களே!! காவலர் பணிக்கான எழுத்துதேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்

தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 3552 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.  இப்பணிகளுக்கு தகுதியானவர்கள், எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்மேலும் படிக்க

12:49 PM IST

ஜெனியும் இப்படி பண்ணிட்டாங்களே ... போட்டியில் ஜெயிப்பாரா பாக்கியா? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

பாக்கியலட்சுமி அனைவரின் முன்னிலையும்  முதல் அடியிலேயே அவமானப்பட்டு நிற்கிறார்.

12:05 PM IST

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

பொதுத்துறை நிறுவனமான (SAIL) பொக்கோரா இரும்பு ஆலையில்‌ காலியாக உள்ள டெக்னீசியன்‌ பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளதுமேலும் படிக்க

12:02 PM IST

மருதநாயகம் தொடக்கவிழா... இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது - ராணி எலிசபெத் மறைவுக்கு கமல் இரங்கல்

எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.மேலும் படிக்க

11:47 AM IST

சசிகலா உடன் அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் சந்திப்பு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வி.கே.சசிகலா வைத்திலிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.  
 
11:37 AM IST

திவாலாகும் ”DDU கல்லூரி”..? நிதி பற்றாக்குறையால் ஆசிரியர்களின் சம்பள குறைப்பு.. சர்ச்சையில் ”ஆம் ஆத்மி அரசு”

டெல்லி அரசின் முழு நிதியுதவிடன் தில்லி பலகலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தீன தயாள் உபாத்யாயா கல்லூரி, நிதி பற்றாக்குறை காரணமாக அங்கு பணிபுரியும் பேராசிரியர்களின் ஊதியத்தை குறைத்துள்ள சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

11:31 AM IST

பிளான் ரெடி... ஜம்முனு கொண்டாட போறோம் - ஹனிமூன் ட்ரிப் குறித்து மனம்திறந்த ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி

புதிதாக கல்யாணம் ஆன ஜோடிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுவும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டால் அவர் வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடுவார்கள், சமீபத்தில் விக்கி - நயன் ஜோடி கூட தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஹனிமூன் கொண்டாடினர். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியும் எங்கு ஹனிமூன் செல்ல உள்ளார்கள் என்பதை சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளனர். மேலும் படிக்க

10:56 AM IST

பொய்யை சொல்லி மாணவர்களை ஏமாற்றிய திமுக..! ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை- ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

அதிமுக ஆட்சியில் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் இந்திய அளவில் 15 ஆம் இடத்தில் இருந்தது தற்போது  28-வது இடத்தில் தமிழகம் இருந்து வருவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நீட் தேர்வு ரத்து செய்வதில் ஒரு மைல் தூரம் கூட திமுக அரசு முன்னேறவில்லையென குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க...

10:46 AM IST

CUET UG 2022 ஆன்சர் கீ வெளியீடு.. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? யுஜிசி அறிவிப்பு

தற்போது வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில் எதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் cuet.samarth.ac.in இணையதளம் மூலம் நாளை வரை சமர்பிக்கலாம்.  மாணவர்கள் தங்களது பதவி எண்ணை உள்ளீடு செய்து, ஆன்சர் கீ யை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க

10:24 AM IST

கோவையில் 90 அடி கிணற்றில் தலைக்குப்புற விழுந்த கார்...! நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள 90 அடி கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில்  காரில் பயணித்த ஒருவர் தப்பிய நிலையில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படிக்க..

9:45 AM IST

அரசு பேருந்து- கார் மோதி விபத்து... 2 பேர் பலி.. 6 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே அரசு பேருந்து- கார் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

9:35 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு..! காரணம் என்ன தெரியுமா..?

இமானுவேல் சேகரன் நினைவுநாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடைபெற இருப்பதையொட்டி இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

9:15 AM IST

இது சமூகநீதிக்கு எதிரானது.. மேல்முறையீடு செய்க.. தமிழக அரசுக்கு ஐடியா கொடுக்கும் ராமதாஸ்..!

தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள 30% இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:48 AM IST

வெற்றிமாறன் படத்துக்காக மாஜி மாமனார் ரஜினியுடன் கூட்டணி அமைத்த தனுஷ்..! வெளியான சர்ப்ரைஸ் அப்டேட்

நடிகர் தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பின் அவருடனே இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி உள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

7:37 AM IST

15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த ராணி எலிசபெத்; 15வது பிரதமர் என்ற சிறப்பை பெற்றார் லிஸ் டிரஸ்!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். அதில் 15வது பிரதமர் எனும் சிறப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். 

மேலும் படிக்க

7:37 AM IST

ராணி எலிசபெத் மறைவுக்குப் பின்னர் பிரிட்டன் நாட்டின் மன்னராகிறார் சார்லஸ்; யார் இவர்?

பிரிட்டன் நாட்டை 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத் இன்று காலமானார். பிரிட்டன் நாட்டின் மன்னராக இவரது மூத்த மகன், 73 வயதாகும் சார்லஸ் பிரிட்டன் நாட்டின் மன்னராக முடி சூட இருக்கிறார்.

மேலும் படிக்க

7:35 AM IST

பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!!

ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அந்த சைகையை நான் எப்போதும் போற்றுவேன். ராணி இரண்டாம் எலிசபெத் நம் காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். 

மேலும் படிக்க

7:31 AM IST

இன்று சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா? 5 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது..!

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்,  வியாசர்பாடி, பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

7:31 AM IST

எது நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அதுநடந்துடுச்சு.. ரொம்ப வேதனையா இருக்கு.. கலங்கும் அன்புமணி.!

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது மட்டும் தான் மாணவச் செல்வங்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:14 PM IST:

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க

10:14 PM IST:

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க

9:44 PM IST:

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

மேலும் படிக்க

9:26 PM IST:

அரபிக்குத்து  பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் அழகாக ஆடியுள்ள விஜய் போலவே ஆடும் அவரை விஜய் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

மேகம் கருக்காத பாடலை அடுத்து அரபிக் குத்தில் கலக்கும் ஜப்பானியர்..வைரலாகும் வீடியோ இதோ

9:11 PM IST:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை 17ம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.

மேலும் படிக்க

8:21 PM IST:

கல்கியின் பிறந்த நாள் வீடியோவில் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கல்கி குறித்து சிறப்புரையாற்றியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ

8:12 PM IST:

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வியடைந்துள்ளார். மாணவி தற்கொலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:44 PM IST:

அந்த வீடியோவில் மணிரத்தினத்தின் பெயர் முழுவதும் எழுதப்பட்டிருப்பதாக கூறினார் சூர்யா.

தமிழ் சினிமாவின் பெருமை பொன்னியின் செல்வனை பாராட்டி தள்ளிய சூர்யா..சிம்பு

7:40 PM IST:

அக்டோபர் இறுதிக்குள் படபிடிப்பு முடிந்து விட்டால் 2023 பொங்கலுக்கு  படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ராஷ்மிகாவின் வாரிசு...வெளியானது புதிய அப்டேட்

7:32 PM IST:

மறைந்த ராணி எலிசபெத் பற்றி பலருக்கும் பல ஸ்வராஸ்யமான தகவல்கள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நாட்டின் ராணியாக இருந்து கொண்டு அவர் தினமும் பேக் வைத்துக் கொண்டு இருப்பது எதற்கு என்ற கேள்வி எழக்கூடும். அதன் ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது. அவர் வைத்திருக்கும் பேக் மூலம் தனது பணியாட்களுக்கு சமிஞை கொடுப்பாராம். அவருக்கு தேவையான முக்கியமான பொருட்களும் வைத்து இருப்பாராம். 

மேலும் படிக்க

7:28 PM IST:

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராகியுள்ளார். ராணியின் மூத்த வாரிசாக 73 வயதில் சார்லஸ் முடிசூட்டிக்கொள்கிறார். மிக அதிகமான வயதில் பிரிட்டன் அரியணையில் அமரும் வாரிசு என்ற பெருமை சார்லசுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க

7:26 PM IST:

பிரிட்டன் ராஜாங்கத்தை நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத்தை கோஹினூர் வைர கிரீடம் அலங்கரித்து வந்தது. இந்த நிலையில் அவரது மறைவை அடுத்து வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. இந்த நிலையில்  இதுவரை ராணி எலிசபெத் அணிந்து வந்த கோஹினூர் வைர கிரீடத்தை இனி கமீலா சார்லஸ் அணிவார் என்று தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் இரண்டாம் மனைவி கமீலா. இவர்தான் முறைப்படி, அந்த நாட்டின் ராணியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

7:23 PM IST:

இடம்பெயர்ந்த இடத்தில் கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி அந்த பெண்ணுடனான தொடர்பை விடும்படி கேட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:08 PM IST:

சொத்து பிரிப்பதில் அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறு விபரீத சம்பவமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க

6:40 PM IST:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

5:38 PM IST:

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மேலும் படிக்க

4:57 PM IST:

PDIL இந்தியா நிறுவனமானது காலியா உள்ள பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

4:22 PM IST:

மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

3:55 PM IST:

டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மேலும் படிக்க

3:51 PM IST:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகமானது, Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில், B.Sc பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்  படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நாட்டின் உயர்தர இடங்களில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு செய்யப்படும் என்றும், படிப்புக்கான கட்டண தொகையை கல்விக் கடனாக வழங்கப்படும் என்றும் என்றும் தாட்கோ கழகம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

3:14 PM IST:

இந்த சீரியல்களில் மேலும் சுவாரஸ்சியத்தை கூட்ட அவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி...சீரியல்களை காப்பாற்றுமா விஜய் டிவி ?

2:57 PM IST:

நான் காங்கிரஸ் தலைவராக இருப்பேனா இல்லையா என்பது கட்சித் தேர்தல்கள் (பதவிக்கு) நடக்கும்போது தெளிவாகத் தெரியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...

2:56 PM IST:

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:56 PM IST:

வீடுகளில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் முக்கியமானது நாய். குடும்பத்தில் ஒருவராகவே பல வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க

2:42 PM IST:

மூத்த மகளை ஹீரோயினாக்கிய அர்ஜுன், இளைய மகள் அஞ்சனாவை சினிமா பக்கம் கொண்டுவரவில்லை. இதற்கு காரணம் அவருக்கு சினிமா மீது சுத்தமாக ஆர்வம் இல்லையாம். இந்நிலையில், தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா. அதன்படி தற்போது ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். மேலும் படிக்க

2:34 PM IST:

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

மேலும் படிக்க

2:28 PM IST:

தொழில்நுட்பம் அல்லாத ஆறாம் நிலை பணிகளுக்கான  7,124 ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை ரயில் வாரியம் வெளியிட்டது. இந்திய ரயில்வே துறையின் பல்வேறு  பிரிவுகளில் காலியாக 1.4 லட்சம் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை முன்னதாக ரயில்வே வாரியம் வெளியிட்டது. மேலும் படிக்க

2:09 PM IST:

அதிமுக தலைவர்களோடு திமுக எம்.எல்ஏக்கள் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி புருடா விடுகிறார், அம்மையார் மறைவிற்கு பின் அனைத்து தேர்தலிலும்  தோல்வியடைந்துள்ளனர். அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது  என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

1:48 PM IST:

ஜீ தமிழ் சீரியலில் அமுதா ரோலில் நடித்த வருகிறார் கண்மணி மனோகரன்.

இதற்காக தான் பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகினேன்... பல நாள்கழித்து உண்மையை உடைத்த அஞ்சலி

1:40 PM IST:

பான் இந்தியா படமாக யசோதா தயாராகி உள்ளது. இதில் நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி ஷங்கர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து உள்ளார். மேலும் படிக்க

1:19 PM IST:

அதிமுக தலைமை அலுவலகம் செல்லவதற்கு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வரவேண்டும். நீதிமன்றம் அனுமதித்தால் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருக்கிறோம் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

1:16 PM IST:

தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 3552 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.  இப்பணிகளுக்கு தகுதியானவர்கள், எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்மேலும் படிக்க

12:49 PM IST:

பாக்கியலட்சுமி அனைவரின் முன்னிலையும்  முதல் அடியிலேயே அவமானப்பட்டு நிற்கிறார்.

ஜெனியும் இப்படி பண்ணிட்டாங்களே ... போட்டியில் ஜெயிப்பாரா பாக்கியா? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

12:05 PM IST:

பொதுத்துறை நிறுவனமான (SAIL) பொக்கோரா இரும்பு ஆலையில்‌ காலியாக உள்ள டெக்னீசியன்‌ பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளதுமேலும் படிக்க

12:02 PM IST:

எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.மேலும் படிக்க

11:47 AM IST:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வி.கே.சசிகலா வைத்திலிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.  
 
11:37 AM IST:

டெல்லி அரசின் முழு நிதியுதவிடன் தில்லி பலகலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தீன தயாள் உபாத்யாயா கல்லூரி, நிதி பற்றாக்குறை காரணமாக அங்கு பணிபுரியும் பேராசிரியர்களின் ஊதியத்தை குறைத்துள்ள சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

11:31 AM IST:

புதிதாக கல்யாணம் ஆன ஜோடிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுவும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டால் அவர் வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடுவார்கள், சமீபத்தில் விக்கி - நயன் ஜோடி கூட தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஹனிமூன் கொண்டாடினர். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியும் எங்கு ஹனிமூன் செல்ல உள்ளார்கள் என்பதை சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளனர். மேலும் படிக்க

10:56 AM IST:

அதிமுக ஆட்சியில் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் இந்திய அளவில் 15 ஆம் இடத்தில் இருந்தது தற்போது  28-வது இடத்தில் தமிழகம் இருந்து வருவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நீட் தேர்வு ரத்து செய்வதில் ஒரு மைல் தூரம் கூட திமுக அரசு முன்னேறவில்லையென குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க...

10:46 AM IST:

தற்போது வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில் எதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் cuet.samarth.ac.in இணையதளம் மூலம் நாளை வரை சமர்பிக்கலாம்.  மாணவர்கள் தங்களது பதவி எண்ணை உள்ளீடு செய்து, ஆன்சர் கீ யை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க

10:24 AM IST:

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள 90 அடி கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில்  காரில் பயணித்த ஒருவர் தப்பிய நிலையில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படிக்க..

9:45 AM IST:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே அரசு பேருந்து- கார் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

9:35 AM IST:

இமானுவேல் சேகரன் நினைவுநாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடைபெற இருப்பதையொட்டி இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

9:15 AM IST:

தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள 30% இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:48 AM IST:

நடிகர் தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பின் அவருடனே இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி உள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

7:37 AM IST:

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். அதில் 15வது பிரதமர் எனும் சிறப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். 

மேலும் படிக்க

7:37 AM IST:

பிரிட்டன் நாட்டை 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத் இன்று காலமானார். பிரிட்டன் நாட்டின் மன்னராக இவரது மூத்த மகன், 73 வயதாகும் சார்லஸ் பிரிட்டன் நாட்டின் மன்னராக முடி சூட இருக்கிறார்.

மேலும் படிக்க

7:35 AM IST:

ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அந்த சைகையை நான் எப்போதும் போற்றுவேன். ராணி இரண்டாம் எலிசபெத் நம் காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். 

மேலும் படிக்க

7:31 AM IST: