Mar 26, 2025, 12:08 AM IST
Tamil News Live today 25 March 2025: பாரதிராஜா இல்லத்திற்கு எடுத்து செல்லப்படும் மனோஜ் பாரதிராஜா உடல்; இறுதிச் சடங்கு எப்போது?


பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமானார். ரத்த புற்றுநோய்க்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
12:08 AM
பாரதிராஜா இல்லத்திற்கு எடுத்து செல்லப்படும் மனோஜ் பாரதிராஜா உடல்; இறுதிச் சடங்கு எப்போது?
Manoj Bharathiraja last rites Details in Tamil : சேத்துப்பட்டில் உள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலானது நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மாலை 4.30 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க11:11 PM
எந்த அப்பாவுக்கும் இப்படியொரு நிலைமை வரக் கூடாது – மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு சூரி இரங்கல்!
Manoj Bharathiraja Died Soori Condolence Message : எந்த அப்பாவுக்கும் இந்த நிலைமை வரக் கூடாது என்று கூறிய நடிகர் சூரி, நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க10:51 PM
கூகுள் மேப்ஸ்: நீங்கள் அறியாத சூப்பர் ரகசியங்கள்! லைவ் போக்குவரத்து, பயண ஹேக்ஸ்!
கூகுள் மேப்ஸ் மூலம் நேரலை போக்குவரத்து, வழித்தட மாற்றங்கள் மற்றும் பல தகவல்களை பெறுவது எப்படி என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பயணத்தை எளிதாக்கும் அம்சங்கள் இதோ.
மேலும் படிக்க10:41 PM
இன்ஃபினிக்ஸ் நோட் 50X 5G: ₹12,000-க்கு கீழ் 5G சக்தி!
இன்ஃபினிக்ஸ் நோட் 50X 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க10:27 PM
தூத்துக்குடி டைடல் பார்க் வேலைவாய்ப்பு: ரூ.1,87,000 வரை சம்பளம், விண்ணப்பிப்பது எப்படி?
தூத்துக்குடி டைடல் பார்க் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.1,87,000 வரை சம்பளம். விண்ணப்பிப்பது எப்படி, விவரங்கள் இதோ.
மேலும் படிக்க10:08 PM
டீப்ஸீக் V3: AI கோடிங் துறையில் புரட்சி! ChatGPT-க்கு கடும் சவால்!
டீப்ஸீக் நிறுவனம் V3 மாடலுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது மேம்பட்ட கோடிங் திறன்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ChatGPTக்கு கடும் போட்டியாக இருக்கும் இந்த அப்டேட் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க10:01 PM
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மறைவு – சினிமா, அரசியல் பிரபலங்கள் இரங்கல்!
Bhathiraja Son Manoj Bharathi Died Condolence : நடிகரும், பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க9:59 PM
ஆப்பிள் விஷன் ப்ரோவுக்கு போட்டி: விவோ விஷன் அதிரடி அறிமுகம்!
விவோ நிறுவனம் சீனாவில் விவோ விஷன் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வடிவமைப்பு ஆப்பிள் விஷன் ப்ரோவை ஒத்துள்ளது. விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க9:47 PM
Lava Shark: இவ்வளவு கம்மியான விலைக்கு இப்படி ஒரு போன யாராலையும் கொடுக்க முடியாது
லாவா நிறுவனம் இந்தியாவில் லாவா ஷார்க் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க9:39 PM
உங்கள் பாக்கெட்டில் பார்பி கிளாம்! HMD இன் ரெட்ரோ ஃபிளிப் போன் அறிமுகம்!
HMD குளோபல் நிறுவனம் இந்தியாவில் பார்பி தீம் கொண்ட ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அம்சங்கள், விவரங்கள் மற்றும் விலை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க9:27 PM
சூப்பர் சுவையில் நிலக்கடலை சட்னி...இப்படி செய்து பாருங்க
வழக்கமான தேங்காய் சட்னி சாப்பிட்டு அளுத்து போய் விட்டதா? அப்படின்னா ஒரு முறை, கொஞ்சம் வித்தியாசமாக நிலக்கடலை வைத்து இந்த சட்னியை அரைத்து சாப்பிட்டு பாருங்க. உடலுக்கு சத்தானதும் கூட. வித்தியாசமான சுவையில், மிகவும் சிம்பிளாக இருக்கும்.
மேலும் படிக்க9:22 PM
நாக்கை சப்புக்கொட்டி சாப்பிட தூண்டும் காரசாரமான இறால் குழம்பு
கடல் உணவுகளில் மீன் வகைகளுக்கு அடுத்த படியாக அதிகமானவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது இறால் தான். இதுவும் மீன் வகை தான் என்றாலும் வித்தியாசமான சுவை கொண்டதாக இருக்கும். இதை காரசாரமாக மசாலா சேர்த்து செய்யும் போது அதன் சுவையை தனி தான்.
மேலும் படிக்க9:16 PM
கஸ்டர்ட் பாதாம் அல்வா- இப்படி செய்தால் உடனே காலியாகும்
இனிப்பு வகைகளில் அல்வாவிற்கு என்று தனி இடம் உண்டு. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான பொருட்களைக் கொண்டு தனித்துவமாக செய்யப்படும் உணவு ஆகும். வழக்கமான கோதுமை அல்வாவிற்கு மாற்றாக பாதாம், கஸ்டர்ட் சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையான அல்வாவை செய்து பார்க்கலாம்.
9:07 PM
அவசியம் சாப்பிட வேண்டிய சத்தான 6 உளுந்து ஸ்நாக்ஸ்
உளுந்தம் பருப்பு அதிக புரோட்டின் நிறைந்தது என்பதால் இது எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கக் கூடியதாகும். இதனால் தமிழக பாரம்பரிய உணவுகளில் உளுந்து, மிக முக்கியமான பொருளாக இடம்பிடித்துள்ளது. உளுந்தம் பருப்பு பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளில் அவசியம் சாப்பிட வேண்டிய சத்தான ஸ்நாக்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்
மேலும் படிக்க9:01 PM
48 வயதில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கீங்களா?
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர், பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
8:49 PM
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் உயிரிழப்பு!!
8:30 PM
வழிபாட்டில் தீபம் ஏற்றும் போது தெரியாம கூட இந்த தவறை செய்யாதீங்க!
இந்து மத வேதங்களின் படி, நெருப்பு ஐந்து கூறுகளில் ஒன்றாக கருதப்படுவதால், வழிபாட்டின் போது விளக்கேற்றுவது மிகவும் அவசியம்.
மேலும் படிக்க8:23 PM
ஷாக்கிங் நியூஸ்; இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழப்பு!
Manoj Bharathi Passed Away: இயக்கும்நரும், நடிகருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க8:20 PM
அவசியம் ருசிக்க வேண்டிய கேரளா காலை உணவுகள் – நம்ம வீட்டிலேயே செய்யலாம்
கேரளாவின் உணவுகள் அனைத்துமே தனித்துவமானவை. இவைகளில் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகள் ஏராளம். இவற்றை நம்முடைய வீட்டிலேயே செய்து பார்க்கலாம். அப்படி கேரளாவில் மிகவும் பிரபலமான காலை உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க7:58 PM
உணவு பிரியர்கள் அதிகம் விரும்பி சுவைக்கும் இந்தியாவின் டாப் 8 பிரியாணி வகைகள்
பிரியாணி என பெயரை கேட்டதுமே பலருக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றி விடும். அந்த அளவிற்கு இந்தியாவில் பிரியாணி பிரியர்கள் அதிகம். இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும், ஊருக்கும் ஏற்றது போல் பல வகையான பிரியாணிகள், சுவையிலும், மணத்திலும் மாறுபடுகின்றன.
மேலும் படிக்க7:54 PM
பாஜக சார்பில் 32 லட்சம் ஏழை முஸ்லிம்களுக்கு 'சௌகாத்-இ-மோடி' கிட் விநியோகம்!
BJP to Distribute Saugat-e-Modi Kits to 32 lakh Muslims in Tamil : பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 32 லட்சம் ஏழை முஸ்லிம்களுக்கு சௌகாத்-இ-மோடி கிட் வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க7:41 PM
திரும்ப திரும்ப ரிலீஸ் - 1000 நாட்களை கடந்து ஓடிய மாஸ் ஹீரோவின் படம் எது தெரியுமா?
மீண்டும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு மொத்தமாக 1000 நாட்களை கடந்து ஓடிய மாஸ் ஹீரோவின் படம் எது என்பது பற்றி பார்க்கலாம்.
7:30 PM
தூங்கும் முன் 'இதை' குடித்தால் போதும்.. எடை தன்னால குறையும்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு தூங்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களில் ஏதேனும் ஒன்றை குடியுங்கள். விரைவில் நல்ல பலனை காண்பீர்கள்.
மேலும் படிக்க7:29 PM
இந்த 11 உணவுகளும் இந்திய உணவுகளே கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் புகழ்பெற்ற உணவுகள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல உணவுகள் இந்திய உணவுகளே கிடையாது. இந்த உணவுகள் அனைத்தும் வெளிநாட்டில் உருவாகி, இந்தியாவிற்கு வந்து, தற்போது இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் என சொல்லும் அளவிற்கு பிரபலமாகி உள்ளன.
மேலும் படிக்க7:20 PM
சூரியன் புதன் சேர்க்கை – 3 ராசிகளுக்கு ஜாக்பாட்; வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!
Sun Mercury Conjunction 2025 Palan Tamil : சூரியனும் புதனும் ஒன்றுக்கொன்று பூஜ்ஜிய டிகிரியில் இருப்பதால் முழுமையான யுதி யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக 3 ராசி அறிகுறிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கலாம்.
மேலும் படிக்க6:55 PM
ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, தனஸ்ரீயை கோல்டு டிக்கர் என அழைத்தாரா?
Rohit Sharma Wife Ritika Sajdeh and Dhanashree Verma Controversy : தனஸ்ரீ வர்மா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோஹித் ஷர்மாவின் மனைவியும் ஒரு சூடான விவாதத்தைத் தூண்டினார்.
மேலும் படிக்க6:53 PM
ஏர் கூலரை 'ஏசி' போல மாற்றும் ஈஸியான ட்ரிக் பத்தி தெரியுமா?
ஏசியைப் போலவே ஏர் கூலரில் இருந்தும் காற்று ஜில்லுனு வர சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க6:30 PM
எம்பிக்களின் சம்பளம் உயர்வு; வாங்கும் சம்பளத்திற்கு வரி உண்டா? சலுகைகள் என்னென்ன?
எம்.பி.க்களின் சம்பளத்தை 24 சதவீதம் உயர்த்தி பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்தியாவில் எம்.பி.க்களுக்கு எவ்வளவு சம்பளம்? என்னென்ன சலுகைகள் உள்ளன? போன்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.
மேலும் படிக்க5:42 PM
விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்: உங்க வாழ்க்கையில் வசந்தம் வீசப் போகுது; எல்லாமே தலைகீழா மாற போகுது!
Tamil Puthandu Visuvaavasu Palan Predictions : விசுவாவசு தமிழ் புத்தாண்டில் சிறப்பான பலனை அனுபவிக்க கூடிய ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க5:37 PM
வேலையை விட்டு விலகுறீங்களா? இந்தத் தவறுகளைச் செய்யாதீங்க!
Job Quitting Mistakes: வேலையை விட்டுவிட பல காரணங்கள் இருக்கலாம். அலுவலகத்தில் அதிக வேலை, முதலாளியின் தொல்லை, சம்பளம் உயர்வு இல்லாமை போன்ற காரணங்களால் வேலையை விட்டுவிட நினைக்கிறீர்களா? வேலையை விட்டு நிற்கும்போது இந்த விஷயங்களைப் பின்பற்றாவிட்டால், வேலையை விட்ட பிறகும் பிரச்சினை தொடரும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
மேலும் படிக்க5:12 PM
Sonali Sood Accident: கார் விபத்தில் சிக்கி கவலைக்கிடமாக இருக்கும் சோனு சூட் மனைவி! நடிகரின் உருக்கமான தகவல்!
நடிகர் சோனு சூட் மனைவி, சகோதரி, மற்றும் மகன் பயணித்த கார் விபத்தில் சிக்கி தற்போது மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து சோனு சூட் உருக்கமான தகவலை கூறியுள்ளார்.
மேலும் படிக்க5:02 PM
IPL 2025: ஐபிஎல்லில் 'இது' தேவையில்லாத ஆணி! உண்மையை போட்டுடைத்த தோனி!
சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்லில் கடைபிடிக்கப்படும் இம்பேக்ட் பிளேயேர் விதி குறித்து விரிவாக பேசியுள்ளார்.
மேலும் படிக்க4:56 PM
40% பணம் எடுக்கும் விதி.. மார்ச் 31-க்குள் இதை பண்ணுங்க.. முழு விபரம் இதோ
மகிளா சம்மன் சேமிப்புத் திட்டத்தில் பெண்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு 40% வரை பணம் எடுக்கலாம். இந்திய அஞ்சல் துறையின் இந்த திட்டம் 7.5% வட்டி வழங்குகிறது, மேலும் இது 2025 வரை முதலீட்டிற்கு திறந்திருக்கும்.
மேலும் படிக்க4:46 PM
கோடையில் சூடு பிடிக்கும் தொழில்கள்! குறைந்த முதலீட்டுக்கு அதிக லாபம்!
Best Summer Business Idea: கோடைகாலத்தில் அதிக தேவை உள்ள வணிகங்களை நீங்கள் செய்தால், குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் சிறந்த வணிக யோசனைகளை இப்போது பார்ப்போம்.
4:37 PM
காலை எழுந்ததும் ஏன் பல் துலக்கக்கூடாது? ஆயுர்வேதம் சொல்ற இந்த '1' விஷயத்தை முதல்ல பண்ணுங்க!!
காலையில் எழுந்ததும் பல் துலக்க கூடாது என சொல்ல என்ன காரணம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க4:33 PM
11 விவசாயிகளுக்கு ரூ.8.25 பரிசுத்தொகையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பட்டு விவசாயிகள், நூற்பாளர்கள், விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு ரூ.8.25 லட்சம் பரிசு வழங்கினார். சிறந்த விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.
மேலும் படிக்க4:22 PM
Pandian Stores: மயங்கி விழுந்த அரசி; பாண்டியன் எடுத்த முடிவால் நிம்மதியில் தங்கமயில்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 436ஆவது எபிசோடானது அரசி மற்றும் பாண்டியன் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சியில் தொடங்கி, யாரும் வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியில் செல்லும் காட்சியுடன் முடிவடைகிறது.
4:20 PM
பெற்றோர்களே உங்கள் குழந்தையின் கூச்சத்தைப் போக்க சிம்பிள் டிப்ஸ் இதோ!!
உங்கள் குழந்தையின் கூச்சத்தைப் போக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க4:15 PM
ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ கொடுக்கும் இன்ப அதிர்ச்சி! ரோகித், கோலிக்கு வரப்போகும் ஷாக்?
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க4:12 PM
சமந்தாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா? வைர மோதிரத்தின் பின்னணி என்ன?
நடிகை சமந்தா ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்தி பரவி வருகிறது. அவரது விரலில் வைர மோதிரம் இருப்பதால் ராஜ் நிடிமோருவுடன் நிச்சயதார்த்தம் ஆகியிருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க4:03 PM
தமிழகத்தில் மழை கூடவே வெயிலும் இருக்காம்! எந்தெந்த மாவட்டங்களில்! வானிலை மையத்தின் லேட்டஸ் அப்டேட்!
TN Weather Update: தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க3:48 PM
நடிகையை தாக்கிவிட்டு நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்! திரையுலகில் பரபரப்பு!
ஹைதராபாத்தில், நடிகை தாக்கப்பட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3:21 PM
IPL: மீண்டும் வேலையை காட்டும் சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பண்ட், லக்னோ வீரர்கள் அதிருப்தி?
ஐபிஎல்லில் நேற்று டெல்லிக்கு எதிராக லக்னோ தோற்றபிறகு அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசியது ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க3:09 PM
என்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1,12,400 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு!
தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் காலியாக உள்ள 36 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் https://www.nal.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க3:06 PM
சென்னையில் இந்த தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
சென்ட்ரல்-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 27, 29 தேதிகளில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க2:55 PM
காசு கொடுத்து என்னை ட்ரோல் செய்கிறார்கள் - நடிகை பூஜா ஹெக்டே ஆதங்கம்
சமூக ஊடகங்களில் தன்னை ட்ரோல் செய்ய பணம் கொடுக்கப்படுகிறது என்கிற தகவலை அறிந்தபோது அதிர்ச்சியடைந்ததாக நடிகை பூஜா ஹெக்டே கூறினார்.
மேலும் படிக்க2:51 PM
சிகான் ஹூசைனியின் மரணம் - பழைய நினைவுகளை பகிர்ந்து பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கை!
பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண், மிகவும் உருக்கமாக சிகான் ஹூசைனியின் மரணம் குறித்த தனது வேதனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2:51 PM
பாஜகவில் இணைய திட்டமா.? அமித்ஷாவை சந்தித்த ஜி.கே வாசன்- காரணம் என்ன.?
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமாகாவை தொடங்கிய ஜி.கே.வாசன், தற்போது பாஜக அணியில் உள்ளார். ராஜ்யசபா எம்பி பதவிக்காக அமித்ஷாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க2:50 PM
Edappadi K Palaniswami டெல்லி பயணம் ஏன்?
2:46 PM
கோடையில் முகத்தை பாதுகாக்க அரிசி நீர் சருமத்திற்கு போடலாமா? நல்லதா?
அரிசியில் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும், அதன் பக்க விளைவுகளை பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க2:44 PM
நீங்கள் 10,000 கோடி கொடுத்தாலும் அந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம்! அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழகத்தின் மொழி கொள்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக பாதுகாத்துள்ளார்.
மேலும் படிக்க2:34 PM
தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரமா? விலை குறைந்துள்ளதா?
தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச சந்தையில் நிலவும் சூழ்நிலைகள், டிரம்ப்பின் அதிரடி முடிவுகள் மற்றும் போர் சூழல் காரணமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் தற்போது, தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
மேலும் படிக்க2:24 PM
மார்ச் 27ந் தேதி வீர தீர சூரன் படத்துடன் இத்தனை படங்கள் மல்லுக்கட்ட போகிறதா?
மார்ச் மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது நான்காவது வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆகின்றன.
மேலும் படிக்க2:21 PM
RRR: இந்திய சினிமாவின் மணிமகுடம்! 3 ஆண்டுகளை நிறைவு செய்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்!
சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க1:54 PM
இந்தூரை பார்த்து கத்துக்கோங்க! சென்னை மாநகராட்சிக்கு குட்டு வைத்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்!
சென்னையில் குப்பை அகற்றும் சவாலை சமாளிக்க, மாநகராட்சி அதிகாரிகள் ஐரோப்பா சென்று நவீன தொழில்நுட்பங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்,
மேலும் படிக்க1:54 PM
சாம்சங் Co-CEO ஹான் ஜாங்-ஹீ மறைவு; அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ மாரடைப்பால் காலமானார். அவரது தலைமை சாம்சங்கின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தது, இருப்பினும் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் சவால்களை எதிர்கொண்டது.
மேலும் படிக்க1:54 PM
Anna Serial: ரிலீஸ் ஆன வெங்கடேஷ்; ரத்னாவுக்கு 2-ஆவது திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த சண்முகம்!
சுவாரஸ்யமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் இன்றைய தினம், ரத்னா விஷயத்தில் சண்முகம் எடுத்த முடிவு என்ன என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
1:53 PM
ஒரு மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு.! விமானத்தில் தப்பிக்க திட்டம்- வடமாநிலத்தவரை சுற்றி வளைத்த போலீஸ்
சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்தது. சிசிடிவி மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசார், வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற கும்பலை கைது செய்தனர்.
மேலும் படிக்க1:31 PM
157 வயதில் 36,000 டாலர் கடன் வாங்கிய நபர்! எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு!
எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க செயல்திறன் துறை, சிறு வணிகக் கடன்களுக்கு வயது வரம்பு விதித்துள்ளது. 18 வயதுக்குக் குறைவான மற்றும் 120 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க1:22 PM
ஜன நாயகனுக்கு முன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஜய் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்கள் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க1:06 PM
SRH ரன் மழைக்கு முன்பு தமனின் இசை மழையில் நனைய தயாரா? குலுங்கப்போகும் ஹைதராபாத்!
ஐபிஎல்லில் மார்ச் 27 அன்று SRH மற்றும் LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு முன் தமனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
12:58 PM
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் விலை உயரப்போகுது; எவ்வளவு தெரியுமா?
சர்வதேச ரோமிங் மற்றும் ஓடிடி சந்தாக்கள் போன்ற சேவைகள் கணிசமாக வளர்ந்துள்ளன. அவற்றின் வருவாய் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இந்திய தொலைத்தொடர்புத் துறை தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது.
மேலும் படிக்க12:45 PM
3000 நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்த நடிகர்; அரண்டுபோன திரையுலகம்!
ஹீரோயிசத்தைப் பயன்படுத்தியே ஹீரோயின்கள், துணை நடிகைகளை மயக்கிய நடிகர் ஒருவர், அதையே சாதனையாக கருதி கொண்டாடி உள்ளார்.
மேலும் படிக்க12:26 PM
Karthigai Deepam: கைது செய்யப்படும் கார்த்திக்; சாமுண்டீஸ்வரி முடிவால் அதிர்ச்சியில் ரேவதி! கார்த்திகை தீபம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை தீபம்' தொடரில் நேற்றைய தினம் மகேஷ் காணாமல் போனதால், போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று போலீசார் கார்த்திக்கை கைது செய்கிறார்கள். இதை தொடர்ந்து என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
12:14 PM
தமிழ்நாட்டில் சூப்பரான சுற்றுலாப் பாதைகள்! மலைப்பாதை முதல் கடற்கரைச் சாலை வரை!
Road Trips In Tamil Nadu: தமிழ்நாட்டில் பல சாலைப் பயணங்கள் அற்புதமான காட்சிகளைக் காணும் வாய்ப்பைத் தருகின்றன. இந்த தனித்துவமான இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை அழகையும் கலாச்சார சிறப்புகளையும் ரசிக்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன.
மேலும் படிக்க12:13 PM
ரூ.5,000 சம்பாதித்தாலும் போதும்! மனைவி கொடுத்த நம்பிக்கையை பகிர்ந்த வருண் சக்கரவர்த்தி!
இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கஷ்டமான காலத்தில் மனைவி கொடுத்த நம்பிக்கையை மனம்திறந்து பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க12:08 PM
பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர்.! ஓடிச்சென்று ஏறிய மாணவி- போக்குவரத்து துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்
பேருந்து நிறுத்தாமல் சென்றதால் மாணவி ஒருவர் பேருந்தின் பின்னால் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க12:07 PM
டாஸ்மாக் வழக்கு! ஒரே நேரத்தில் இரு நீதிபதிகள் விலகல்! அடுத்து விசாரிக்க போவது யார் தெரியுமா?
TASMAC Case: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீரென விலகியுள்ளனர். இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க12:05 PM
ஒரே கிளிக்கில் அரசு வேலை.. போட்டித்தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு
அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு இது. மத்திய அரசின் முயற்சியால் ஒரு புதிய இணையதளம் அறிமுகமாகிறது. இதில் வேலை தேடுபவர்கள் ஒரே இடத்தில் அனைத்து அரசு வேலைகளையும் கண்டறியலாம். விண்ணப்ப செயல்முறை எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.
மேலும் படிக்க11:50 AM
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்: டிரம்ப்பை ஓரம் கட்டிய கச்சா எண்ணெய்!!
இந்தியப் பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளது, ஐடி மற்றும் வங்கித் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணம். டிரம்ப் வரி விதிப்பு குறித்த அச்சம் இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை நிலையாக இருப்பதால் சந்தை உயர்வு பெற்றுள்ளது.
மேலும் படிக்க11:42 AM
SBI கிளார்க் மெயின் தேர்வு தேதி அறிவிப்பு! எந்த மாதம் தெரியுமா?
SBI கிளார்க் மெயின் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை முழுமையாக காணலாம்.
மேலும் படிக்க11:37 AM
எம்புரான் படத்தில் கேமியோ யார்? யூடியூபர் இர்பானிடம் மோகன்லால் சொன்ன சீக்ரெட்
யூடியூபர் இர்பானின் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் மோகன்லால், எம்புரான் படத்தில் வரும் கேமியோ ரோல் பற்றி நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க11:30 AM
குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.50,000 வருமானம்; சூப்பரான பிசினஸ் ஐடியா
இன்றைய இளைஞர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்கிறார்கள். வேலையை முதன்மைப்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் புதுமையான வழிகளில் தொழில்களைத் தொடங்கி நல்ல லாபம் ஈட்டுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்ல பிசினஸ் ஐடியாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க11:29 AM
மோடி, அமித்ஷாவை சந்திக்க திட்டமா.? திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி- காரணம் என்ன.?
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் அதிமுக கூட்டணி குறித்து திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையா அல்லது வேறு காரணமா?
மேலும் படிக்க11:26 AM
திருச்செந்தூர் கோயில் கழிப்பறை வீடியோ! காவல்துறையை அனுப்பி பாஜக தொண்டரை மிரட்டும் திமுக! அண்ணாமலை கண்டனம்!
Annamalai Warning DMK Government: திருச்செந்தூர் முருகன் கோவில் கழிவறை தரம் குறித்து பாஜக பிரமுகர் வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை அதிகாலை 4 மணிக்கு காவல்துறை மூலம் திமுக அரசு மிரட்டல்.
மேலும் படிக்க11:24 AM
வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்ற சர்வதேச கிரெடிட் கார்டுகள்!
நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறீர்களா? ஆம் எனில், லவுஞ்ச் வசதி, ஹோட்டல் மற்றும் விமான முன்பதிவு தள்ளுபடிகள் போன்ற அம்சங்களை வழங்கும் கிரெடிட் கார்டைப் பெறுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க11:12 AM
எமி ஜாக்சனுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு; அந்த க்யூட் பேபிக்கு இப்படி ஒரு பெயரா?
நடிகை எமி ஜாக்சன், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், ஆண் குழந்தைக்கு தாயான தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
10:54 AM
கள் இறக்க தடை நீக்கப்படுமா.? சட்டசபையில் வெளியான முக்கிய அறிவிப்பு
பனை மரங்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். மேலும், கள் இறக்குவது குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க10:50 AM
மதுரை டூ விஜயவாடா புதிய விமானம்! வழி பெங்களூரு! டிக்கெட் இவ்வளவு கம்மியா?
மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக விஜயவாடாவுக்கு இண்டிகோ விமான சேவை தொடங்குகிறது. இந்த விமானத்தின் கட்டணம் என்ன? புறப்படும் நேரம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க10:49 AM
அடுத்த ஆண்டுக்கு ரூ.5258 கோடி பட்ஜெட்; திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அடுத்த நிதியாண்டுக்கு ₹5258 கோடி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. உண்டியலில் இருந்து ₹1729 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க10:48 AM
வெள்ளை ட்ரெஸ்ல பெயிண்ட் கறையா? இந்த '2' பொருள் வைச்சு போக்கிடலாம்
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து வெள்ளை துணியில் இருக்கும் பெயிண்ட் கறையை சுலபமாக அகற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க10:40 AM
இப்படி ஒரு காலேஜா? எம்புரான் படத்துக்காக லீவும் விட்டு டிக்கெட்டும் Free-யா கொடுத்த கல்லூரி!
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் படம் ரிலீஸ் ஆகும் நாளன்று ஒரு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க10:39 AM
பெட்ரோல் பங்க்கில் இத்தனை இலவச வசதிகள் இருக்கா? மறக்காம நோட் பண்ணுங்க!
பெட்ரோல் பங்க்-க்கு எரிபொருள் நிரப்ப மட்டும் போறீங்களா? அங்க இலவசமா கிடைக்கிற வசதிகள் நிறைய இருக்கு. அது என்னென்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
மேலும் படிக்க10:30 AM
மாணவர்களுக்கு பள்ளித் தேர்வு இறுதி நாள்! கண்டிப்பா இதை செய்யணும்! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamilnadu Government school: தமிழகத்தில் 12, 11, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு முடியும் நாளில் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் காவலர்களை ஈடுபடுத்த முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க10:17 AM
இன்று வாங்க வேண்டிய பங்குகள் என்ன? சந்தை நிபுணர்கள் டிப்ஸ்
மார்ச் 25, 2025க்கான பங்குச் சந்தை கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்று வாங்க வேண்டிய பங்குகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
மேலும் படிக்க10:12 AM
அட கொடுமையே! ராகிங் கொடுமையால் 3 ஆண்டுகளில் இத்தனை மாணவர்கள் உயிரிழப்பா?
கல்லூரிகளில் ராகிங் கொடுமை அதிகரித்து வருவது குறித்து சேவ் அமைப்பு அதிர்ச்சிகரமான டேட்டாவை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
10:07 AM
ஜப்பானில் அனிருத் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஜூனியர் என்.டி.ஆர் - வைரலாகும் வீடியோ
தேவரா படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் புரமோஷனுக்காக ஜப்பான் சென்றுள்ள ஜூனியர் என்.டி.ஆர். அங்கு நடனமாடி அசத்தி உள்ளார்.
மேலும் படிக்க10:02 AM
குறைந்த விலை கார்கள் தேடி சலிச்சு போச்சா; மலிவு விலை மாடல்கள் முழு லிஸ்ட்
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினருக்கான மலிவு விலை கார்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலை நிர்ணயம், எரிபொருள் திறன் மற்றும் அத்தியாவசிய அம்சங்களை வழங்குகின்றன.
மேலும் படிக்க9:58 AM
ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.! மூடி மறைக்கும் சென்னை கமிஷ்னர்- சவுக்கு சங்கர்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க9:58 AM
இந்தியாவின் டாப் 10 தேசிய நெடுஞ்சாலைகள்! பயணப் பிரியர்கள் நோட் பண்ணிக்கோங்க!
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டின் உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மிக நீளமான நெடுஞ்சாலை NH 44, இது ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்கிறது. தங்க நாற்கர சாலை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களை இணைக்கிறது.
மேலும் படிக்க9:43 AM
உண்மையை இப்படி மறைக்கலாமா கனிமொழி? தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான்! தரமான பதிலடி கொடுத்த பாஜக!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது குறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க9:34 AM
100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த AI பூங்கா! என்னென்ன இருக்கு பாருங்க!
Hyderabad AI Wildlife Park: 500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மாபெரும் நகரமான ஹைதராபாத்தில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்குள்ள அழகிய கட்டமைப்புகள் மற்றும் சுற்றுலா தலங்களைப் பார்வையிட, உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் இங்கு வருகிறார்கள். ஹைதராபாத் மக்களைக் கவரும் ஒரு சிறப்பு இடத்தைப் பற்றிய விவரங்களை இப்போது அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க9:32 AM
நடிகரும், கராத்தே வீரருமான ஷிஹான் ஹுசைனி மரணம்
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
9:32 AM
நடிகரும், கராத்தே வீரருமான ஷிஹான் ஹுசைனி மரணம்
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
9:07 AM
சென்னை இஸ்கான் கோயில் ராம நவமி விழா! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை இஸ்கான் கோயிலில் 6 ஏப்ரல் 2025, ஞாயிறு அன்று ராம நவமி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடவுள்ளது. இது குறித்து முழு விவரம் உள்ளே..
9:02 AM
காலையிலேயே அலறிய பெண்கள்.! சென்னையில் ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு
சென்னையில் இன்று காலை ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர், அடையாறு, கிண்டி உட்பட பல பகுதிகளில் பெண்கள் நகைகளை இழந்துள்ளனர். ஒரே கும்பல் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதா என போலீசார் விசாரணை.
மேலும் படிக்க9:01 AM
BSNL 5G தொடங்கும் மாதம் அறிவிப்பு! இனி மின்னல் வேக இன்டர்நெட்! பயனர்கள் குஷி!
பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை முழுமையாக கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், BSNL 5G சேவை தொடங்கும் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க8:56 AM
என் உடலை இத்தனை நாட்களுக்கு அடக்கம் செய்யக்கூடாது - இறக்கும் முன் ஹுசைனி சொன்னதென்ன?
புற்றுநோயால் இன்று மரணமடைந்த நடிகரும், கராத்தே வீரருமான ஹுசைனி இறக்கும் முன் தன்னுடைய கடைசி ஆசை என்னவென்று பேட்டியில் கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க8:40 AM
ஜாமீன் கிடைப்பதற்காகப் இப்படியா? உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றிய செந்தில் பாலாஜி! ஒரே போடு போட்ட அண்ணாமலை!
Annamalai Vs Senthil Balaji: செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து வழக்கில், பதிலளிக்காமல் காலம் தாழ்த்தியதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் படிக்க8:37 AM
ஹோண்டா QC1: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் - 2025ன் சிறந்த ஸ்கூட்டரா?
ஹோண்டா QC1 ஒரு என்ட்ரி-லெவல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இது Eco பயன்முறையில் 80 கிமீ தூரம் வரை செல்லும். இது நகரப் பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.
மேலும் படிக்க