Tamil News Live Updates: வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும்

Breaking Tamil News Live Updates on 10 February 2024

இமாச்சல பிரதேச நடந்த கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும். 

11:27 PM IST

மூடிய போஸ்ட் ஆபீஸ் கணக்கை எளிதாக மீண்டும் தொடங்கலாம்.. எளிய விதிமுறைகள் இதோ..

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு பலருக்கும் உள்ளது. பணத்தை சேமிக்க பாதுகாப்பான வழிகளில் முக்கியமானது. இதனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:11 PM IST

சூடுபிடித்த நாடாளுமன்றத் தேர்தல்.. தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை.. 17 மாவட்டங்கள் விசிட்..

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

10:18 PM IST

TNPSC : 245 காலியிடங்கள்.. சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

9:08 PM IST

ரொம்ப விலை கம்மி.. குறைந்த விலையில் அந்தமானை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு..

ஐஆர்சிடிசி அந்தமான் சுற்றுலா செல்வதற்கான டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:33 PM IST

கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய நேஷனல் க்ரஷ்.. ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் இவ்வளவு கோடியா..

அனிமல் படத்தில் நடித்த நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

7:14 PM IST

அம்மா.. அம்மா.!! பேருந்து நிலையத்தில் குழந்தைக்கு கல்வியை விதைக்கும் தாய்.. வைரல் வீடியோ..!

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் விதை கொண்டு தன் குழந்தைக்கு கல்வியை விதைக்கும் தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

6:44 PM IST

விபத்தில் காயமடைந்த மாணவர்.. சட்டென கவனித்த திமுக எம்.பி கனிமொழி.. குவியும் பாராட்டுக்கள்!

கோவை அருகே விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் திமுக எம்.பி கனிமொழி.

6:39 PM IST

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. பணத்தை எடுக்க இவ்வளவு வரி செலுத்த வேண்டும்..

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் பணத்தை எடுக்க இவ்வளவு வரி செலுத்த வேண்டும். இது தொடர்பான விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

5:37 PM IST

அதிக நேரம் தாங்கும் பேட்டரி.. ஸ்மார்ட் கனெக்டிவிட்டி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் களமிறங்கும் Aponyx நிறுவனம்..

Aponyx Electric Vehicles இந்தியாவில் அதன் அதிவேக மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது.

5:08 PM IST

234 தொகுதிகள்.. திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் & திட்டங்களை கூறும் மக்களுடன் ஸ்டாலின் செயலி

திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளையும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

4:34 PM IST

விஜய்யை கண் அசைவில் வைத்திருப்பவர்: யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?

நடிகர் விஜய்யை தன்  கண் அசைவில் வைத்திருக்கும் அவருக்கு நெருக்கமான புஸ்ஸி ஆனந்த் யார் என்பது பற்றி காணலாம்

3:40 PM IST

பாபா தோல்விக்கு பின் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய ரஜினி... சூப்பர்ஸ்டாரின் இந்த முடிவுக்கு காரணம் இவரா?

நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் படம் தயாரிப்பதை கைவிட்டது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

3:16 PM IST

எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்: அடித்து ஆடும் அதிமுக ஐ.டி. விங்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை தொடர்ந்து, அக்கட்சியின் ஐடி விங் அடித்து ஆட தொடங்கியுள்ளது

2:47 PM IST

திமுக கூட்டணியில் 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு: கே.எஸ்.அழகிரி தகவல்!

திமுக கூட்டணியில் 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

2:33 PM IST

3 படம் பிளாப் ஆனதற்கு அனிருத்தின் பாட்டு தான் காரணமா? புது குண்டை தூக்கிப்போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு திரைக்கு வந்த 3 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததற்கான காரணத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

2:02 PM IST

இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நடத்திய இசை நிகழ்ச்சி... ரம்பா, தமன்னாவை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்

இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நடத்திய இசை நிகழ்ச்சியில் அதிகளவிலான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்து உள்ளனர்.

1:54 PM IST

அமைச்சர் துரைமுருகன் திருமண நாளில் பூசாரி அர்ச்சனை: 2k கிட்ஸ் கலாய்; அன்றே அண்ணா சொன்ன விளக்கம்!

அமைச்சர் துரைமுருகன் திருமண நாளில் பூசாரி அர்ச்சனை செய்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்

1:12 PM IST

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்: அண்ணாமலை எச்சரிக்கை!

கிளாம்பாக்கத்தில் பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்

1:01 PM IST

திடீர் மூச்சுத் திணறலால் மரணமடைந்த அஞ்சாதே பட நடிகர்... சோகத்தில் திரையுலகம்

அஞ்சாதே படத்தில் துணை நடிகராக நடித்த ஸ்ரீதர் என்பவர் மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

12:55 PM IST

நடிகர் விஜய் கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கம்!

நடிகர் விஜய்யின் தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கப்பட்டுள்ளார்

12:50 PM IST

நோ பாலிடிக்ஸ்... ஒன்லி சினிமா; ஏர்போர்டில் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டை அள்ளிவிட்ட ரஜினிகாந்த்..!

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக செல்லும்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

12:30 PM IST

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள்: ஒப்புதல் அளிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கக் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

12:00 PM IST

விஜய் பட இயக்குனர்கள் உடன் அடுத்தடுத்து கூட்டணி... கோலிவுட்டின் அடுத்த தளபதியாக போகிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து விஜய் பட இயக்குனர்கள் உடன் கூட்டணி அமைக்க உள்ளதால் அவர் அடுத்த தளபதி ஆகப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

11:46 AM IST

தொடர்ந்து தோல்வி முகம்: கோட்டை விட்டாரா எடப்பாடி பழனிசாமி?

அதிமுக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன

11:02 AM IST

சூப்பர்ஸ்டாரின் லால் சலாம் உடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோதிய மணிகண்டனின் லவ்வர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்

ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக நேற்று ரிலீஸ் ஆன மணிகண்டனின் லவ்வர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:00 AM IST

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

10:39 AM IST

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த போது ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான தாய்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுமியை தாயே கழுத்தை நெரித்து துதடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

10:27 AM IST

மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார்? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன

10:21 AM IST

சாய் பல்லவி ரிஜெக்ட் பண்ணிய படங்கள் இத்தனையா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தரமான படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, இதுவரை நடிக்க மறுத்த படங்களை பற்றி பார்க்கலாம்.

9:54 AM IST

இந்தியாவை விற்று வாங்கும் அந்த 4 பேர் - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு!

இந்தியாவை ரெண்டு பேர் விற்றுக் கொண்டிருக்கிறார்கள், இரண்டு பேர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்

9:37 AM IST

காக்க காக்க படத்தில் நடிக்க கவுதம் மேனனின் பர்ஸ்ட் சாய்ஸ் இவரா? தவறவிட்ட மாஸ் நடிகர்... தட்டி தூக்கிய சூர்யா!

நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த காக்க காக்க படத்தில் முதலில் நடிக்க இருந்த மாஸ் நடிகர் பற்றி பார்க்கலாம்.

8:40 AM IST

ரஜினி நடிச்சும் இந்த நிலைமையா? பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடி வாங்கிய லால் சலாம் - முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் திரைக்கு வந்துள்ள லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

8:05 AM IST

பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் வீட்டில் என்ஐஏ சோதனை

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ள பக்ருதீன்(35) வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

8:04 AM IST

திமுக ஆதரவாக செயல்பட்ட தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்! ஆக்ஷனில் இறங்கிய விஜய்.!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திமுக ஆதரவாக செயல்பட்டதால் அக்கட்சியில் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

7:32 AM IST

இங்கே பாருங்க! யாராவது போலி பில் தயாரித்து வணிகம் செய்தால் GST பதிவு முடக்கப்படும்! அமைச்சர் மூர்த்தி வார்னிங்

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் தயாரித்து வணிகம் செய்வோரின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

7:32 AM IST

9 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் பலனில்லை! வேறு வழியில்லாமல் திமுக எடுத்த அதிரடி முடிவு!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் 11ம் தேதி ராமேஸ்வரத்தில் திமுக போராட்டம் அறிவித்துள்ளது. 

11:27 PM IST:

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு பலருக்கும் உள்ளது. பணத்தை சேமிக்க பாதுகாப்பான வழிகளில் முக்கியமானது. இதனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:11 PM IST:

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

10:18 PM IST:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

9:08 PM IST:

ஐஆர்சிடிசி அந்தமான் சுற்றுலா செல்வதற்கான டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:33 PM IST:

அனிமல் படத்தில் நடித்த நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

7:14 PM IST:

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் விதை கொண்டு தன் குழந்தைக்கு கல்வியை விதைக்கும் தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

6:44 PM IST:

கோவை அருகே விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் திமுக எம்.பி கனிமொழி.

6:39 PM IST:

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் பணத்தை எடுக்க இவ்வளவு வரி செலுத்த வேண்டும். இது தொடர்பான விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

5:37 PM IST:

Aponyx Electric Vehicles இந்தியாவில் அதன் அதிவேக மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது.

5:08 PM IST:

திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளையும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

4:34 PM IST:

நடிகர் விஜய்யை தன்  கண் அசைவில் வைத்திருக்கும் அவருக்கு நெருக்கமான புஸ்ஸி ஆனந்த் யார் என்பது பற்றி காணலாம்

3:40 PM IST:

நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் படம் தயாரிப்பதை கைவிட்டது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

3:16 PM IST:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை தொடர்ந்து, அக்கட்சியின் ஐடி விங் அடித்து ஆட தொடங்கியுள்ளது

2:47 PM IST:

திமுக கூட்டணியில் 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

2:33 PM IST:

தனுஷ் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு திரைக்கு வந்த 3 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததற்கான காரணத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

2:02 PM IST:

இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நடத்திய இசை நிகழ்ச்சியில் அதிகளவிலான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்து உள்ளனர்.

1:54 PM IST:

அமைச்சர் துரைமுருகன் திருமண நாளில் பூசாரி அர்ச்சனை செய்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்

1:12 PM IST:

கிளாம்பாக்கத்தில் பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்

1:01 PM IST:

அஞ்சாதே படத்தில் துணை நடிகராக நடித்த ஸ்ரீதர் என்பவர் மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

12:55 PM IST:

நடிகர் விஜய்யின் தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கப்பட்டுள்ளார்

12:50 PM IST:

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக செல்லும்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

12:30 PM IST:

சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கக் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

12:00 PM IST:

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து விஜய் பட இயக்குனர்கள் உடன் கூட்டணி அமைக்க உள்ளதால் அவர் அடுத்த தளபதி ஆகப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

11:46 AM IST:

அதிமுக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன

11:02 AM IST:

ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக நேற்று ரிலீஸ் ஆன மணிகண்டனின் லவ்வர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:00 AM IST:

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

10:39 AM IST:

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுமியை தாயே கழுத்தை நெரித்து துதடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

10:26 AM IST:

மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன

10:21 AM IST:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தரமான படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, இதுவரை நடிக்க மறுத்த படங்களை பற்றி பார்க்கலாம்.

9:54 AM IST:

இந்தியாவை ரெண்டு பேர் விற்றுக் கொண்டிருக்கிறார்கள், இரண்டு பேர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்

9:37 AM IST:

நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த காக்க காக்க படத்தில் முதலில் நடிக்க இருந்த மாஸ் நடிகர் பற்றி பார்க்கலாம்.

8:40 AM IST:

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் திரைக்கு வந்துள்ள லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

8:05 AM IST:

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ள பக்ருதீன்(35) வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

8:04 AM IST:

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திமுக ஆதரவாக செயல்பட்டதால் அக்கட்சியில் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

7:32 AM IST: