MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karthigai Deepam: கைது செய்யப்படும் கார்த்திக்; சாமுண்டீஸ்வரி முடிவால் அதிர்ச்சியில் ரேவதி! கார்த்திகை தீபம்!

Karthigai Deepam: கைது செய்யப்படும் கார்த்திக்; சாமுண்டீஸ்வரி முடிவால் அதிர்ச்சியில் ரேவதி! கார்த்திகை தீபம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை தீபம்' தொடரில் நேற்றைய தினம் மகேஷ் காணாமல் போனதால், போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று போலீசார் கார்த்திக்கை கைது செய்கிறார்கள். இதை தொடர்ந்து என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Mar 25 2025, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில், ஜயர் மணமகன் மகேஷை மணமேடைக்கு வர சொல்ல, அவன் காணாமல் போன விஷயம் மாயாவுக்கு தெரிய வருகிறது. மாயா போலீசுக்கு தகவல் கொடுக்க சொன்ன நிலையில்,  போலீசார் திருமண மண்டபத்துக்கு வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கைது செய்யப்படும் கார்த்திக்

கைது செய்யப்படும் கார்த்திக்

மணமகள் ரேவதி, ட்ரைவர் தான் இந்த கடத்தலுக்கு காரணம் என நினைப்பதாக சந்தேகத்தை கூற, சாமுண்டீஸ்வரியும் எனக்கும் ராஜா மேல் தான் சந்தேகம் இருப்பதாக சொல்கிறாள். இதன் பின்னர் போலீஸ் கார்த்திக்கை கைது செய்து, அழைத்து செல்லும் நிலையில் பாட்டி, ராஜா ராஜன், மயில்வாகனம் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.

Karthigai Deepam: கார்த்திக் மீது விழுந்த பழி; பிளேட்டை மாற்றிய சாமுண்டேஸ்வரி! கார்த்திகை தீபம் அப்டேட்!

36
ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் கேட்ட வார்த்தை:

ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் கேட்ட வார்த்தை:

கார்த்திக்கின் அண்ணன் அருண், லாயருக்கு போன் செய்து கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்கிறார். ராஜ ராஜன்... சாமுண்டீஸ்வரியிடம் சென்று, ட்ரைவர் தான் நம்ப வீட்டு மாப்பிள்ளை என சொல்லிவிட்டு , இப்போ நீயே அவனை போலீசார் கைது செய்யும் படி செய்துவிட்டாய் என்பது போல் கேட்க, ராஜாவுக்கு  நான் சப்போர்ட் பண்றது தெரிந்தால் ரேவதிக்கு சந்தேகம் வரும். அதனால் தான் அப்படி சொன்னதாகவும் ராஜாவை வெளியே எடுக்க லாயர்களை அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறாள். 

46
டி.ஐ.ஜி-க்கு தகவல்:

டி.ஐ.ஜி-க்கு தகவல்:

மேலும் டி.ஐ.ஜி-க்கு தகவல் தெரிந்து, அவர் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து கார்த்திக் மீது தவறு இல்லை அவரை விடுவிக்குமாறு கூறுகிறார். பின்னர் போலீசார் கார்த்திக்கை திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்து விட்டது மட்டும் இன்றி, நாங்கள் அவரிடம் செய்த விசாரணையில் அவர் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்ததாக கூறுகின்றனர்.

Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சாமுண்டீஸ்வரி - என்ன ஆச்சு? கார்த்திகை தீபம் அப்டேட்!

56
சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு:

சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு:

பின்னர் சாமுண்டீஸ்வரி மகேஷ் எங்க போனான் என்று தெரியவில்லை. ராஜா மேலயும் இப்போ எந்த தப்பும் இல்லை என்பது உறுதியாகி விட்டது. அதனால் இந்த திருமணம் தடைபடாமல் இருக்க ட்ரைவர் ராஜாவுக்கே ரேவதியை திருமணம் செய்து விடலாம் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரின் இந்த முடிவை சற்றும் எதிர்பாராத ரேவதி அதிர்ச்சி அடைகிறாள்.

66
ரேவதி திருமணத்திற்கு சம்மதிப்பாரா:

ரேவதி திருமணத்திற்கு சம்மதிப்பாரா:

அதெல்லாம் முடியாது என மறுக்கும் நிலையில், சாமுண்டீஸ்வரி எப்படி ரேவதியின் மனதை மாற்றி மகளை கார்த்திக்கு திருமணம் செய்து வைக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் தொடரை பாருங்கள்.

Karthigai Deepam: சுக்குநூறாக உடைந்த கார்த்திக்கின் திட்டம்; கோபத்தில் ரேவதி! கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
தமிழ் சீரியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved