MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்! அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்! அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

சென்ட்ரல்-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 27, 29 தேதிகளில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 25 2025, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
chennai electric train

chennai electric train

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்ட்ரல்-கூடூர்  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Southern Railway

Southern Railway

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை சென்ட்ரல் கூடூர் வழித்தடத்தில் அமைந்துள்ள பொன்னேரி கவரப்பட்டு ரயில் நிலையம் இடையே வருகின்ற மார்ச் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12 முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

37
Electric Train Service Change

Electric Train Service Change

அதாவது சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40, காலை 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு  காலை 10.30,  காலை 11.35, மதியம் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

47
chennai sunday electric train cancelled

chennai sunday electric train cancelled

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.00, பிற்பகல் 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு  நண்பகல் 12.35, மதியம் 1.15, பிற்பகல் 3.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், சூலூர்பேட்டை - நெல்லூருக்கு காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

57
Train News

Train News

சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு நண்பகல் 12.40, பிற்பகல் 2.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.30, 3.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

67
MEMU Trains

MEMU Trains

ஒரு பகுதி ரத்து

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே 
 ரத்து செய்யப்படுகிறது.  கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு  பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்தாகிறது. 

77
Kavaraipettai Railway Stations

Kavaraipettai Railway Stations

ஒரு பகுதி ரத்து

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே 
 ரத்து செய்யப்படுகிறது.  கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு  பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்தாகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
ரயில்
தொடர்வண்டிப் போக்குவரத்து
சென்னை மெட்ரோ
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Rain Alert: சென்னைவாசிகளுக்கு எச்சரிக்கை.! இன்று இரவு மீண்டும் கனமழை வெளுக்கும்.! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
Recommended image2
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Recommended image3
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved