Kamalhaasan

தக் லைப் திரைப்படம் படப்பிடிப்பதற்காக டெல்லி சென்று விட்டு சென்னை விமான நிலையம் வந்த நடிகர் கமல்ஹாசன், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். 

Share this Video

தக் லைப் திரைப்படம் படப்பிடிப்பதற்காக டெல்லி சென்று விட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தக்கலைப் திரைப்படம் திரைக்கு எப்போது வர இருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு அது அடுத்த வருடம் வரும் எனக்கூறினார். தொடர்ந்து, இந்தியன் 2 திரைப்படம் எப்போது திரைக்கு வர இருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு, தயாரிப்பாளர்கள் அவர்கள் அறிவித்த தேதியில் திரைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வட இந்தியாவில் காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்ட கேள்விக்கு, தேவை இருந்தால் அவர்கள் சொல்லும்போது கண்டிப்பாக பண்ணுவேன் என்றார். 

Related Video